TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

தொழில்கள்: ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு புவியியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 28 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
விட்டி கல்ச்சர் அல்லது திராட்சை சாகுபடி சிறப்பாக நடைபெறும் இடம்
Q2
பின்வருவனவற்றுள் எது வளர்ச்சியடைந்த நாடுகளை மட்டும் உள்ளடக்கியது?
Q3
இவற்றில் எது தவறாக பொருந்தியுள்ளது?
பழங்குடியினர் - பகுதி
Q4
வான்தூணனின் வேளாண் மாதிரியின்படி நகர்ப்புற மையத்திலிருந்து வெளிப்புறம் நோக்கி அமைந்துள்ள வளைய வரிசை அமைப்புகள்
Q5
பின்வருவனவற்றில் எது மிகவும் பின்தங்கிய நாடுகளின் பண்பு அல்ல?
Q6
பின்வரும் கூற்றுகளில் ஒன்று மட்டும் வான்தூணனின் வேளாண் மாதிரியின் அனுமானம் அல்ல.
Q7
தவறாக பொருந்தியுள்ளதைக் கண்டறிக.
Q8
பின்வருவனவற்றில் எது வளர்ந்த நாடுகளின் பண்பு அல்ல?
Q9
கீழ்கண்டவற்றுள் எது தோட்டப்பயிர் அல்ல?
Q10
உலகின் பழமையான தொழில் என்று பாடத்தில் குறிப்பிடப்படுவது எது?
Q11
ஐந்தாம் நிலைத் தொழிலில் பணியாற்றுபவர்கள் அழைக்கப்படும் பெயர்
Q12
இமயமலைப் பகுதியில் வாழும் குஜ்ஜார்கள், பாக்கர்வாலாக்கள், காடிஸ், போட்டியாக்கள் கோடைகாலத்தில் மலையை நோக்கியும் குளிர்காலத்தில் பள்ளத்தாக்கு பகுதியை நோக்கியும் இடம்பெயர்வது
Q13
இடம்பெயரும் வேளாண்மையின் பெயரை அதன் பகுதியுடன் பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடு:
A. லடாங் - 1. பிரேசில்
B. மில்பா - 2. மியான்மர்
C. ரோக்கா - 3. மலேசியா
D. தாங்கியா - 4. மத்திய அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ
Q14
பூக்கள், காய்கறிகள், பழங்களை தனித்தன்மையுடன் உற்பத்தி செய்யும் தோட்டக்கலை விவசாயம் இவ்வாறும் அழைக்கப்படுகிறது
Q15
பரந்த வேளாண்மை பற்றிய பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை?
1. நில அளவு அதிகமாக காணப்படும் பிரதேசங்களில் இது காணப்படுகிறது.
2. அரை வறண்ட பகுதிகளிலும், மத்திய அட்சங்களின் உட்பகுதிகளிலும் இது காணப்படுகிறது.
3. நெல் இதன் முக்கிய பயிராகும்.
4. இதில் வேளாண் நடவடிக்கைகள் எந்திரமயமாக்கப்பட்டுள்ளன.
Q16
வான்தூனன் தனது வேளாண் மாதிரியை விவரித்த நூல்
Q17
கூற்று (A): வான்தூனன் மாதிரியில் பால்பண்ணையும் தீவிர விவசாயமும் நகரத்திற்கு மிக அருகிலுள்ள முதல் வளையத்தில் காணப்படுகின்றன.
காரணம் (R): காய்கறிகள், பழங்கள், பால் மற்றும் பால்பொருட்கள் சந்தையை உடனடியாக சென்றடைய வேண்டும்.
Q18
கரைசல்முறை சுரங்கங்கள் (In-situ Mining) பெரும்பாலும் எந்தப் படிவுகள் காணப்படும் இடங்களில் பின்பற்றப்படுகின்றன?
Q19
வெபரின் தொழிலக அமைவிடக் கோட்பாட்டின் அனுமானங்களில் இடம்பெறாதது எது?
Q20
இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் விசாகப்பட்டினம் துறைமுகம் வழியாக வருவதால் அங்கு எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலை அமைந்துள்ளது. இது எந்த தொழிலக அமைவிடக் காரணிக்கு எடுத்துக்காட்டு?
Q21
வெபரின் கருத்துப்படி, உற்பத்திக்கு பின் எடை அதிகரிக்கும் பொருட்களை தயாரிக்கும் தொழிலகம் அமைய மிகவும் லாபகரமான இடம்
Q22
மூலப்பொருட்களின் மதிப்பை கூட்டுவதால் இரண்டாம் நிலைத் தொழில் இவ்வாறும் அழைக்கப்படுகிறது
Q23
பின்வருவனவற்றுள் கலப்புத் துறை தொழிற்சாலைக்கு எடுத்துக்காட்டு எது?
Q24
வேளாண்பொருள் சார் தொழிற்சாலைகளில் பொருந்தாதது எது?
Q25
மத்திய தரைக்கடல் பகுதியில் தரம் குறைந்த திராட்சை பழங்கள்
Q26
நூலகம், அறிவியல் ஆராய்ச்சி, கல்வி, தகவல் தொழில்நுட்பம் ஆகியவை எதற்கு எடுத்துக்காட்டுகள்?
Q27
பொருளாதார மாற்றநிலையில் உள்ள நாடுகள் என்பவை எந்த மாற்றத்தை நோக்கிச் செல்லும் நாடுகள்?
Q28
உலக வங்கியின் 2015ஆம் ஆண்டு புள்ளி விவரப்படி 4.4 ட்ரில்லியன் டாலர்களுடன் மூன்றாம் இடத்தைப் பெற்ற நாடு

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்9 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்19 கூடுதல் வினாக்கள் · விடையுடன் புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

About this தொழில்கள் test

This free online practice test covers தொழில்கள் from the 12ஆம் வகுப்பு புவியியல் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

புவியியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 மக்கள் தொகை புவியியல் 2 மனிதக் குடியிருப்புகள் 3 வளங்கள் 5 கலாச்சார மற்றும் அரசியல் புவியியல் 6 புவித் தகவலியல் 7 பேணத் தகுந்த மேம்பாடு 8 மனிதனால் ஏற்படும் பேரிடர்கள் – பேரிடர் அபாய குறைப்பு விழிப்புணர்வு 9 அளவாய்வு செய்தல் 10 நிலவரைபட கோட்டுச்சட்டங்கள் 11 கருத்துசார் நிலவரைபடம் 12 புவியியல் தரவுகளை காட்டும் முறைகள் 13 புள்ளியியல் நுட்பங்கள்