TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

கார்பனைல் சேர்மங்கள் மற்றும் கார்பாக்சிலிக் அமிலங்கள்: ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு வேதியியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 39 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
கீழ்காண் வினையில் விளைபொருள் ‘A’ ன் சரியான அமைப்பு (NEET)
A reaction scheme showing a cyclic carbonyl compound reacting with hydrogen and palladium to form product A, with options showing different chemical structures. — Carbonyl Compounds and Carboxylic Acids, 12th Standard Chemistry
Q2
அசிட்டோனிலிருந்து சயனோஹைட்ரின் உருவாகும் வினை பின்வருவனவற்றுள் எதற்கு சான்றாக உள்ளது?
Q3
அசிட்டோன் பின்வரும் வினைக்காரணிகளுள் ஒன்றுடன் கருகவர் சேர்ப்பு வினையில் ஈடுபட்டு, அதன் பின்னர் நீர் நீக்கம் அடைகிறது. அந்த வினைக்காரணி
Q4
பின்வரும் வினையில், \(HC \equiv CH \xrightarrow[HgSO_4]{H_2SO_4} X\) விளைபொருள் ‘X’ ஆனது _______ சோதனையை தராது.
Q5
CH2=CH2 \(\xrightarrow[ii) Zn/H_2O]{i) O_3}\) X \(\xrightarrow{NH_3}\) Y, ‘Y’ என்பது
Q6
பின்வரும் வினைவரிசையில் விளைபொருள் Z ஐ கண்டறிக.
எத்தனாயிக் அமிலம் \(\xrightarrow{PCl_5}\) X \(\xrightarrow[\text{நீரற்ற } AlCl_3]{C_6H_6}\) Y \(\xrightarrow[ii)\ H_3O^+]{i)\ CH_3MgBr}\) Z.
Q7
கூற்று: 2, 2 – டைமெத்தில் புரப்பனாயிக் அமிலம் HVZ வினையை தருவதில்லை.
காரணம்: 2, 2 – டைமெத்தில் புரப்பனாயிக் அமிலம் \(\alpha\) - ஹைட்ரஜன் அணுவை கொண்டிருக்கவில்லை
Q8
பின்வருவனவற்றுள் கொடுக்கப்பட்ட சேர்மங்களின் அமிலத்தன்மையின் அடிப்படையிலான சரியான வரிசை
Q9
பென்சாயிக் அமிலம் \(\xrightarrow[ii) வெப்பம்]{i) NH_3}\) A \(\xrightarrow{NaOBr}\) B \(\xrightarrow{NaNO_2/HCl}\) C \(\xrightarrow{H_2O}\) D. ‘C’ என்பது
Q10
எத்தனாயிக் அமிலம் \(\xrightarrow{P/Br_2}\) 2-புரோமோஎத்தனாயிக் அமிலம். இந்த வினையானது ______ என அழைக்கப்படுகிறது
Q11
\(CH_3Br \xrightarrow{KCN} (A) \xrightarrow{H_3O^+} (B) \xrightarrow{PCl_5} (C)\) விளைபொருள் (C) என்பது
Q12
பின்வருவனவற்றுள் எந்த ஒன்று டாலன்ஸ் வினைக்காரணியை ஒடுக்குகிறது?
Q13

புரோமோபென்சீனின் வேதி வினை மாற்றத்தைக் காட்டும் படம் மற்றும் நான்கு கரிமச் சேர்மங்களின் வடிவங்கள். — கார்பனைல் சேர்மங்கள் மற்றும் கார்பாக்சிலிக் அமிலங்கள், 12ஆம் வகுப்பு வேதியியல்
Q14
படத்தில் காட்டியுள்ள சேர்மத்தின் IUPAC பெயர்
ஒரு நிறைவுறாத கார்பாக்சிலிக் அமிலத்தின் வேதி அமைப்பு. — கார்பனைல் சேர்மங்கள் மற்றும் கார்பாக்சிலிக் அமிலங்கள், 12ஆம் வகுப்பு வேதியியல்
Q15
பின்வரும் வினையில் உருவாகும் விளைபொருளை கண்டறிக:
அசிட்டோபீனோனின் ஒடுக்க வினை மற்றும் நான்கு கரிமச் விளைபொருள்களின் வடிவங்கள். — Carbonyl Compounds and Carboxylic Acids, 12th Standard Chemistry
Q16
HCN உடனான வினையில் பின்வரும் எந்தச் சேர்மத்தில் சமச்சீரற்ற (கைரல்) கார்பன் உருவாவதில்லை?
Q17
கூற்று : p – N, N – டைமெத்தில் அமினோபென்சால்டிஹைடு, பென்சாயின் குறுக்கவினைக்கு உட்படுகிறது
காரணம் : ஆல்டிஹைடு (-CHO) தொகுதியானது மெட்டா ஆற்றுப்படுத்தும் தொகுதியாகும்
Q18
பின்வருவனவற்றுள் எந்த வினை விகிதக்கூறு சிதைவு வினைக்கு எடுத்துக்காட்டாகும்?
Q19
பின்வருவனவற்றுள் எந்த ஒன்று \(50\%\) சோடியம் ஹைட்ராக்சைடு கரைசலுடன் வினைப்பட்டு ஆல்கஹாலையும், அமிலத்தையும் தருகிறது?
Q20
அசிட்டால்டிஹைடு மற்றும் பென்சால்டிஹைடை வேறுபடுத்தியறிய பயன்படுத்தப்படும் வினைக்காரணி
Q21
பீனைல் மெத்தனல், அடர் NaOH உடன் வினைப்பட்டு X மற்றும் Y எனும் இரண்டு விளைபொருட்களைத் தருகிறது. சேர்மம் X ஆனது உலோக சோடியத்துடன் வினைப்பட்டு ஹைட்ரஜன் வாயுவை வெளியேற்றுகிறது, எனில் X மற்றும் Y ஆகியவை முறையே
Q22
பின்வரும் வினைகளில் எதில் புதிய கார்பன்-கார்பன் பிணைப்பு உருவாவதில்லை?
Q23
(A) எனும் ஒரு ஆல்கீன் \(O_3\) மற்றும் \(Zn - H_2O\) உடன் வினைப்பட்டு புரப்பனோன் மற்றும் எத்தனல் ஆகியவற்றை சம மோலார் அளவுகளில் உருவாக்குகிறது. ஆல்கீன் (A) உடன் HCl ஐ சேர்க்கும்போது சேர்மம் (B) முதன்மையான விளைபொருளாக கிடைக்கிறது. விளைபொருள் (B) யின் அமைப்பு
Q24
ஒப்பிடத்தக்க மூலக்கூறு நிறைகளைக் கொண்ட ஆல்டிஹைடுகள், கீட்டோன்கள் மற்றும் ஆல்கஹால்களை விட கார்பாக்சிலிக் அமிலங்கள் அதிக கொதிநிலையைப் பெற்றுள்ளன. இதற்குக் காரணம்
Q25
மெசிட்டைல் ஆக்சைடு எனப் பொதுவாக அழைக்கப்படும் சேர்மத்தின் IUPAC பெயர் என்ன?
Q26
கார்பனைல் தொகுதியில், கார்பன் அணு தனது சிக்மா பிணைப்புகளை உருவாக்க பின்வருவனவற்றுள் எந்த இனக்கலப்பைப் பயன்படுத்துகிறது?
Q27
ஓரிணைய ஆல்கஹாலை கார்பாக்சிலிக் அமிலமாக மேலும் ஆக்சிஜனேற்றம் அடையாமல் ஆல்டிஹைடாக மட்டும் ஆக்சிஜனேற்றம் செய்யப் பயன்படும் வினைக்காரணி எது?
Q28
பின்வரும் எந்த கால்சியம் உப்பை உலர் காய்ச்சி வடிக்கும்போது புரப்பனோன் (அசிட்டோன்) உருவாகிறது?
Q29
ஒத்த மோலார் நிறையுடைய முனைவற்ற ஹைட்ரோகார்பன்களை விட ஆல்டிஹைடுகள் மற்றும் கீட்டோன்கள் கணிசமாக அதிக கொதிநிலையைக் கொண்டிருப்பதற்கு முதன்மைக் காரணம்:
Q30
சயனோஹைட்ரின் முழுமையான அமில நீராற்பகுப்புக்கு உட்படும்போது கிடைக்கும் இறுதி கரிம விளைபொருள் எது?
Q31
பொப்பாஃப் விதியின்படி, சமச்சீரற்ற கீட்டோனை தீவிரமாக ஆக்சிஜனேற்றம் செய்யும்போது, மூலக்கூறின் எந்தப் பகுதியுடன் கார்பனைல் தொகுதி தங்கியிருக்கும்?
Q32
அசிட்டால்டிஹைடின் ஆல்டால் குறுக்க வினைவழிமுறையின் முதல் படியில், நீர்த்த NaOH காரத்தின் குறிப்பிட்ட பங்கு என்ன?
Q33
அடர் காரத்துடன் வினைப்படுத்தும்போது பின்வருவனவற்றுள் எந்த அரோமேட்டிக் ஆல்டிஹைடு கான்னிசரோ வினைக்கு உட்படுகிறது?
Q34
சக்சினிக் அமிலம் (succinic acid) எனப் பொதுவாக அழைக்கப்படும் டைகார்பாக்சிலிக் அமிலத்தின் சரியான IUPAC பெயர் என்ன?
Q35
கிரிக்னார்டு வினைக்காரணியை உலர் பனிக்கட்டியுடன் வினைப்படுத்தி, பின்னர் அமில நீராற்பகுப்பு செய்யும்போது எந்த வகைச் சேர்மங்கள் தயாரிக்கப்படுகின்றன?
Q36
ஹெல்-வோல்ஹார்டு-ஜெலின்ஸ்கி (HVZ) வினை கார்பாக்சிலிக் அமிலத்தில் எந்தப் பதிலீட்டைப் புகுத்தப் பயன்படுகிறது?
Q37
பின்வரும் பதிலீடு செய்யப்பட்ட அசிட்டிக் அமிலங்களில் அதிக அமிலத்தன்மை கொண்டது எது?
Q38
கருகவர் அசைல் பதிலீட்டு வினையில் கார்பாக்சிலிக் அமில வழிப்பொருட்களின் வினைத்திறனின் சரியான இறங்கு வரிசை எது?
Q39
வலிமையான காரத்தின் முன்னிலையில், குறைந்தது ஒரு \(\alpha\)-ஹைட்ரஜனைக் கொண்ட எஸ்டர் தன்-குறுக்கமடைந்து \(\beta\)-கீட்டோ எஸ்டரை உருவாக்கும் பெயர் வினை எது?

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்24 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

About this கார்பனைல் சேர்மங்கள் மற்றும் கார்பாக்சிலிக் அமிலங்கள் test

This free online practice test covers கார்பனைல் சேர்மங்கள் மற்றும் கார்பாக்சிலிக் அமிலங்கள் from the 12ஆம் வகுப்பு வேதியியல் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

வேதியியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 உலோகவியல் 2 p-தொகுதி தனிமங்கள் – I 3 p-தொகுதி தனிமங்கள் – II 4 இடைநிலை மற்றும் உள்இடைநிலைத் தனிமங்கள் 5 அணைவு வேதியியல் 6 திட நிலைமை 7 வேதிவினை வேகவியல் 8 அயனிச் சமநிலை 9 மின் வேதியியல் 10 புறப்பரப்பு வேதியியல் 11 ஹைட்ராக்ஸி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள் 13 கரிம நைட்ரஜன் சேர்மங்கள் 14 உயிரியல் மூலக்கூறுகள் 15 அன்றாட வாழ்வில் வேதியியல்