TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு இயற்பியல் — மின்னோட்டவியல்: புத்தகப் பயிற்சி ஆன்லைன் பயிற்சித் தேர்வு

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 15 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
பின்வரும் வரைபடத்தில் ஒரு பெயர் தெரியாத கடத்திக்கு அளிக்கப்பட்ட மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்ட மதிப்புகளின் தொடர்பு காட்டப்பட்டுள்ளது. இந்த கடத்தியின் மின்தடை என்ன?
மின்னழுத்த வேறுபாடு (V) மற்றும் மின்னோட்டம் (I) ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்பைக் காட்டும் வரைபடம்.
Q2
ஒரு மீட்டர் நீளத்திற்கு \(2 \Omega\) மின்தடை கொண்ட கம்பியானது 1 m ஆரமுள்ள வட்ட வடிவமாக மாற்றப்படுகிறது. வட்டத்தின் வழியே எதிரெதிராக படத்தில் உள்ள A மற்றும் B புள்ளிகளுக்குகிடையே தொகுபயன் மின்தடையின் மதிப்பு காண்க.
A மற்றும் B ஆகிய புள்ளிகளை நேர் எதிரே கொண்டுள்ள வட்ட வடிவக் கம்பிச் சுருள்.
Q3
ஒரு ரொட்டி சுடும் மின்இயந்திரம் 240 V இல் செயல்படுகிறது, அதன் மின்தடை \(120 \Omega\) எனில் அதன் திறன்
Q4
ஒரு கார்பன் மின்தடையாக்கியின் மின்தடை மதிப்பு \((47 \pm 4.7) k \Omega\) எனில் அதில் இடம்பெறும் நிறவளையங்களின் வரிசை
Q5
பின்வரும் மின்தடையின் மதிப்பு என்ன?
பழுப்பு, கருப்பு, மஞ்சள் மற்றும் தங்க நிற வளையங்களைக் கொண்ட ஒரு கார்பன் மின்தடையாக்கி.
Q6
ஒரே நீளமும் மற்றும் ஒரே பொருளால் செய்யப்பட்ட A மற்றும் B என்ற இரு கம்பிகள் வட்ட வடிவ குறுக்கு பரப்பையும் கொண்டுள்ளன. \(R_A = 3 R_B\) எனில் A கம்பியின் ஆரத்திற்கும் B கம்பியின் ஆரத்திற்கும் இடைப்பட்ட தகவு என்ன?
Q7
230 V மின்னழுத்த மூலத்துடன் இணைக்கப்பட்ட கம்பியில் திறன் இழப்பு \(P_1\). அக்கம்பியானது இரு சமமான பகுதிகளாக வெட்டப்பட்டு இரு துண்டுகளும் பக்க இணைப்பில் அதே மின்னழுத்த மூலத்துடன் இணைக்கப்படுகின்றன. இந்நிலையில் திறன் இழப்பு \(P_2\) எனில் \(\frac{P_2}{P_1}\) எனும் விகிதம்
Q8
இந்தியாவில் வீடுகளின் பயன்பாட்டிற்கு 220 V மின்னழுத்த வேறுபாட்டில் மின்சாரம் அளிக்கப்படுகிறது. இது அமெரிக்காவில் 110 V அளவு என அளிக்கப்படுகிறது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் 60 W மின் விளக்கின் மின்தடை R எனில், அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் 60 W மின் விளக்கின் மின்தடை
Q9
ஒரு பெரிய கட்டிடத்தில், 40 W மின்விளக்குகள் 15, 100 W மின்விளக்குகள் 5, 80 W மின்விசிறிகள் 5 மற்றும் 1 kW மின் சூடேற்றி 1 ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. மின் மூலத்தின் மின்னழுத்தம் 220 V எனில் கட்டிடத்தின் மைய மின் உருக்கியின் அதிக பட்ச மின்னோட்டம் தாங்கும் அளவு
Q10
பின்வரும் மின்சுற்றில் உள்ள மின்னோட்டம் 1 A எனில் மின்தடையின் மதிப்பு என்ன?
9V மின்னழுத்த மூலம், 3 ஓம், R மற்றும் 2.5 ஓம் மின்தடையாக்கிகள் தொடரிணைப்பில் உள்ள ஒரு மின்சுற்று.
Q11
மின்கல அடுக்கிலிருந்து வெளிவரும் மின்னோட்டத்தின் மதிப்பு என்ன?
5V மின்னழுத்த மூலத்துடன் பக்க இணைப்பில் இணைக்கப்பட்டுள்ள மூன்று 15 ஓம் மின்தடையாக்கிகள் கொண்ட மின்சுற்று.
Q12
ஒரு கம்பியின் வெப்பநிலை மின்தடை எண் \(0.00125/^{\circ}C\). \(20^{\circ}C\) வெப்பநிலையில் கம்பியின் மின்தடை \(1 \Omega\) எனில் எந்த வெப்பநிலையில் அதன் மின்தடை \(2 \Omega\) ஆகும்?
Q13
2.1 V மின்கலமானது \(10 \Omega\) மின்தடை வழியே 0.2 A மின்னோட்டத்தை செலுத்தினால் அதன் அகமின்தடை
Q14
ஒரு தாமிரத்துண்டு மற்றும் மற்றொரு ஜெர்மானியத்துண்டு ஆகியவற்றின் வெப்பநிலையானது அறை வெப்பநிலையிலிருந்து 80 K வெப்பநிலைக்கு குளிர்விக்கப்படுகிறது.
Q15
ஜூலின் வெப்ப விதியில், R மற்றும் t மாறிலிகளாக உள்ளது. H ஐ y அச்சிலும் \(I^2\) ஐ x அச்சிலும் கொண்டு வரையப்பட்ட வரைபடம் ஒரு

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்15 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

About this மின்னோட்டவியல் test

This free online practice test covers மின்னோட்டவியல் from the 12ஆம் வகுப்பு இயற்பியல் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

இயற்பியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 நிலை மின்னியல் 3 காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள் 4 மின்காந்தத்தூண்டலும் மாறுதிசை மின்னோட்டமும் 5 மின்காந்த அலைகள் 6 கதிர் ஒளியியல் 7 அலை ஒளியியல் 8 கதிர்வீச்சு மற்றும் பருப்பொருளின் இருமைப்பண்பு 9 அணு மற்றும் அணுக்கரு இயற்பியல் 10 எலக்ட்ரானியல் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகள் 11 இயற்பியலின் அண்மைக்கால வளர்ச்சிகள்