TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

வளங்கள்: ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு புவியியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 30 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
புதுப்பிக்கக்கூடிய வளங்கள் பற்றிய தவறான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
Q2
பின்வரும் வாக்கியங்களை கவனித்து அதில் சரியானவற்றை தேர்ந்தெடுக்கவும்.
(i) ஆஸ்திரேலியா, பிரேசில், ரஷ்யா, சீனா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், உக்ரைன், கனடா போன்ற நாடுகளில் நல்ல தரமான இரும்புத்தாது காணப்படுகிறது.
(ii) உலகின் நிரூபிக்கப்பட்ட இரும்புத்தாது வைப்பில் ரஷ்யா மூன்றாவதாக உள்ளது.
(iii) உலகின் மிகப்பெரிய இரும்புத்தாது உற்பத்தியாளர் ஆஸ்திரேலியா ஆகும்.
(iv) மிக அதிக அளவிலான (84%) இரும்புத்தாதுவை 10 நாடுகள் மட்டுமே உற்பத்தி செய்கிறது.
Q3
கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்று எது?
Q4
கீழ்கண்டவற்றில் தவறான வாக்கியத்தை அடையாளம் காண்க.
Q5
பின்வருவனவற்றை கருத்தில் கொண்டு சரியான தெரிவை தேர்வு செய்யவும்.
கூற்று (A): இயற்கை எரிவாயு பசுமை ஆற்றல் எனப்படுகிறது.
காரணம் (R): இயற்கை எரிவாயு குறைவாக கரிமில வாயுவை வெளியிடுவதால் இது சுற்றுச் சூழலுக்கு உகந்த எரிசக்தியாகும்.
Q6
உலகின் மிகப்பெரிய புவி வெப்ப ஆற்றலின் உற்பத்தியாளர்
Q7
பின்வருவனவற்றுள் தவறான வாக்கியங்கள் எவை?
(i) நீர் மின்சாரம் ஒரு மாசற்ற சுற்றுச் சூழலுக்கு உகந்த புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் ஆகும்.
(ii) இது புவியின் மின் உற்பத்தியில் கிட்டத்தட்ட 15% ஐ வழங்குகிறது.
(iii) சீனா மிகப்பெரிய நீர்மின் ஆற்றலைக் கொண்ட நாடு அதைத் தொடர்ந்து பிரேசில், இந்தோனேசியா, கனடா மற்றும் சையர் உள்ளன.
(iv) உலகின் மிகப்பெரிய நீர் மின்சாரம் உற்பத்தி செய்யும் நாடு கனடா அதைத் தொடர்ந்து சீனா உள்ளது.
Q8
பின்வருவனவற்றுள் எவை கனிமங்களை பாதுகாக்கும் ஒரு வழிமுறை அல்ல?
Q9
வேறுபட்ட ஒன்றைத் தேர்ந்தெடு.
Q10
1977-ல் விண்ணிற்கு அனுப்பப்பட்டு, இன்றும் நொடிக்கு சுமார் 17 கி.மீ வேகத்தில் பயணிக்கும் வாயேஜர்-1 விண்கலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் எது?
Q11
காற்றைப் போல எல்லா இடங்களிலும் நிறைந்துள்ள வளங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Q12
வளங்களின் வகைகள் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி.
(i) தோற்றத்தின் அடிப்படையில் வளங்கள் உயிரின மற்றும் உயிரற்ற வளங்கள் எனப் பிரிக்கப்படுகின்றன.
(ii) காற்று, நிலம், நீர் மற்றும் கனிமங்கள் உயிரின வளங்களுக்கு எடுத்துக்காட்டுகள்.
(iii) மும்பை ஹையில் உள்ள பெட்ரோலிய வளங்கள் வளர்ச்சியடைந்த வளங்களுக்கு எடுத்துக்காட்டு.
இவற்றில் சரியானது/சரியானவை எவை?
Q13
கனிமங்களை அவற்றின் வகையுடன் பொருத்துக.
A. மாங்கனீஸ் - 1. உலோகம் அல்லாத கனிமம்
B. அலுமினியத்தாது (பாக்சைட்) - 2. விலைமதிப்பற்ற உலோகம்
C. பிளாட்டினம் - 3. இரும்பு உள்ளடக்கிய உலோகம்
D. பொட்டாஷ் - 4. இரும்பு அற்ற உலோகம்
Q14
பள்ளத்தாக்கு மற்றும் மலை அடிவாரத்தில் உள்ள மணல் படிவுகளில் தங்கம், வெள்ளி, பிளாட்டினம் போன்ற கனிமங்கள் காணப்படும் முறை
Q15
72% தூய இரும்பைக் கொண்ட இரும்புத்தாது வகை எது?
Q16
ஒரு இரும்புத் தாதுவில் இரும்பின் அளவு எத்தனை சதவீதத்திற்குக் குறைவாக இருந்தால் அது பொருளாதார ரீதியாக சிறந்ததாகக் கருதப்படுவதில்லை?
Q17
கூற்று (A): இந்தியா உலகின் மிகப்பெரிய மாங்கனீசு தாது இருப்பைப் பெற்றுள்ளது.
காரணம் (R): மாங்கனீசு தாது உற்பத்தியில் இந்தியா உலகின் மிகப்பெரிய நாடாகும்.
Q18
பின்வருவனவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ள இணை எது?
Q19
உலக தாமிர உற்பத்தியில் சுமார் 76% ஐக் கொடுக்கும் தாமிரத்தின் முதன்மையான தாது எது?
Q20
'மைக்கா' என்ற சொல் 'மைக்கேர்' என்ற இலத்தீன் சொல்லிலிருந்து வந்தது. அதன் பொருள்
Q21
பாஸ்பேட்டின் ஒரு ஆதாரமான 'குனோ' என்பது
Q22
பெட்ரோலியம் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி.
(i) நீரைவிட எண்ணெயின் அடர்த்தி குறைவானதால் நீரின்மேல் மிதக்கிறது.
(ii) துளைகள் மேற்பரப்புப் பாறையை அடையும் பொழுது இயற்கை எரிவாயு முதலில் வெளியே வருகிறது.
(iii) உலக எண்ணெய் இருப்பில் சுமார் 40% ஐ மத்திய கிழக்கு நாடுகள் கொண்டுள்ளன.
இவற்றில் சரியானது/சரியானவை எவை?
Q23
1956 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட உலகின் முதல் வணிகரீதியான அணுமின் நிலையம்
Q24
பின்வரும் அணுசக்தி விபத்துகளைக் காலவரிசைப்படி அமைக்கவும்.
1. செர்னோபில்
2. புகுஷிமா டாய்ச்சி
3. மூன்று மைல் தீவு
Q25
இந்தியாவின் மிகப்பெரிய காற்றாலைப் பண்ணை அமைந்துள்ள இடம்
Q26
உலகின் மிகப்பெரிய ஓத மின்நிலையம் அமைந்துள்ள இடம்
Q27
இந்தியாவின் புவி வெப்ப ஆற்றல் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி.
(i) இந்தியாவில் 1970 ஆம் ஆண்டு புவிவெப்ப ஆற்றல் பற்றிய ஆய்வுகள் தொடங்கப்பட்டன.
(ii) இவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கது லடாக்கில் உள்ள புகா பள்ளத்தாக்கு ஆகும்.
(iii) இந்தியாவில் புவிவெப்ப ஆற்றல் சுமார் 10,000 மெகாவாட்டாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இவற்றில் சரியானது/சரியானவை எவை?
Q28
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி சூரிய ஆற்றல் திட்டத்தின் உற்பத்தித் திறன்
Q29
வேறுபட்ட ஒன்றைத் தேர்ந்தெடு.
Q30
உலகில் மிக அதிக இயற்கை எரிவாயு இருப்பைக் கொண்டு, அதன் மிகப்பெரிய உற்பத்தியாளராகவும் உள்ள நாடு எது?

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்9 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்21 கூடுதல் வினாக்கள் · விடையுடன் புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

About this வளங்கள் test

This free online practice test covers வளங்கள் from the 12ஆம் வகுப்பு புவியியல் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

புவியியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 மக்கள் தொகை புவியியல் 2 மனிதக் குடியிருப்புகள் 4 தொழில்கள் 5 கலாச்சார மற்றும் அரசியல் புவியியல் 6 புவித் தகவலியல் 7 பேணத் தகுந்த மேம்பாடு 8 மனிதனால் ஏற்படும் பேரிடர்கள் – பேரிடர் அபாய குறைப்பு விழிப்புணர்வு 9 அளவாய்வு செய்தல் 10 நிலவரைபட கோட்டுச்சட்டங்கள் 11 கருத்துசார் நிலவரைபடம் 12 புவியியல் தரவுகளை காட்டும் முறைகள் 13 புள்ளியியல் நுட்பங்கள்