TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

வளங்கள்: புத்தகப் பயிற்சி ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு புவியியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 9 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
புதுப்பிக்கக்கூடிய வளங்கள் பற்றிய தவறான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
Q2
பின்வரும் வாக்கியங்களை கவனித்து அதில் சரியானவற்றை தேர்ந்தெடுக்கவும்.
(i) ஆஸ்திரேலியா, பிரேசில், ரஷ்யா, சீனா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், உக்ரைன், கனடா போன்ற நாடுகளில் நல்ல தரமான இரும்புத்தாது காணப்படுகிறது.
(ii) உலகின் நிரூபிக்கப்பட்ட இரும்புத்தாது வைப்பில் ரஷ்யா மூன்றாவதாக உள்ளது.
(iii) உலகின் மிகப்பெரிய இரும்புத்தாது உற்பத்தியாளர் ஆஸ்திரேலியா ஆகும்.
(iv) மிக அதிக அளவிலான (84%) இரும்புத்தாதுவை 10 நாடுகள் மட்டுமே உற்பத்தி செய்கிறது.
Q3
கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்று எது?
Q4
கீழ்கண்டவற்றில் தவறான வாக்கியத்தை அடையாளம் காண்க.
Q5
பின்வருவனவற்றை கருத்தில் கொண்டு சரியான தெரிவை தேர்வு செய்யவும்.
கூற்று (A): இயற்கை எரிவாயு பசுமை ஆற்றல் எனப்படுகிறது.
காரணம் (R): இயற்கை எரிவாயு குறைவாக கரிமில வாயுவை வெளியிடுவதால் இது சுற்றுச் சூழலுக்கு உகந்த எரிசக்தியாகும்.
Q6
உலகின் மிகப்பெரிய புவி வெப்ப ஆற்றலின் உற்பத்தியாளர்
Q7
பின்வருவனவற்றுள் தவறான வாக்கியங்கள் எவை?
(i) நீர் மின்சாரம் ஒரு மாசற்ற சுற்றுச் சூழலுக்கு உகந்த புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் ஆகும்.
(ii) இது புவியின் மின் உற்பத்தியில் கிட்டத்தட்ட 15% ஐ வழங்குகிறது.
(iii) சீனா மிகப்பெரிய நீர்மின் ஆற்றலைக் கொண்ட நாடு அதைத் தொடர்ந்து பிரேசில், இந்தோனேசியா, கனடா மற்றும் சையர் உள்ளன.
(iv) உலகின் மிகப்பெரிய நீர் மின்சாரம் உற்பத்தி செய்யும் நாடு கனடா அதைத் தொடர்ந்து சீனா உள்ளது.
Q8
பின்வருவனவற்றுள் எவை கனிமங்களை பாதுகாக்கும் ஒரு வழிமுறை அல்ல?
Q9
வேறுபட்ட ஒன்றைத் தேர்ந்தெடு.

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்9 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்21 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

About this வளங்கள் test

This free online practice test covers வளங்கள் from the 12ஆம் வகுப்பு புவியியல் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

புவியியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 மக்கள் தொகை புவியியல் 2 மனிதக் குடியிருப்புகள் 4 தொழில்கள் 5 கலாச்சார மற்றும் அரசியல் புவியியல் 6 புவித் தகவலியல் 7 பேணத் தகுந்த மேம்பாடு 8 மனிதனால் ஏற்படும் பேரிடர்கள் – பேரிடர் அபாய குறைப்பு விழிப்புணர்வு 9 அளவாய்வு செய்தல் 10 நிலவரைபட கோட்டுச்சட்டங்கள் 11 கருத்துசார் நிலவரைபடம் 12 புவியியல் தரவுகளை காட்டும் முறைகள் 13 புள்ளியியல் நுட்பங்கள்