TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

புவித் தகவலியல்: புத்தகப் பயிற்சி ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு புவியியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 9 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
சரியாக பொருந்தாதது எது?
Q2
GPS கீழ்க்கண்ட எத்தனை செயற்கைக்கோள்களை உடைய குழுமத்தைக் கொண்டுள்ளது?
Q3
IRNSS நுகர்வோருக்கு அமைவிடத் தகவல் சேவையை இந்தியா மற்றும் இந்திய எல்லைக்கு அப்பால் ______ கி.மீ வரை வழங்குகிறது.
Q4
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்தி விடையளிக்கவும்.
பட்டியல் I: அ) முதல் தலைமுறை, ஆ) இரண்டாம் தலைமுறை, இ) மூன்றாம் தலைமுறை, ஈ) நான்காம் தலைமுறை, உ) ஐந்தாம் தலைமுறை
பட்டியல் II: i) வெற்றிடக் குழாய், ii) டிரான்சிஸ்டர், iii) ஒருங்கிணைந்த மின்சுற்று, iv) நுண்ணிய செயலி, v) செயற்கை நுண்ணறிவு
குறியீடுகள் அ, ஆ, இ, ஈ, உ வரிசையில் உள்ளன.
Q5
கீழ்க்கண்டவற்றில் மண்ணியலில் பயன்படுத்தப்படாத தொலைநுண்ணுணர்வு நுட்பம் எது?
Q6
கீழ்க்கண்டவற்றுள் சூரிய நிலை ஒத்த செயற்கைக்கோள் அல்லாதது எது?
Q7
பின்வருவனவற்றுள் உலகின் அதிவேக கணினி எது?
Q8
GNSS-ன் சுற்றுப்பாதை புவிப் பரப்பிலிருந்து ______ கி.மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
Q9
கீழ்க்கண்டவற்றுள் எது புவிநிலை செயற்கைக்கோள்?

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்9 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்20 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

About this புவித் தகவலியல் test

This free online practice test covers புவித் தகவலியல் from the 12ஆம் வகுப்பு புவியியல் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

புவியியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 மக்கள் தொகை புவியியல் 2 மனிதக் குடியிருப்புகள் 3 வளங்கள் 4 தொழில்கள் 5 கலாச்சார மற்றும் அரசியல் புவியியல் 7 பேணத் தகுந்த மேம்பாடு 8 மனிதனால் ஏற்படும் பேரிடர்கள் – பேரிடர் அபாய குறைப்பு விழிப்புணர்வு 9 அளவாய்வு செய்தல் 10 நிலவரைபட கோட்டுச்சட்டங்கள் 11 கருத்துசார் நிலவரைபடம் 12 புவியியல் தரவுகளை காட்டும் முறைகள் 13 புள்ளியியல் நுட்பங்கள்