கதிர்வீச்சு மற்றும் பருப்பொருள் - Formula Sheet
- போட்டான் ஆற்றல்: \(E = h\nu = \frac{hc}{\lambda}\)
(\(h\) - பிளாங்க் மாறிலி, \(\nu\) - அதிர்வெண், \(c\) - ஒளியின் திசைவேகம், \(\lambda\) - அலைநீளம்) - வெளியேற்று ஆற்றல்: \(\Phi_0 = h\nu_0 = \frac{hc}{\lambda_0}\)
(\(\nu_0\) - பயன் தொடக்க அதிர்வெண், \(\lambda_0\) - பயன் தொடக்க அலைநீளம்) - ஐன்ஸ்டீன் ஒளிமின் சமன்பாடு: \(K_{max} = h\nu - \Phi_0\) அல்லது \(eV_0 = h\nu - \Phi_0\)
(\(K_{max}\) - பெரும இயக்க ஆற்றல், \(V_0\) - நிறுத்த மின்னழுத்தம்) - டி ப்ராய் அலைநீளம்: \(\lambda = \frac{h}{p} = \frac{h}{mv}\)
(\(p\) - உந்தம், \(m\) - நிறை, \(v\) - திசைவேகம்) - முடுக்கப்பட்ட எலக்ட்ரானின் அலைநீளம்: \(\lambda = \frac{12.27}{\sqrt{V}}\) \text{\AA}
(\(V\) - முடுக்கு மின்னழுத்தம்)
இந்தப் பாடத்திற்கு மேலும்
புத்தகப் பயிற்சி வினாக்கள்15 பாடநூல் வினாக்கள் · விடையுடன்
கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன்
பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண்
புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள்
கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள்
படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும்
இயற்பியல் பாடத்தின் மற்ற பாடங்கள்
அனைத்தையும் பார்க்க
1 நிலை மின்னியல்
2 மின்னோட்டவியல்
3 காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள்
4 மின்காந்தத்தூண்டலும் மாறுதிசை மின்னோட்டமும்
5 மின்காந்த அலைகள்
6 கதிர் ஒளியியல்
7 அலை ஒளியியல்
9 அணு மற்றும் அணுக்கரு இயற்பியல்
10 எலக்ட்ரானியல் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகள்
11 இயற்பியலின் அண்மைக்கால வளர்ச்சிகள்