TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

மனிதனால் ஏற்படும் பேரிடர்கள் – பேரிடர் அபாய குறைப்பு விழிப்புணர்வு: புத்தகப் பயிற்சி ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு புவியியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 9 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
குறைந்த அளவுத் தீ பரவும் வேகம்
Q2
நமது வீட்டிற்கருகில் நிற்கும் மரங்களின் அனைத்துக் கிளைகளையும் வெட்டுவது எதைத் தடுக்க?
Q3
பின்வருவனவற்றுள் எது கூட்ட நெரிசலுக்கான செயல்விதி?
Q4
1984ல் தொழிலக வாயுப் பேரிடர் நிகழ்ந்த இடம்
Q5
உலகில் காயம் ஏற்பட்டு மரணிப்பதில் நீரில் மூழ்குதல் ________ சதவீதமாகும்.
Q6
இயற்கை எரிவாயுகுழாயில் எரியும் பாபாகுர்குர் அணையா நெருப்பு காணப்படும் நாடு
Q7
ஒவ்வொரு ஆண்டும் ________ பேர் சாலை விபத்தில் இறக்கிறார்கள்.
Q8
இந்தியாவில் ______ சதவீத கூட்டநெரிசல் மதம் சார்ந்த விழாக்களிலேயே ஏற்படுகிறது.
Q9
வெள்ளப்பெருக்குப் பேரிடரின் போது ______ சதவீத இறப்புகள் மூழ்குதலால் ஏற்படுகின்றன.

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்9 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்20 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

About this மனிதனால் ஏற்படும் பேரிடர்கள் – பேரிடர் அபாய குறைப்பு விழிப்புணர்வு test

This free online practice test covers மனிதனால் ஏற்படும் பேரிடர்கள் – பேரிடர் அபாய குறைப்பு விழிப்புணர்வு from the 12ஆம் வகுப்பு புவியியல் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

புவியியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 மக்கள் தொகை புவியியல் 2 மனிதக் குடியிருப்புகள் 3 வளங்கள் 4 தொழில்கள் 5 கலாச்சார மற்றும் அரசியல் புவியியல் 6 புவித் தகவலியல் 7 பேணத் தகுந்த மேம்பாடு 9 அளவாய்வு செய்தல் 10 நிலவரைபட கோட்டுச்சட்டங்கள் 11 கருத்துசார் நிலவரைபடம் 12 புவியியல் தரவுகளை காட்டும் முறைகள் 13 புள்ளியியல் நுட்பங்கள்