- A. திலகர்
- B. கோகலேசரி
- C. W.C. பானர்ஜி
- D. M.G. ரானடே
காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல்: புத்தகப் பயிற்சி ஒரு மதிப்பெண் வினா விடைகள், விளக்கத்துடன் (12ஆம் வகுப்பு வரலாறு)
காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் (12ஆம் வகுப்பு வரலாறு, சமச்சீர் கல்வி) அத்தியாயத்தின் ஒவ்வொரு புத்தகப் பயிற்சி வினாவும் இங்கே — சரியான விடை தனித்துக் காட்டப்பட்டு, தெளிவான படிப்படியான விளக்கத்துடன். தமிழிலும் ஆங்கிலத்திலும் இலவசமாகப் படிக்கலாம்.
- A. கேதா
- B. தண்டி
- C. சம்பரான்சரி
- D. பர்தோலி
- A. சைமன் குழு அறிக்கையில் இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து வழங்குவது குறித்த பரிந்துரை இல்லை.
- B. சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு அளிக்கவில்லை.
- C. அக்குழுவில் இந்தியர்கள் இடம்பெறவில்லை.சரி
- D. அது முழுச் சுதந்திரத்திற்கான வாக்குறுதியைக் கொண்டிருக்கவில்லை.
- A. டிசம்பர் 31, 1929சரி
- B. மார்ச் 12, 1930
- C. ஜனவரி 26, 1930
- D. ஜனவரி 26, 1931
- A. சுயராஜ்யா கட்சிசரி
- B. கதார் கட்சி
- C. சுதந்திரா கட்சி
- D. கம்யூனிஸ்ட் கட்சி
(அ) நாமசூத்ரா இயக்கம் - 1. வடமேற்கு இந்தியா
(ஆ) ஆதிதர்ம இயக்கம் - 2. தென்னிந்தியா
(இ) சத்யசோதக் இயக்கம் - 3. கிழக்கிந்தியா
(ஈ) திராவிட இயக்கம் - 4. மேற்கு இந்தியா
- A. 3, 1, 4, 2சரி
- B. 2, 1, 4, 3
- C. 1, 2, 3, 4
- D. 3, 4, 1, 2
(1) அமிர்தசரஸ் நகரில் பிரிட்டிஷ் படையால் ஆயுதம் ஏந்தாத மக்கள் மீது கொடிய தாக்குதல் நடத்தப்பட்டது.
(2) நீதிமன்ற விசாரணை இன்றி எவரையும் சிறையில் அடைக்க ரௌலட் சட்டம் கொண்டு வரப்பட்டது.
(3) சௌரி சௌரா வன்முறைச் சம்பவம் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை விலக்கிக் கொள்ள வழிவகுத்தது.
(4) கல்கத்தாவில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் ஒத்துழையாமை என்ற காந்தியடிகளின் முன்மொழிவை ஏற்றுக் கொண்டது.
- A. 2, 1, 4, 3சரி
- B. 1, 3, 2, 4
- C. 2, 4, 1, 3
- D. 3, 2, 4, 1
- A. பஞ்சாப் துணை ஆளுநர் - ரெஜினால்டு டையர்சரி
- B. தலித் - பகுஜன் இயக்கம் - டாக்டர் அம்பேத்கர்
- C. சுயமரியாதை இயக்கம் - ஈ.வெ.ரா. பெரியார்
- D. சத்தியாகிரக சபை - ரௌலட் சட்டம்
(i) கேதா சத்தியாகிரகம்
(ii) சம்பரான் இயக்கம்
(iii) பிராமணரல்லாதார் இயக்கம்
(iv) வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகம்
- A. ii, iii, i, iv
- B. iii, ii, i, ivசரி
- C. ii, i, iv, iii
- D. ii, i, iii, iv
(i) காந்தியடிகள் அகமதாபாத்தில் சபர்மதி ஆசிரமத்தை நிறுவினார்.
(ii) வல்லபாய் படேல் ஒரு வழக்கறிஞர்.
(iii) சைமன் குழுவினை முஸ்லீம் லீக் வரவேற்றது.
(iv) இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் காந்தியடிகள் கலந்து கொண்டார்.
- A. i
- B. i மற்றும் iv
- C. ii மற்றும் iii
- D. iii மட்டும்சரி
(அ) பள்ளி மற்றும் கல்லூரிகளைப் புறக்கணித்தல்
(ஆ) அரசு வழங்கிய பட்டங்களைத் திருப்பியளித்தல்
(இ) உண்ணாவிரதங்கள் கடைப்பிடிப்பதை எதிர்த்தல்
(ஈ) அரசுக்கு எதிரான சதிவேலைகளில் ஈடுபடுதல்
- A. அ மற்றும் ஆசரி
- B. ஆ மற்றும் இ
- C. அ மற்றும் ஈ
- D. இ மற்றும் ஈ
காரணம்: அவர் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களை ஒருங்கிணைக்க முயன்றார்.
- A. கூற்று சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
- B. கூற்று சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை.
- C. கூற்று சரி, காரணம் தவறு.சரி
- D. கூற்று தவறு, காரணம் சரி.
காரணம்: இது மிதவாத தேசியவாதிகளை அரவணைத்து தீவிர தேசியவாதிகளைத் தனிமைப்படுத்தும் பிரிட்டிஷாரின் கொள்கையின் ஒரு பகுதியாகும்.
- A. கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.சரி
- B. கூற்று மற்றும் காரணம் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.
- C. கூற்று சரி, காரணம் தவறு.
- D. கூற்று தவறு, காரணம் சரி.
- A. இராஜாஜிசரி
- B. சித்தரஞ்சன் தாஸ்
- C. மோதிலால் நேரு
- D. சத்யமூர்த்தி
- A. ஏப்ரல் 6, 1930சரி
- B. மார்ச் 6, 1930
- C. ஏப்ரல் 4, 1939
- D. மார்ச் 4, 1930
இந்தப் பாடத்திற்கு மேலும்
இந்த காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் வினாக்கள் பற்றி
இவை தமிழ்நாடு அரசுப் பாடத்திட்டத்தின் (சமச்சீர் கல்வி) 12ஆம் வகுப்பு வரலாறு பாடத்திட்டத்திலிருந்து காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் அத்தியாயத்திற்கான புத்தகப் பயிற்சி வினாக்கள். ஒவ்வொரு வினாவிலும் சரியான விடையும், அசல் படிப்படியான விளக்கமும் தரப்பட்டுள்ளன; இதனால் விடை மட்டுமல்ல, முறையையும் புரிந்துகொள்கிறீர்கள். மேலே உள்ள விடைக் குறிப்பைப் பயன்படுத்தி எந்த வினாவுக்கும் செல்லலாம்; பிறகு தேர்வுச் சூழலில் உங்களைச் சோதிக்க பயிற்சித் தேர்வு எழுதுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் அத்தியாயத்தில் எத்தனை வினாக்கள் உள்ளன?
இந்த அத்தியாயத்தில் 15 புத்தகப் பயிற்சி வினாக்கள் உள்ளன; ஒவ்வொன்றிலும் சரியான விடையும் படிப்படியான விளக்கமும் தரப்பட்டுள்ளன.
இந்த 12ஆம் வகுப்பு வரலாறு வினாக்களை இலவசமாக ஆன்லைனில் பயிற்சி செய்யலாமா?
ஆம். இங்குள்ள ஒவ்வொரு வினா, விடை மற்றும் விளக்கமும் இலவசம்; அவற்றை நேரக் கட்டுப்பாட்டு பயிற்சித் தேர்வாகவும் எழுதலாம்.
காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் புத்தகப் பயிற்சி விடைகளை எங்கே காணலாம்?
ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடை இந்தப் பக்கத்தில் விளக்கத்துடன் தனித்துக் காட்டப்பட்டுள்ளது; மேலே விரைவான விடைக் குறிப்பும் உள்ளது.