TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

கலாச்சார மற்றும் அரசியல் புவியியல்: ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு புவியியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 29 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
கீழே கொடுக்கப்பட்ட வாக்கியத்தில் உண்மையானது எது?
Q2
பின்வருபவற்றில் மேலைநாட்டு கலாச்சார மண்டலம் பற்றிய தவறான கருத்து எது?
Q3
ஒவ்வொரு ________ ஒரு மொழி இறப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
Q4
யுனெஸ்கோவின் கருத்துப்படி ஆபத்தான மொழிகளின் ஐந்து நிலைகளில், குழந்தைகள் பேசாத நிச்சயமாக ஆபத்து நிலையில் உள்ள மொழிகளின் எண்ணிக்கை ________
Q5
பின்வரும் கூற்றை கூறியவர் யார்?
"கிழக்கு ஐரோப்பாவை ஆட்சி செய்பவர்கள் மைய நிலப்பகுதியை ஆள்வார்கள்
உலகத் தீவிற்கு கட்டளையிடும் மைய நிலப்பகுதியை ஆட்சி செய்பவர்கள் உலகத்தீவை ஆள்வார்கள்
உலகத்தீவை ஆட்சி செய்பவர்கள் உலகை ஆள்வார்கள்"
Q6
எந்த நாடு அதிக எண்ணிக்கையிலான அண்டை நாடுகளுடன் எல்லைகளைக் கொண்டுள்ளது?
Q7
பின்வருவனவற்றில் தப்பிய (எஞ்சிய) எல்லைக்கோட்டிற்கு உதாரணம் யாது?
Q8
மைய நிலக் கோட்பாட்டை வெளியிட்டவர் யார்?
Q9
எது சரியாக பொருந்தியுள்ளது?
Q10
கலாச்சார நிலத்தோற்றத்தை "இயற்கை மற்றும் மனிதனின் ஒருங்கிணைந்த படைப்புகளைக் குறிக்கும் கலாச்சார பண்புகள்" என வரையறுத்த அமைப்பு எது?
Q11
பாடத்தில் கூறியுள்ளபடி கலாச்சார மண்டலங்களை அவற்றின் அளவுடன் பொருத்துக.
A. இஸ்லாமிய கலாச்சார மண்டலம் - 1. நடுத்தர அளவு
B. ஸ்பானிஷ் ஹார்லெம் - 2. மிகப் பெரியது
C. கார்ன்பெல்ட் - 3. மிகச் சிறியது
Q12
பாடத்தின்படி நவீன உலகில் எத்தனை கலாச்சார மண்டலங்கள் உள்ளன?
Q13
இந்திய கலாச்சார மண்டலத்திற்கு டி. ஸ்டாம்ப் பயன்படுத்திய சொல் எது?
Q14
வரலாற்று ஆய்வாளர் டாய்ன்பே 'ஒதுக்கப்பட்ட கலாச்சாரம்' என்ற சொல்லை எந்த கலாச்சார மண்டலத்தின் பாரம்பரிய குழுக்களுக்குப் பயன்படுத்தினார்?
Q15
தென்கிழக்கு ஆசிய கலாச்சாரம் பற்றிய பின்வரும் கூற்றுகளில் சரியானது எது/எவை?
1. பல்வேறு கலாச்சாரங்கள் ஒன்றோடொன்று இணைந்துள்ள இடைநிலை கலாச்சாரம் ஆகும்.
2. மியான்மர், தாய்லாந்து, வியட்நாமில் புத்தமதம் மேலாதிக்கம் செலுத்துகிறது.
3. மலேசியாவில் கிறிஸ்தவத்தின் செல்வாக்கைக் காணலாம்.
Q16
முக்கிய இனங்களின் சிறப்பியல்புகள் அட்டவணையின்படி, B இரத்தவகை அதிகம் காணப்படும் இனம் எது?
Q17
உலகளாவிய மதங்களில் பொருந்தாததைக் கண்டறிக.
Q18
பிராமி எழுத்து வடிவில் எழுதப்படாத, அரேபிய எழுத்தில் எழுதப்படும் ஒரே திராவிட மொழி எது?
Q19
அரபி மொழியில் 'பிடோய்ன்' என்ற சொல்லின் பொருள்
Q20
பழங்குடியினரை அவர்கள் வாழும் பகுதியுடன் பொருத்துக.
A. பிக்மீக்கள் - 1. துருவ குளிர் பிரதேசம்
B. மசாய் - 2. மலைப் பிரதேசம்
C. பூட்டியா - 3. பூமத்திய ரேகை காட்டுப் பகுதி
D. லாப் - 4. புல்வெளி
Q21
எஸ்கிமோக்கள் பின்பற்றும் வேட்டையாடுதல் முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q22
ராஜஸ்தானின் பிரபலமான வில் மனிதர்கள் என அறியப்படும் பழங்குடியினர் யார்?
Q23
நீலகிரி பழங்குடியினர் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி.
1. தோடர்களின் குடியிருப்புகள் முண்ட்ஸ் என அழைக்கப்படுகின்றன.
2. படுகர்களுக்கு அடுத்து இருளர்கள் இரண்டாவது பெரிய பழங்குடி குழுவினர் ஆவர்.
3. படுகர்கள் பழங்குடி இனத்தவராக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேற்கண்ட கூற்றுகளில் சரியானது எது/எவை?
Q24
1967ஆம் ஆண்டு 21வது அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தின் மூலம் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்ட மொழி எது?
Q25
ஜி.எல். ட்ரேஜ் உலக மொழிகளை எவ்வாறு வகைப்படுத்தினார்?
Q26
கூற்று (A): எல்லைக் கோடுகள் நிலையானவை.
காரணம் (R): ஒரு முறை முடிவு செய்தால் பின் எல்லைக் கோடுகளை மாற்றுவது கடினம்.
Q27
பொ.ஆ.மு. 6ஆம் நூற்றாண்டில் குடியரசாக நிறுவப்பட்டு உலகின் முதல் குடியரசாகக் கருதப்படும் இடம் எது?
Q28
மெக்கிண்டரின் கோட்பாட்டில் கிரேட் பிரிட்டனும் ஜப்பானும் வெளி பிறைப்பகுதியில் சேர்க்கப்படக் காரணம்
Q29
உலக வர்த்தக வலையமைப்பை மாற்றும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட, புதிய பட்டுச் சாலை இணைப்புக்கான சீனாவின் உலகளாவிய பார்வை எது?

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்9 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்20 கூடுதல் வினாக்கள் · விடையுடன் புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

About this கலாச்சார மற்றும் அரசியல் புவியியல் test

This free online practice test covers கலாச்சார மற்றும் அரசியல் புவியியல் from the 12ஆம் வகுப்பு புவியியல் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

புவியியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 மக்கள் தொகை புவியியல் 2 மனிதக் குடியிருப்புகள் 3 வளங்கள் 4 தொழில்கள் 6 புவித் தகவலியல் 7 பேணத் தகுந்த மேம்பாடு 8 மனிதனால் ஏற்படும் பேரிடர்கள் – பேரிடர் அபாய குறைப்பு விழிப்புணர்வு 9 அளவாய்வு செய்தல் 10 நிலவரைபட கோட்டுச்சட்டங்கள் 11 கருத்துசார் நிலவரைபடம் 12 புவியியல் தரவுகளை காட்டும் முறைகள் 13 புள்ளியியல் நுட்பங்கள்