- A. மக்களியல்சரி
- B. புவியியல்
- C. மானிடப் புவியியல்
- D. உயிரினப் புவியியல்
மக்கள் தொகை புவியியல்: புத்தகப் பயிற்சி ஒரு மதிப்பெண் வினா விடைகள், விளக்கத்துடன் (12ஆம் வகுப்பு புவியியல்)
மக்கள் தொகை புவியியல் (12ஆம் வகுப்பு புவியியல், சமச்சீர் கல்வி) அத்தியாயத்தின் ஒவ்வொரு புத்தகப் பயிற்சி வினாவும் இங்கே — சரியான விடை தனித்துக் காட்டப்பட்டு, தெளிவான படிப்படியான விளக்கத்துடன். தமிழிலும் ஆங்கிலத்திலும் இலவசமாகப் படிக்கலாம்.
- A. கங்கைப் பள்ளத்தாக்கு, பிரமபுத்திரா பள்ளத்தாக்கு மற்றும் கிழக்கு ஆசியா
- B. கங்கைப் பள்ளத்தாக்கு, பிரமபுத்திரா பள்ளத்தாக்கு மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டின் வட கிழக்குப் பகுதிகள்
- C. சகாரா, கிழக்கு சைபீரியா மற்றும் பட்டகோனியா பகுதிசரி
- D. பிரமபுத்திரா பள்ளத்தாக்கு, ஹவாங்கோ பள்ளத்தாக்கு மற்றும் வடமேற்கு ஐரோப்பா
i) அமெரிக்க ஐக்கிய நாட்டின் மத்தியப் பகுதி, வெப்ப மண்டல மேற்கு ஆப்பிரிக்கா, ரஷ்யாவின் மேற்குப் பகுதி மற்றும் கிழக்கு ஐரோப்பா
ii) இந்தியாவின் தக்காண பீடபூமி, மத்திய சீனா, மெக்சிகோ பீடபூமியின் தெற்குப் பகுதி
iii) வடகிழக்கு பிரேசில் மற்றும் மத்திய சிலி, வெப்ப மண்டல மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் ரஷ்யாவின் மேற்குப் பகுதி
iv) தென் அமெரிக்காவின் அமேசான் பகுதி மற்றும் ஆப்பிரிக்காவின் காங்கோ, கனடாவின் ஆர்டிக் பகுதி மற்றும் துருவப் பகுதிகள்
- A. ii மற்றும் iii மட்டும்
- B. i மற்றும் ii மட்டும்
- C. i, ii மற்றும் iii மட்டும்சரி
- D. ii, iii மற்றும் iv மட்டும்
- A. உலகின் மொத்த விளைநிலம் 13.3% மற்றும் ஊட்டச்சத்து அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்டருக்கு 325 ஆகும்.
- B. இந்தியாவின் மொத்த விளைநிலம் 48.83 சதவீதம் மற்றும் அதன் ஊட்டச்சத்து அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்டருக்கு 753 ஆகும்.
- C. உலகிலேயே மிக அதிக ஊட்டச்சத்து அடர்த்தி (சதுர கிலோமீட்டருக்கு 4,40,998) சிங்கப்பூரில் காணப்படுகிறது.
- D. உலகிலேயே சிங்கப்பூரில்தான் மிக அதிக சதவிகிதத்தில் விளைநிலங்கள் காணப்படுகின்றன.சரி
பட்டியல் I: அ) நைஜர், ஆ) சிங்கப்பூர், இ) பர்கினோ பாசோ, ஈ) லாட்வியா
பட்டியல் II: i) மிகக் குறைந்த கல்வியறிவு விகிதம், ii) மிக அதிகமான பாலின விகிதம், iii) மிக அதிக இனப்பெருக்க விகிதம், iv) மிக அதிக ஊட்டச்சத்து விகிதம்
- A. (iii) (iv) (i) (ii)சரி
- B. (i) (ii) (iii) (iv)
- C. (iv) (iii) (ii) (i)
- D. (ii) (iv) (i) (iii)
வாக்கியம்: உலக மக்கள் தொகை வளர்ச்சி அதிக சதவிகிதத்தில் வளர்ச்சி குன்றிய நாடுகளில் காணப்படுகிறது.
காரணம்: வளர்ச்சி குன்றிய நாடுகள் அதிக பிறப்பு விகிதத்தையும் குறைந்த இறப்பு விகிதத்தையும் கொண்டுள்ளன.
- A. வாக்கியம் சரியே ஆனால் காரணம் தவறு.
- B. வாக்கியம் தவறு ஆனால் காரணம் சரியே.
- C. வாக்கியமும் காரணமும் சரியே.சரி
- D. வாக்கியமும் காரணமும் தவறு.
வாக்கியம் - I: அறிவு புலப்பெயர்ச்சியைப் பெறும் நாடுகள் மிகவும் தகுதிவாய்ந்த தொழிலாளர்களைப் பெறுகின்றன.
வாக்கியம் - II: கல்வி மற்றும் சுகாதார செலவுகள் இப்பிரிவினரின் சொந்த நாட்டிற்கு திருப்பி செலுத்தப்படுவதில்லை.
வாக்கியம் - III: அறிவு புலப்பெயர்ச்சியைப் பெறும் நாடுகள் எதிர்கால தலைவர்களையும், திறமைசாலிகளையும் இழக்கின்றன.
- A. வாக்கியம் I, II மற்றும் III சரியானவை.
- B. வாக்கியம் I, II மற்றும் III தவறானவை.
- C. வாக்கியம் I சரியானது. வாக்கியம் II மற்றும் III தவறானவை.
- D. வாக்கியம் I மற்றும் II சரியானவை. வாக்கியம் III தவறானது.சரி
- A. தேசிய மற்றும் உலக அளவில் அதிக மக்கள் தொகை பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரங்களை பல ஊடகங்கள் மூலம் நடைமுறைப் படுத்துதல்
- B. ஒற்றைக் குழந்தைக் குடும்பங்களை நோக்கமாகக் கொள்வது
- C. இதை தேசிய பாதுகாப்பு பிரச்சனையாகக் கருதுதல்
- D. பெரிய அளவு குடும்பத்தை ஆதரிப்பதுசரி
- A. மெக்சிகோதான் உலகிலேயே மிக அதிகளவில் குடியேற்றம் செய்த நாடு. 2015 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி 2013ல் அதிக குடியிறக்கம் செய்த நாடு அமெரிக்க ஐக்கிய நாடுகள்.
- B. உலகிலேயே மிக அதிக பெண்ணுக்கு ஆண் விகிதாசாரத்தைக் கொண்டுள்ள நாடு கத்தார். உலகிலேயே மிக அதிக ஆணுக்குப் பெண் விகிதாசாரத்தைக் கொண்டுள்ள நாடு லாட்வியா ஆகும்.
- C. இந்தியாவில் திரிபுரா அதிக அளவு கல்வியறிவு விகிதத்தைக் கொண்டுள்ளது. பீகார் மிகக் குறைந்த கல்வியறிவு விகிதத்தைக் கொண்டுள்ளது.
- D. அதிகரிக்கும் வேலை வாய்ப்பின்மை, குற்றம், மற்றும் வன்முறை ஏற்படக் காரணம் குறைந்த மக்கள் தொகையாகும்.சரி
இந்தப் பாடத்திற்கு மேலும்
இந்த மக்கள் தொகை புவியியல் வினாக்கள் பற்றி
இவை தமிழ்நாடு அரசுப் பாடத்திட்டத்தின் (சமச்சீர் கல்வி) 12ஆம் வகுப்பு புவியியல் பாடத்திட்டத்திலிருந்து மக்கள் தொகை புவியியல் அத்தியாயத்திற்கான புத்தகப் பயிற்சி வினாக்கள். ஒவ்வொரு வினாவிலும் சரியான விடையும், அசல் படிப்படியான விளக்கமும் தரப்பட்டுள்ளன; இதனால் விடை மட்டுமல்ல, முறையையும் புரிந்துகொள்கிறீர்கள். மேலே உள்ள விடைக் குறிப்பைப் பயன்படுத்தி எந்த வினாவுக்கும் செல்லலாம்; பிறகு தேர்வுச் சூழலில் உங்களைச் சோதிக்க பயிற்சித் தேர்வு எழுதுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
மக்கள் தொகை புவியியல் அத்தியாயத்தில் எத்தனை வினாக்கள் உள்ளன?
இந்த அத்தியாயத்தில் 9 புத்தகப் பயிற்சி வினாக்கள் உள்ளன; ஒவ்வொன்றிலும் சரியான விடையும் படிப்படியான விளக்கமும் தரப்பட்டுள்ளன.
இந்த 12ஆம் வகுப்பு புவியியல் வினாக்களை இலவசமாக ஆன்லைனில் பயிற்சி செய்யலாமா?
ஆம். இங்குள்ள ஒவ்வொரு வினா, விடை மற்றும் விளக்கமும் இலவசம்; அவற்றை நேரக் கட்டுப்பாட்டு பயிற்சித் தேர்வாகவும் எழுதலாம்.
மக்கள் தொகை புவியியல் புத்தகப் பயிற்சி விடைகளை எங்கே காணலாம்?
ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடை இந்தப் பக்கத்தில் விளக்கத்துடன் தனித்துக் காட்டப்பட்டுள்ளது; மேலே விரைவான விடைக் குறிப்பும் உள்ளது.