TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

தேசியவாத அரசியலில் வகுப்புவாதம்: ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு வரலாறு)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 26 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
முகலாயர் காலத்தில் அலுவலக மற்றும் நீதிமன்ற மொழியாக விளங்கியது எது?
Q2
லண்டன் பிரிவிக் கவுன்சிலில் இடம்பெற்ற முதல் இந்தியர் யார்?
Q3
கூற்று: 1870இல் வங்காள அரசாங்க ஆணை இஸ்லாமிய தொழில்வல்லுநர் குழுக்களிடையே ஐயங்களை ஏற்படுத்தியது.
காரணம்: அவ்வாணை உருது மொழி, பாரசீக–அரபி எழுத்து முறைக்குப் பதிலாக இந்தியைக் கொண்டு வந்தது.
Q4
இரு நாடு கொள்கையை முதன்முதலில் கொண்டு வந்தவர் யார்?
Q5
1937இல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது
Q6
காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்த நாளினை முஸ்லிம் லீக் மீட்பு நாளாக கொண்டாடியது
Q7
பொருத்துக:
(அ) அன்னிபெசண்ட் - 1. அலிகார் இயக்கம்
(ஆ) சையது அகமது கான் - 2. தயானந்த சரஸ்வதி
(இ) கிலாபத் இயக்கம் - 3. பிரம்மஞான சபை
(ஈ) சுத்தி இயக்கம் - 4. அலி சகோதரர்கள்
Q8
எப்போது முஸ்லிம் லீக் நேரடி நடவடிக்கை நாளை அனுசரித்தது?
Q9
வேவல் பிரபுவிற்குப் பின்னர் பதவியேற்றவர்
Q10
கூற்று: பிரிட்டிஷ் அரசாங்கம் வகுப்புவாதத்தை வளர்க்கவும் பரப்பவும் பின்பற்றியது தனித்தொகுதிக் கொள்கையாகும்.
காரணம்: மக்கள் இரண்டு தனித்தொகுதிகளாக பிரிக்கப்பட்டதால் வகுப்புவாத அடிப்படையிலேயே வாக்களித்தனர்.
Q11
பொருத்துக:
(அ) இந்துமத மறுமலர்ச்சி - 1. M.S. கோல்வால்கர்
(ஆ) கலீஃபா பதவி ஒழிப்பு - 2. ஆரிய சமாஜம்
(இ) லாலா லஜபதி ராய் - 3. 1924
(ஈ) ராஷ்டிரிய சுயசேவா சங்கம் - 4. இந்து – முஸ்லிம் மாகாணங்களாக பஞ்சாப் பிரித்தல்
Q12
சர்வபள்ளி கோபால் குறிப்பிடுவது போல, அரசியலில் இந்து மறுமலர்ச்சிக்கான குரல் ஒலிக்கக் காரணமான ஆரிய சமாஜம் நிறுவப்பட்ட ஆண்டு
Q13
"பழைய ரோமானிய இலட்சியமான 'Divide et Impera' (பிரித்தாளுதல்) என்பது நமதாக வேண்டும்" என்று எழுதிய பம்பாய் ஆளுநர் யார்?
Q14
1906 அக்டோபர் 1இல் சிம்லாவில் அரசப்பிரதிநிதி மிண்டோ பிரபுவைச் சந்தித்த 35 பேர் கொண்ட முஸ்லிம் குழுவுக்குத் தலைமை தாங்கியவர்
Q15
1909ஆம் ஆண்டு மிண்டோ–மார்லி சட்டம், பேரரசு சட்டமன்றத்தில் அலுவலரல்லாத 27 உறுப்பினர்களுக்கான இடங்களில் முஸ்லிம்களுக்கு வழங்கிய இடங்கள் எத்தனை?
Q16
இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டத்தில் பங்கேற்ற 72 பிரதிநிதிகளில் முஸ்லிம்கள் எத்தனை பேர்?
Q17
1915இல் ஹரித்துவாரில் கூடிய இந்துக்களின் முதல் அகில இந்திய மாநாட்டில் தொடங்கப்பட்ட அகில இந்திய இந்து மகாசபையின் தலைமையிடம் எது?
Q18
1921இல் வேல்ஸ் இளவரசரின் வருகையைப் புறக்கணிக்க மக்களைத் திரட்டுகையில், பசுப்பாதுகாப்புப் பரப்புரை மூலம் இந்து மகாசபைக்குப் புத்துயிர் அளிக்க முனைந்தவர்
Q19
கூற்று: 1921இல் நடைபெற்ற மலபார் கிளர்ச்சியைக் காந்தியடிகள் இந்து–முஸ்லிம் மோதலாகவே மதிப்பிட்டார்.
காரணம்: அடிப்படையில் அது ஒரு விவசாயக் கிளர்ச்சியாக இருந்தாலும் தீவிர மத உணர்வுகள் கோலோச்சின.
Q20
அலகாபாத்தில் 1923இல் நடைபெற்ற நகரசபைத் தேர்தலில் மோதிலால் நேருவின் குழுவினரை எதிர்த்த அணி யாருடையது?
Q21
1927 மார்ச் 20இல் டெல்லியில் நடைபெற்ற முஸ்லிம்களின் மாநாடு, நான்கு கோரிக்கைகள் ஏற்கப்பட்டால் தனித்தொகுதிக் கோரிக்கையைக் கைவிடுவதாக அறிவித்தது. பின்வருவனவற்றுள் அந்தக் கோரிக்கைகளில் இடம்பெறாதது எது?
Q22
வட்டமேஜை மாநாடுகளின் தோல்விக்குப் பின்னர் வகுப்புவாதத் தீர்வை அறிவித்த இங்கிலாந்துப் பிரதமர்
Q23
1930இல் அலகாபாத்தில் நடைபெற்ற முஸ்லிம் லீக்கின் ஆண்டு மாநாட்டில், ஒருங்கிணைக்கப்பட்ட வடமேற்கு இந்திய முஸ்லிம் அரசைக் காண விரும்புவதாகக் கூறியவர்
Q24
சரோஜினியால் 'இந்து–முஸ்லிம் ஒற்றுமையின் தூதுவர்' எனப் புகழப்பட்டவரும், 1928இல் கல்கத்தா அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இந்து மகாசபை உறுப்பினர்கள் திருத்தங்களை ஏற்க மறுத்தபோது வேதனையுற்றவரும் யார்?
Q25
1946 அமைச்சரவைத் தூதுக்குழு திட்டத்தின்படி குழு – இ – யில் அடங்கியிருந்த மாகாணங்கள்
Q26
பின்வரும் நிகழ்வுகளைக் காலவரிசைப்படி அமைக்கவும்:
(i) டெல்லியில் முஸ்லிம்களின் மாநாடு
(ii) நேரடி நடவடிக்கை நாள்
(iii) மிண்டோ பிரபுவிடம் சிம்லா தூதுக்குழு
(iv) ஹரித்துவாரில் இந்துக்களின் முதல் அகில இந்திய மாநாடு

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்11 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

About this தேசியவாத அரசியலில் வகுப்புவாதம் test

This free online practice test covers தேசியவாத அரசியலில் வகுப்புவாதம் from the 12ஆம் வகுப்பு வரலாறு (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

வரலாறு பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி 2 தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் 3 இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் 4 காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் 5 ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம் 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் 8 காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு 9 ஓர் புதிய சமூக – பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல் 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம் 11 புரட்சிகளின் காலம் 12 ஐரோப்பாவில் அமைதியின்மை 13 ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் 14 இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும் 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்