- A. யூப்ரடீஸ் மற்றும் டைக்ரிஸ் பள்ளத்தாக்கு
- B. ஆசியாவின் சிந்து பள்ளத்தாக்கு
- C. கிழக்கு ஆப்பிரிக்காவில் பெரிய பிளவுப் பள்ளத்தாக்குசரி
- D. ஆப்பிரிக்காவின் நைல் பள்ளத்தாக்கு
மனிதக் குடியிருப்புகள்: புத்தகப் பயிற்சி ஒரு மதிப்பெண் வினா விடைகள், விளக்கத்துடன் (12ஆம் வகுப்பு புவியியல்)
மனிதக் குடியிருப்புகள் (12ஆம் வகுப்பு புவியியல், சமச்சீர் கல்வி) அத்தியாயத்தின் ஒவ்வொரு புத்தகப் பயிற்சி வினாவும் இங்கே — சரியான விடை தனித்துக் காட்டப்பட்டு, தெளிவான படிப்படியான விளக்கத்துடன். தமிழிலும் ஆங்கிலத்திலும் இலவசமாகப் படிக்கலாம்.
- A. இலண்டன்சரி
- B. பாரிஸ்
- C. நியூயார்க்
- D. டோக்கியோ
- A. முறையே 74% மற்றும் 76%
- B. முறையே 64% மற்றும் 86%சரி
- C. முறையே 54% மற்றும் 96%
- D. முறையே 44% மற்றும் 66%
- A. டெல்லியின் மக்கள் தொகை 4.1% உயர்ந்ததுசரி
- B. மும்பையின் மக்கள் தொகை 5.1% உயர்ந்தது
- C. கொல்கத்தாவின் மக்கள் தொகை 4% உயர்ந்தது
- D. சென்னையின் மக்கள் தொகை 5% உயர்ந்தது
- A. இந்த மாதிரி 1925ல் எர்னஸ்ட் பர்கஸ் என்பவரால் கொடுக்கப்பட்டது.
- B. படத்தில் 'E' எனும் எழுத்து குறிப்பது நடுத்தர வகுப்பு குடியிருப்புகள்சரி
- C. ஒரு நகரத்தின் வளர்ச்சியானது மையத்திலிருந்து வெளிநோக்கி சிற்றலைகள்போல் வட்ட வடிவங்களில் அமையும் என்று சிந்தித்தார்.
- D. படத்தில் 'B' எனும் எழுத்து மாறும் மண்டலத்தைக் குறிக்கும்.
வாக்கியம் 1: நகர்ப்புற விளிம்பு என்பது நன்கு அறியப்பட்ட நகர்ப்புறப் பயன்பாடுகள் காணப்படும் நிலத்திற்கும், வேளாண் தொழிலுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்திற்குமிடையில் உள்ள மாறுதல் நிகழும் பகுதியாகும்.
வாக்கியம் 2: நகர்ப்புற விரிவாக்கம் அல்லது புறநகர் விரிவாக்கம் என்பது மத்திய நகர்ப்புறப் பகுதிகளிலிருந்து அடர்த்தி குறைந்த ஒரேயொரு நிலப்பயன்பாடு கொண்ட மற்றும் பொதுவாக மோட்டார் காரை மட்டும் சார்ந்த குழுக்கள் வாழும் பகுதியில் மக்கள் தொகை விரிவாக்கம் நடைபெறுவதை விவரிக்கிறது. இச்செயல்முறை புறநகர் விரிவாக்கம் என்றும் அழைக்கப்படும்.
- A. வாக்கியம் 1 சரியானது வாக்கியம் 2 தவறானது
- B. வாக்கியம் 1 தவறானது வாக்கியம் 2 சரியானது
- C. வாக்கியம் 1 மற்றும் 2 சரியானதுசரி
- D. வாக்கியம் 1 மற்றும் 2 தவறானவை
(அ) நிர்வாக நகரம் - (i) பிட்ஸ்பர்க்
(ஆ) பொழுதுபோக்கு நகரம் - (ii) பீஜிங்
(இ) சமய நகரம் - (iii) மியாமி
(ஈ) தொழில் நகரம் - (iv) ஜெருசலேம்
- A. (அ)-i, (ஆ)-ii, (இ)-iii, (ஈ)-iv
- B. (அ)-iii, (ஆ)-iv, (இ)-i, (ஈ)-ii
- C. (அ)-iv, (ஆ)-iii, (இ)-ii, (ஈ)-i
- D. (அ)-ii, (ஆ)-iii, (இ)-iv, (ஈ)-iசரி
- A. அதிக அளவு வேலையின்மை வீதம் மற்றும் தகுதிக்குக் குறைவான வேலை வீதம் ஆகியவை குற்ற வீதம் அதிகரிக்கக் காரணங்களாக உள்ளன.
- B. நகர்ப்புற இடங்களில் மக்கள் குவிவதால் சமூக வசதிகள் அதிக அழுத்தத்திற்கு உள்ளாகின்றன.
- C. குப்பை சேகரிக்கும் இடங்களின் பற்றாக்குறை கிராம – நகர விளிம்பை ஆர்கானிக் (Organic – கரிம) வளம் மிகுந்ததாகவும் மனித உடல்நலத்திற்கு அதிகம் உகந்ததாகவும் ஆக்குகிறது.சரி
- D. இடப்பற்றாக்குறைக் காரணமாக நிலத்தின் விலை அதிகரிப்பதுடன் அலுவலகம் மற்றும் குடியிருப்புகளின் வாடகை அதிகரிக்கிறது.
(i) குறைந்தது 50,000 மக்கள் தொகை கொண்ட முக்கிய நகரமாக இருத்தல் வேண்டும்.
(ii) நகர்ப்புற மற்றும் கிராமப்புற நிர்வாகக் குழுக்களைக் கொண்ட தொடர் பகுதிகள் முக்கிய நகரத்தோடு நெருக்கமான, பரஸ்பர, சமூகப் பொருளாதாரத் தொடர்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.
(iii) 2 அல்லது 3 தசாப்த ஆண்டுகளில் இந்த முழுப்பகுதியும் நகரமயமாகலாம்.
- A. (i), (ii) மற்றும் (iii)சரி
- B. (i) மற்றும் (iii)
- C. (ii) மற்றும் (iii)
- D. (iii) மட்டும்
- A. வீடுகள் இடைவெளி விட்டுக் காணப்படும்
- B. வயல் வெளிகளோடு கலந்திருக்கும்
- C. சந்தை மற்றும் பிற செயல்பாடுகள் மையப்படுத்தப்பட்டு இருப்பதால் மக்கள் ஒன்று சேர்ந்து பங்கெடுப்பார்கள்
- D. வளமான ஆற்றுப் பள்ளத்தாக்கில் காணப்படுகிறதுசரி
இந்தப் பாடத்திற்கு மேலும்
இந்த மனிதக் குடியிருப்புகள் வினாக்கள் பற்றி
இவை தமிழ்நாடு அரசுப் பாடத்திட்டத்தின் (சமச்சீர் கல்வி) 12ஆம் வகுப்பு புவியியல் பாடத்திட்டத்திலிருந்து மனிதக் குடியிருப்புகள் அத்தியாயத்திற்கான புத்தகப் பயிற்சி வினாக்கள். ஒவ்வொரு வினாவிலும் சரியான விடையும், அசல் படிப்படியான விளக்கமும் தரப்பட்டுள்ளன; இதனால் விடை மட்டுமல்ல, முறையையும் புரிந்துகொள்கிறீர்கள். மேலே உள்ள விடைக் குறிப்பைப் பயன்படுத்தி எந்த வினாவுக்கும் செல்லலாம்; பிறகு தேர்வுச் சூழலில் உங்களைச் சோதிக்க பயிற்சித் தேர்வு எழுதுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
மனிதக் குடியிருப்புகள் அத்தியாயத்தில் எத்தனை வினாக்கள் உள்ளன?
இந்த அத்தியாயத்தில் 10 புத்தகப் பயிற்சி வினாக்கள் உள்ளன; ஒவ்வொன்றிலும் சரியான விடையும் படிப்படியான விளக்கமும் தரப்பட்டுள்ளன.
இந்த 12ஆம் வகுப்பு புவியியல் வினாக்களை இலவசமாக ஆன்லைனில் பயிற்சி செய்யலாமா?
ஆம். இங்குள்ள ஒவ்வொரு வினா, விடை மற்றும் விளக்கமும் இலவசம்; அவற்றை நேரக் கட்டுப்பாட்டு பயிற்சித் தேர்வாகவும் எழுதலாம்.
மனிதக் குடியிருப்புகள் புத்தகப் பயிற்சி விடைகளை எங்கே காணலாம்?
ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடை இந்தப் பக்கத்தில் விளக்கத்துடன் தனித்துக் காட்டப்பட்டுள்ளது; மேலே விரைவான விடைக் குறிப்பும் உள்ளது.