TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

மக்கள் தொகை புவியியல்: புத்தகப் பயிற்சி ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு புவியியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 9 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
__________ என்பது மக்கள் தொகைப் புள்ளிவிவரப் படிப்பாகும். இது மக்கள் தொகையின் அளவு, அமைப்பு மற்றும் பரவல் ஆகியவற்றோடு பிறப்பு, குடிப்பெயர்வு, மூப்படைதல் மற்றும் இறப்பு இவற்றிற்கேற்ப நிகழும் கால இடமாற்றம் ஆகியவற்றைப் பற்றிய படிப்பாகும்.
Q2
இவற்றுள் இவை அதிக மக்களடர்த்திக் கொண்ட பகுதிகள் அல்ல?
Q3
மிதமான மக்கள் அடர்த்தி கொண்ட பகுதிகளை உள்ளடக்கியவைகளை தெரிவு செய்க.
i) அமெரிக்க ஐக்கிய நாட்டின் மத்தியப் பகுதி, வெப்ப மண்டல மேற்கு ஆப்பிரிக்கா, ரஷ்யாவின் மேற்குப் பகுதி மற்றும் கிழக்கு ஐரோப்பா
ii) இந்தியாவின் தக்காண பீடபூமி, மத்திய சீனா, மெக்சிகோ பீடபூமியின் தெற்குப் பகுதி
iii) வடகிழக்கு பிரேசில் மற்றும் மத்திய சிலி, வெப்ப மண்டல மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் ரஷ்யாவின் மேற்குப் பகுதி
iv) தென் அமெரிக்காவின் அமேசான் பகுதி மற்றும் ஆப்பிரிக்காவின் காங்கோ, கனடாவின் ஆர்டிக் பகுதி மற்றும் துருவப் பகுதிகள்
Q4
பின்வரும் வாக்கியங்களில் ஒன்று உண்மையல்ல.
Q5
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்துக. குறியீடுகளைப் பயன்படுத்தி விடையளி.
பட்டியல் I: அ) நைஜர், ஆ) சிங்கப்பூர், இ) பர்கினோ பாசோ, ஈ) லாட்வியா
பட்டியல் II: i) மிகக் குறைந்த கல்வியறிவு விகிதம், ii) மிக அதிகமான பாலின விகிதம், iii) மிக அதிக இனப்பெருக்க விகிதம், iv) மிக அதிக ஊட்டச்சத்து விகிதம்
Q6
பின்வரும் வாக்கியங்களைக் கருத்தில் கொண்டு கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் சரியான வாக்கியத்தை தேர்ந்தெடு.
வாக்கியம்: உலக மக்கள் தொகை வளர்ச்சி அதிக சதவிகிதத்தில் வளர்ச்சி குன்றிய நாடுகளில் காணப்படுகிறது.
காரணம்: வளர்ச்சி குன்றிய நாடுகள் அதிக பிறப்பு விகிதத்தையும் குறைந்த இறப்பு விகிதத்தையும் கொண்டுள்ளன.
Q7
அறிவு புலப்பெயர்ச்சி தொடர்பான பின்வரும் வாக்கியங்களைக் கவனமாகக் கருத்தில் கொண்டு கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடு.
வாக்கியம் - I: அறிவு புலப்பெயர்ச்சியைப் பெறும் நாடுகள் மிகவும் தகுதிவாய்ந்த தொழிலாளர்களைப் பெறுகின்றன.
வாக்கியம் - II: கல்வி மற்றும் சுகாதார செலவுகள் இப்பிரிவினரின் சொந்த நாட்டிற்கு திருப்பி செலுத்தப்படுவதில்லை.
வாக்கியம் - III: அறிவு புலப்பெயர்ச்சியைப் பெறும் நாடுகள் எதிர்கால தலைவர்களையும், திறமைசாலிகளையும் இழக்கின்றன.
Q8
கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் ஒன்று அதிக மக்கள்தொகைப் பிரச்சனைக்குத் தீர்வல்ல.
Q9
வேறுபட்ட ஒன்றை தேர்ந்தெடு.

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்9 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்24 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

About this மக்கள் தொகை புவியியல் test

This free online practice test covers மக்கள் தொகை புவியியல் from the 12ஆம் வகுப்பு புவியியல் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

புவியியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
2 மனிதக் குடியிருப்புகள் 3 வளங்கள் 4 தொழில்கள் 5 கலாச்சார மற்றும் அரசியல் புவியியல் 6 புவித் தகவலியல் 7 பேணத் தகுந்த மேம்பாடு 8 மனிதனால் ஏற்படும் பேரிடர்கள் – பேரிடர் அபாய குறைப்பு விழிப்புணர்வு 9 அளவாய்வு செய்தல் 10 நிலவரைபட கோட்டுச்சட்டங்கள் 11 கருத்துசார் நிலவரைபடம் 12 புவியியல் தரவுகளை காட்டும் முறைகள் 13 புள்ளியியல் நுட்பங்கள்