TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல்: புத்தகப் பயிற்சி ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு வரலாறு)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 15 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
காந்தியடிகளின் அரசியல் குரு யார்?
Q2
தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய காந்தியடிகள் தனது வெற்றிகரமான முதலாவது சத்தியாகிரகப் போராட்டத்தைத் தொடங்கிய இடம்
Q3
சைமன் கமிஷன் காங்கிரஸால் ஏன் புறக்கணிக்கப்பட்டது?
Q4
இந்தியாவின் மூவர்ணக் கொடி எப்போது ஏற்றப்பட்டது?
Q5
1923இல் மோதிலால் நேரு மற்றும் சி.ஆர். தாஸ் ஆல் தோற்றுவிக்கப்பட்ட கட்சியின் பெயர் என்ன?
Q6
பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.
(அ) நாமசூத்ரா இயக்கம் - 1. வடமேற்கு இந்தியா
(ஆ) ஆதிதர்ம இயக்கம் - 2. தென்னிந்தியா
(இ) சத்யசோதக் இயக்கம் - 3. கிழக்கிந்தியா
(ஈ) திராவிட இயக்கம் - 4. மேற்கு இந்தியா
Q7
ஒத்துழையாமை இயக்கத்தின் பல்வேறு நிலைகளைக் கால வரிசைப்படுத்துக.
(1) அமிர்தசரஸ் நகரில் பிரிட்டிஷ் படையால் ஆயுதம் ஏந்தாத மக்கள் மீது கொடிய தாக்குதல் நடத்தப்பட்டது.
(2) நீதிமன்ற விசாரணை இன்றி எவரையும் சிறையில் அடைக்க ரௌலட் சட்டம் கொண்டு வரப்பட்டது.
(3) சௌரி சௌரா வன்முறைச் சம்பவம் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை விலக்கிக் கொள்ள வழிவகுத்தது.
(4) கல்கத்தாவில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் ஒத்துழையாமை என்ற காந்தியடிகளின் முன்மொழிவை ஏற்றுக் கொண்டது.
Q8
பின்வரும் எந்த ஒன்று சரியாகப் பொருந்தவில்லை?
Q9
பின்வரும் நிகழ்வுகளைச் சரியான கால வரிசைப்படி அமைத்து கொடுக்கப்பட்டுள்ள விடைகளிலிருந்து சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்.
(i) கேதா சத்தியாகிரகம்
(ii) சம்பரான் இயக்கம்
(iii) பிராமணரல்லாதார் இயக்கம்
(iv) வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகம்
Q10
பின்வருவனவற்றுள் எது/எவை சரியானவை அல்ல.
(i) காந்தியடிகள் அகமதாபாத்தில் சபர்மதி ஆசிரமத்தை நிறுவினார்.
(ii) வல்லபாய் படேல் ஒரு வழக்கறிஞர்.
(iii) சைமன் குழுவினை முஸ்லீம் லீக் வரவேற்றது.
(iv) இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் காந்தியடிகள் கலந்து கொண்டார்.
Q11
ஒத்துழையாமை இயக்கம் உள்ளடக்கியவை
(அ) பள்ளி மற்றும் கல்லூரிகளைப் புறக்கணித்தல்
(ஆ) அரசு வழங்கிய பட்டங்களைத் திருப்பியளித்தல்
(இ) உண்ணாவிரதங்கள் கடைப்பிடிப்பதை எதிர்த்தல்
(ஈ) அரசுக்கு எதிரான சதிவேலைகளில் ஈடுபடுதல்
Q12
கூற்று: பி.ஆர். அம்பேத்கர் மஹத் சத்தியாகிரகத்தைத் தொடங்கினார்.
காரணம்: அவர் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களை ஒருங்கிணைக்க முயன்றார்.
Q13
கூற்று: 1919இல் இந்தியக் கவுன்சில் சட்டம் மற்றும் ரௌலட் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
காரணம்: இது மிதவாத தேசியவாதிகளை அரவணைத்து தீவிர தேசியவாதிகளைத் தனிமைப்படுத்தும் பிரிட்டிஷாரின் கொள்கையின் ஒரு பகுதியாகும்.
Q14
கீழே குறிப்பிடப்பட்டுள்ள தலைவர்களில் சுயராஜ்ய கட்சியுடன் தொடர்பில்லாத தலைவர் யார்?
Q15
காந்தியடிகளின் தண்டி யாத்திரை பயணம் சென்றடைந்த ஆண்டு

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்15 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்14 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

About this காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் test

This free online practice test covers காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் from the 12ஆம் வகுப்பு வரலாறு (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

வரலாறு பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி 2 தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் 3 இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் 5 ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம் 6 தேசியவாத அரசியலில் வகுப்புவாதம் 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் 8 காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு 9 ஓர் புதிய சமூக – பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல் 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம் 11 புரட்சிகளின் காலம் 12 ஐரோப்பாவில் அமைதியின்மை 13 ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் 14 இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும் 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்