TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள்: ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு விலங்கியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 39 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
இரத்தக்கசிவு நோய் ஆண்களில் பொதுவாக காணப்படும் காரணம் என்ன?
Q2
மனிதனின் ABO இரத்த வகைகளை கட்டுப்படுத்துவது
Q3
ஒரு குடும்பத்தில் மூன்று குழந்தைகள் A, AB மற்றும் B என்ற இரத்தவகைகளை கொண்டுள்ளனர். இவர்களின் பெற்றோர்கள் எவ்வகையான மரபுவகை விகிதத்தை கொண்டிருப்பார்கள்?
Q4
கீழ்க்கண்டவைகளில் தவறானவை எது?
Q5
கீழ்க்கண்ட எந்த புறத்தோற்ற சந்ததிகள் பெற்றோர்கள் AxB களுக்கிடையே பிறக்க சாத்தியம் உண்டு?
Q6
கீழ்க்கண்ட எந்த புறத்தோற்ற சந்ததி பெற்றோர்களின் மரபுவகையான IA I0 X IA IB களுக்கிடையே பிறக்க சாத்தியமில்லை?
Q7
பெற்றோர்களான Dd x Dd களுக்கிடையே பிறக்கும் சந்ததிகளில், Rh காரணியை பற்றி பின்வருவனவற்றில் எது சரியானவை?
Q8
இரண்டு பெற்றோர்களின் இரத்தவகையும் AB யாக இருக்கும் போது சந்ததிகளின் இரத்தவகை என்னவாக இருக்க முடியும்?
Q9
குழந்தையின் இரத்தவகை O என்றால், A இரத்தவகை கொண்ட தந்தையும் மற்றும் B இரத்த வகை கொண்ட தாயும் எவ்வகையான மரபுவகையைக் கொண்டிருப்பார்
Q10
XO வகை பால் நிர்ணயம் மற்றும் XY வகை பால் நிர்ணயம் எதற்கு உதாரணமாக கூறலாம்.
Q11
ஒரு விபத்தில் மிகப்பெரிய அளவில் இரத்த இழப்பு ஏற்பட்டு மற்றும் இரத்தவகையை ஆய்வு செய்ய நேரம் இல்லாதபோது எந்த இரத்தவகை பாதுகாப்பாக ஒரு நபருக்கு உடனடியாக ஏற்ற முடியும்?
Q12
ஒரு குழந்தையின் தந்தை நிறக்குருடாகவும் மற்றும் தாய் நிறக்குருடு கடத்தியாகவும் இருக்கும் போது குழந்தையின் நிறக்குருடுக்கான வாய்ப்பு எவ்வளவு?
Q13
ஒரு நிறக்குருடு ஆண் இயல்பான பெண்ணை திருமணம் செய்கின்ற போது பிறக்கும் குழந்தைகள் எவ்வாறு இருக்கும்.
Q14
டவுன்சின்ட்ராம் என்பது ஒரு மரபியல் குறைபாடு ஆகும். இது எந்த குரோமோசோமின் எண்ணிக்கை கூடுதல் காரணமாக ஏற்படுகின்றது?
Q15
கிளைன்ஃபெல்டர் சிண்ட்ராம் குரோமோசோம் தொகுப்பு வளர்படம் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது?
Q16
டர்னர் சிண்ட்ராம் கொண்ட பெண்களிடம் காணப்படுவது எது?
Q17
பட்டாவ சிண்ட்ராம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q18
பொதுக் கொடையாளர் மற்றும் பொதுப் பெறுநர் ஆகியோரின் இரத்தவகை முறையே எது?
Q19
ZW-ZZ வகை பால்நிர்ணயம் கீழ்க்கண்ட எதில் காணப்படுகிறது?
Q20
இணை ஓங்குத்தன்மை கொண்ட இரத்தவகை எது?
Q21
ZW-ZZ வகை பால்நிர்ணயத்தில் கீழ்க்கண்டவைகளில் தவறானது எது?
Q22
நவீன மேம்பாட்டியல் இயக்கத்தின் நிறுவனர் யார்?
Q23
மனித இனத்தை மேம்படுத்துவதற்காக விரும்பத்தக்க பண்புகளை பெற்றவர்களுக்கு மிக குறைந்த வயதில் திருமணம் செய்து அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளைப் பெற்றெடுப்பதை எவ்வாறு அழைக்கலாம்?
Q24
________ என்பது பல்வேறு மனித மரபுக்கடத்தல் நோய்கள், குறிப்பாக பிறவி வழி வளர்ச்சிதை மாற்றக் குறைபாட்டு நோய்களைக் கட்டுப்படுத்துவதில் பங்குபெறுகிறது.
Q25
உமிழ்நீர் போன்ற உடல் திரவங்களில் ABO இரத்த வகை எதிர்ப்பொருள் தூண்டிகளைச் சுரக்கும் நபர்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றனர்?
Q26
ABO இரத்த வகை அமைப்பின் IO அல்லீல் ஏன் செயலற்ற அல்லீல் (null allele) என்று அழைக்கப்படுகிறது?
Q27
பாடப்பகுதியின்படி, மனித Y குரோமோசோமின் அளவு மற்றும் அது கொண்டுள்ள செயல்படும் மரபணுக்களின் எண்ணிக்கை யாது?
Q28
ஒத்த அமைப்புடைய (homomorphic) பால் குரோமோசோம்களைக் கொண்ட உயிரிகளின் சிறப்பியல்பு எது?
Q29
வீட்டுக் கோழிகளில் காணப்படும் பால் நிர்ணய முறை எது?
Q30
மனித Y குரோமோசோமின் எந்தப் பகுதி X குரோமோசோமுடன் அமைப்பொத்த தன்மை கொண்டு, குன்றல் பகுப்பின் போது இணைசேர்தல் மற்றும் மறுசேர்க்கைக்கு உட்படுகிறது?
Q31
பார் மற்றும் பெர்ட்ராம் சுருங்கிய பால் குரோமேட்டின் பொருளை முதன்முதலில் எந்த உயிரியின் எந்த வகை செல்லில் கண்டறிந்தனர்?
Q32
மலட்டு இரட்டைமய வேலைக்காரத் தேனீக்கள் அரசித் தேனீயின் இனப்பெருக்க வெற்றிக்கு உதவும் வகையில் அதன் முட்டைகளை வளர்க்கும் நடத்தையைக் குறிக்கும் பரிணாமச் சொல் எது?
Q33
விலங்குகளில் சைட்டோபிளாச அல்லது குரோமோசோம் சாரா மரபுக்கடத்தல் பொதுவாக பின்வரும் எந்த மாதிரி உயிரிகளைக் கொண்டு ஆய்வு செய்யப்படுகிறது?
Q34
மனிதரில் காது மடலில் அதிக முடி வளர்ச்சி (hypertrichosis) ஏன் தந்தையிடமிருந்து மகன்களுக்கு மட்டுமே கடத்தப்படுகிறது?
Q35
மனித ஹீமோகுளோபின் மூலக்கூறின் இயல்பான பாலிபெப்டைடு சங்கிலி அமைப்பைக் குறிப்பது எது?
Q36
மனித இனத்தை மேம்படுத்துதல் தொடர்பாக, புறத்தோற்ற மேம்பாட்டியல் (Euphenics) என்ற சொல் எதைக் குறிக்கிறது?
Q37
மரபுவழி மனித நோய்களைக் கட்டுப்படுத்துவதைக் குறிக்க 1960 ஆம் ஆண்டில் 'யூபெனிக்ஸ்' (புறத்தோற்ற மேம்பாட்டியல் – Euphenics) என்ற சொல்லை உருவாக்கியவர் யார்?
Q38
சிறந்த ஊட்டச்சத்து, மாசற்ற சூழல் நிலைமைகள் மற்றும் கல்வியை வழங்குவதன் மூலம் மனித இனத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் அறிவியல் எது?
Q39
நவீன இனமேம்பாட்டியல் (Eugenics) இயக்கத்தின் நிறுவனராகக் கருதப்படுபவர் யார்?

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்24 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள்

About this மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் test

This free online practice test covers மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் from the 12ஆம் வகுப்பு விலங்கியல் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

விலங்கியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 உயிரிகளின் இனப்பெருக்கம் 2 மனித இனப்பெருக்கம் 3 இனப்பெருக்க நலன் 5 மூலக்கூறு மரபியல் 6 பரிணாமம் 7 மனித நலன் மற்றும் நோய்கள் 8 நோய்த்தடைக்காப்பியல் 9 மனித நலனில் நுண்ணுயிரிகள் 10 உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள் 11 உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் 12 உயிரியப் பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு 13 சுற்றுச் சூழல் இடர்பாடுகள்