TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

TNPSC குரூப் 4 தினசரி தேர்வு — 23-10-2026

ஒவ்வொரு நாளும் 25 புதிய வினாக்கள்: பொதுத் தமிழ், பொது அறிவு, திறனறிவு — 20 நிமிடங்களில். அனைவருக்கும் ஒரே வினாக்கள்; நண்பர்களுடன் மதிப்பெண்ணை ஒப்பிடுங்கள்.

🎯 தேர்வில்: பகுதி அ: 100 வினாக்கள் (150 மதிப்பெண்) · பகுதி ஆ: 75 வினாக்கள் (112.5 மதிப்பெண்) · பகுதி இ: 25 வினாக்கள் (37.5 மதிப்பெண்) · மொத்தம் 200 வினாக்கள், 300 மதிப்பெண்
நாள் 19
இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram
22 Oct 21 Oct 20 Oct 19 Oct 18 Oct 17 Oct 16 Oct 15 Oct 14 Oct 13 Oct 12 Oct 11 Oct 10 Oct 09 Oct 08 Oct 07 Oct 06 Oct 05 Oct
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

பகுதி அ · பொதுத் தமிழ்

Q1
'Human Resource' என்பதன் நேரான தமிழ்க் கலைச்சொல் எது?
Q28ஆம் வகுப்பு · அறத்தால் வருவதே இன்பம்
எட்டாம் வேற்றுமை ______ வேற்றுமை என்று அழைக்கப்படுகிறது.
Q39ஆம் வகுப்பு · அமுதென்று பேர்
'உரனசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்' - இதில் 'நசைஇ' குறித்த சரியான கூற்று எது?
Q4
மரபுத் தொடரின் பொருள் தருக: கானல்நீர்
Q58ஆம் வகுப்பு · அறத்தால் வருவதே இன்பம்
பொருத்துக:
1. மூன்றாம் வேற்றுமை - அ) இராமனுக்குத் தம்பி இலக்குவன்
2. நான்காம் வேற்றுமை - ஆ) பாரியினது தேர்
3. ஐந்தாம் வேற்றுமை - இ) மண்ணால் குதிரை செய்தான்
4. ஆறாம் வேற்றுமை - ஈ) ஏவுதல் கலையில் சிறந்தவன் ஏகலைவன்

பகுதி ஆ · பொது அறிவியல்

Q67ஆம் வகுப்பு · விசையும் இயக்கமும்
இடப்பெயர்ச்சி / காலம் : திசைவேகம் :: தொலைவு / காலம் : ____________
Displacement / Time : Velocity :: Distance / Time : ____________

பகுதி ஆ · இந்திய மற்றும் தமிழ்நாட்டுப் புவியியல்

Q77ஆம் வகுப்பு · நிலத்தோற்றங்கள்
மலை அடிவாரத்தில் ஆறுகளால் படியவைக்கப்படும் வண்டல் படிவுகள் ____________ ஆகும்.
____________ is a deposition of river sediments along the foot-hills.

பகுதி ஆ · இந்திய வரலாறும் பண்பாடும்

Q89ஆம் வகுப்பு · மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்
வரலாற்றின் தந்தை என்று கருதப்படுபவர் யார்?
Who is considered the Father of History?

பகுதி ஆ · இந்திய தேசிய இயக்கம்

Q9
ஒத்துழையாமை இயக்கக் காலத்தில் 1922 ஜனவரி 13 அன்று சென்னைக்கு வந்த யாருடைய வருகை புறக்கணிக்கப்பட்டது?
During the Non-Cooperation Movement, whose visit to Madras on 13 January 1922 was boycotted?

பகுதி ஆ · இந்திய ஆட்சியியல்

Q109ஆம் வகுப்பு · உள்ளாட்சி அமைப்புகள்
கூற்று (A): இந்திய அரசியல் அமைப்பின் அடிப்படையாகப் பஞ்சாயத்து ராஜ் அமைய வேண்டும் எனக் காந்தியடிகள் வலியுறுத்தினார்.
காரணம் (R): இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் வாழ்கிறது என்பதை உணர்ந்த காந்தியடிகள், சுதந்திர இந்தியாவில் கிராமக் குடியரசுகளைக் கனவு கண்டார்.
Assertion (A): Mahatma Gandhi advocated Panchayat Raj as the foundation of India's political system.
Reason (R): Gandhi observed that India's soul lives in the village and dreamt of village republics in free India.
Q116ஆம் வகுப்பு · இந்திய அரசியலமைப்புச் சட்டம்
1929ஆம் ஆண்டு எங்கு கூடிய காங்கிரஸ் மாநாட்டில் ஜனவரி 26 முழு சுயராஜ்ய நாளாக அறிவிக்கப்பட்டது?
At which place did the Congress meet in 1929 and declare 26 January as the Day of Poorna Swaraj?
Q129ஆம் வகுப்பு · தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்
ஒரு கட்சி தேசியக் கட்சியாக அங்கீகாரம் பெறுவதற்கான நிபந்தனைகளில் ஒன்று எது?
Which of the following is one of the criteria for a party to be recognised as a national party?

பகுதி ஆ · இந்தியப் பொருளாதாரம்

Q1312ஆம் வகுப்பு · பொருளாதார மேம்பாடும் திட்டமிடலும்
கீழ்க்காண்பவற்றுள் எது பின்தங்கிய நாடுகளின் பண்புகளில் ஒன்றாகும்?
Which among the following is a characteristic of underdevelopment?
Q148ஆம் வகுப்பு · பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள்
'பணம்' என்ற வார்த்தை எதன் மூலம் பெறப்பட்டது?
The word Money is derived from?

பகுதி ஆ · தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம்

Q1510ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்
_____ இல் ஒரு வெற்றிகரமான தொழில்துறை தொகுப்பு முற்றிலும் தமிழ்நாட்டால் உருவாக்கப்பட்டது.
A successful industrial cluster entirely created by the Tamil Nadu is
Q16
1984 செப்டம்பர் 15 முதல் தமிழ்நாட்டு சத்துணவுத் திட்டம் எந்த வயதுப் பிரிவு குழந்தைகள் அனைவருக்கும் விரிவுபடுத்தப்பட்டது?
From 15 September 1984, the Nutritious Meal Programme in Tamil Nadu was extended to all children of which age group?

பகுதி ஆ · தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, சமூக இயக்கங்கள்

Q177ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்
முற்காலப் பாண்டியர் ஓவியங்களுக்குப் புகழ்பெற்ற சித்தன்னவாசல் யாருடைய வாழிடக் குகையாகும்?
Sittanavasal, known for its early Pandya fresco paintings, was a residential cave of
Q186ஆம் வகுப்பு · தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்
பண்டைய காஞ்சியில் சமண மாணவர்கள் எங்கே பயின்றனர்?
In ancient Kanchi, where did Jain students study?
Q19
தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தின் செய்தித்தாள்களை அவற்றின் மொழியுடன் பொருத்துக:
A. திராவிடன் - 1. ஆங்கிலம்
B. ஜஸ்டிஸ் - 2. தெலுங்கு
C. ஆந்திரப் பிரகாசிகா - 3. தமிழ்
Match the newspapers of the South Indian Liberal Federation with their language:
A. Dravidian - 1. English
B. Justice - 2. Telugu
C. Andhra Prakasika - 3. Tamil
Q207ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்
சரியா, தவறா எனக் கண்டறிந்து சரியான விடையைத் தேர்ந்தெடு:
1. இராஜசிம்மன் காஞ்சி கைலாசநாதர் கோயிலைக் கட்டினார்.
2. முற்கால பாண்டியர், பிற்காலச் சோழரின் சமகாலத்தவர் ஆவர்.
3. பாண்டியக் கட்டடக்கலையின் சிறப்பம்சமாய் திகழ்வது குடைவரை மற்றும் கட்டுமானக் கோவில்கள் ஆகும்.
4. பிரகதீஸ்வரர் கோவில் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது.
5. தாதாபுரம் கோவிலில் விஜயநகர மற்றும் நாயக்கர் கால ஓவியங்களைக் காணமுடியும்.
State true or false and choose the correct option:
1. Rajasimha built the Kanchi Kailasanatha temple.
2. Early Pandyas were the contemporaries of Later Cholas.
3. Rock-cut and structural temples are significant parts of the Pandya architecture.
4. Brihadeeshwara temple was built by Rajendra Chola.
5. Vijayanagar and Nayak paintings are seen at temple at Dadapuram.

பகுதி இ · திறனறிவு

Q2110ஆம் வகுப்பு · அளவியல்
ஓர் அரைக்கோளத்தின் மொத்தப் பரப்பு அதன் ஆரத்தினுடைய வர்க்கத்தின் ____ மடங்காகும்.
The total surface area of a hemi-sphere is how much times the square of its radius.
Q22
ஆண்டுக்கு 5% கூட்டு வட்டி வீதத்தில் 2 ஆண்டுகளில் ₹ 4,410 ஆக உயரும் அசல் எவ்வளவு?
What principal will amount to ₹ 4,410 in 2 years at 5% per annum compound interest?
Q239ஆம் வகுப்பு · அளவியல்
இரு கனசதுரங்களின் பக்கங்கள் 1:3 என்ற விகிதத்தில் உள்ளன. அவற்றின் கன அளவுகளின் விகிதம்
The sides of two cubes are in the ratio 1:3. The ratio of their volumes is

பகுதி இ · காரணவியல்

Q24
ஒரு பகடையின் ஆறு முகங்கள் சிவப்பு, நீலம், பச்சை, மஞ்சள், வெள்ளை, கருப்பு நிறங்களில் உள்ளன. ஒரே பகடையின் இரண்டு நிலைகள் தரப்பட்டுள்ளன (மேல் முகம், முன் முகம், வலது முகம்).
நிலை 1: மேல் சிவப்பு, முன் நீலம், வலது மஞ்சள்
நிலை 2: மேல் சிவப்பு, முன் மஞ்சள், வலது வெள்ளை
நீலத்திற்கு எதிர் முகத்தின் நிறம் எது?
The six faces of a die are coloured Red, Blue, Green, Yellow, White and Black. The same die is shown in two positions (top face, front face, right face).
Position 1: top Red, front Blue, right Yellow
Position 2: top Red, front Yellow, right White
Which colour is opposite Blue?
Q25
ஒரே பகடையின் இரண்டு நிலைகள் தரப்பட்டுள்ளன (மேல் முகம், முன் முகம், வலது முகம்).
நிலை 1: மேல் 5, முன் 1, வலது 3
நிலை 2: மேல் 5, முன் 6, வலது 1
6-க்கு எதிர் முகத்தில் உள்ள எண் எது?
The same die is shown in two positions (top face, front face, right face).
Position 1: top 5, front 1, right 3
Position 2: top 5, front 6, right 1
Which number is opposite 6?