TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்: புத்தகப் பயிற்சி ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு வரலாறு)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 19 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
1947இன் இறுதியில் கிழக்கு ஐரோப்பாவில் சோவியத் ரஷ்யாவின் செல்வாக்கிலிருந்து விடுபட்டிருந்த ஒரே நாடு
Q2
கூற்று: ஸ்டாலின் சர்ச்சிலை ஒரு போர் விரும்பி என விமர்சித்தார்.
காரணம்: கம்யூனிசத்திற்கு எதிராக மேற்கு ஐரோப்பிய நாடுகள் கூட்டுசேர வேண்டுமென சர்ச்சில் முன்னதாக அழைப்பு விடுத்திருந்தார்.
Q3
'பனிப்போர்' எனும் சொல்லை உருவாக்கியவர்
Q4
கூற்று: மார்ஷல் திட்டத்தை "டாலர் ஏகாதிபத்தியம்" என சோவியத் வெளியுறவுத் துறை அமைச்சர் இகழ்ந்தார்.
காரணம்: சோவியத்தின் கண்ணோட்டத்தில் மார்ஷல் திட்டமென்பது அமெரிக்காவின் செல்வாக்கைப் பரப்புவதற்கான சூழ்ச்சியே ஆகும்.
Q5
மார்ஷல் உதவித் திட்டத்தின் குறிக்கோள்
Q6
ட்ரூமன் கோட்பாடு பரிந்துரைத்தது
Q7
கீழ்க்காண்பனவற்றை காலவரிசைப்படி ஒழுங்கு செய்யவும்.
1) வார்சா உடன்படிக்கை
2) சென்டோ
3) சீட்டோ
4) நேட்டோ
Q8
__________ பாக்தாத் உடன்படிக்கையின் குறிக்கோளாக இருந்தது.
Q9
லெபனானில் அமெரிக்கா தலையிட்டதை __________ எதிர்த்தது
Q10
"மூன்றாம் உலகம்" எனும் பதத்தை உருவாக்கியவர் __________ ஆவார்.
Q11
பொருத்திப் பார்த்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் சரியானதைத் தேர்வு செய்க
(அ) இந்தோனேசியா - 1. ஜவகர்லால் நேரு
(ஆ) எகிப்து - 2. டிட்டோ
(இ) கானா - 3. குவாமி நுக்ருமா
(ஈ) யுகோஸ்லோவியா - 4. கமால் அப்துல் நாசர்
(உ) இந்தியா - 5. சுகர்னோ
Q12
அணிசேரா இயக்கத்தின் முதல் உச்சி மாநாடு __________ல் நடைபெற்றது
Q13
கூற்று: பன்னாட்டு சங்கம் ஒரு தோல்வி என்பதை இரண்டாம் உலகப்போர் நிரூபித்தது.
காரணம்: மற்றொரு போர் ஏற்படாவண்ணம் தடுக்க ஒரு சக்திவாய்ந்த அமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை தலைவர்கள் உணர்ந்தனர்.
Q14
ஐக்கிய நாடுகள் சபை 1945 அக்டோபர் 24இல் __________ உருவானது.
Q15
பின்வரும் கூற்றுகளில் எக்கூற்றுகள் சரியானவை?
கூற்று I: ஐக்கிய நாடுகள் சபையின் தோற்றம் பனிப்போரின் தொடக்கத்துடன் ஒருங்கே நடைபெற்றது.
கூற்று II: பனிப்போர் காலக்கட்டத்தில், போர்கள் நிகழாமல் தடுப்பதில் ஐ.நா சபை முக்கிய பங்காற்றியது.
கூற்று III: பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்கள் தொடர்புடைய பிரச்சனைகளில் ஐ.நா சபை மௌனமான பார்வையாளராகவே இருந்தது.
Q16
சூயஸ் கால்வாய் செங்கடலை __________ இணைக்கிறது.
Q17
ஐ.நா சபையின் முதல் பொதுச் செயலாளர் டிரிக்வே லை __________ சேர்ந்தவராவார்.
Q18
கிளாஸ்நாஸ்ட் குறிப்பது __________
Q19
சோவியத் யூனியன் __________ இல் சிதறுண்டது.

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்19 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்14 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

About this இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் test

This free online practice test covers இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் from the 12ஆம் வகுப்பு வரலாறு (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

வரலாறு பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி 2 தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் 3 இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் 4 காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் 5 ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம் 6 தேசியவாத அரசியலில் வகுப்புவாதம் 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் 8 காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு 9 ஓர் புதிய சமூக – பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல் 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம் 11 புரட்சிகளின் காலம் 12 ஐரோப்பாவில் அமைதியின்மை 13 ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் 14 இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும்