TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

TNPSC குரூப் 4 தினசரி தேர்வு — 24-10-2026

ஒவ்வொரு நாளும் 25 புதிய வினாக்கள்: பொதுத் தமிழ், பொது அறிவு, திறனறிவு — 20 நிமிடங்களில். அனைவருக்கும் ஒரே வினாக்கள்; நண்பர்களுடன் மதிப்பெண்ணை ஒப்பிடுங்கள்.

🎯 தேர்வில்: பகுதி அ: 100 வினாக்கள் (150 மதிப்பெண்) · பகுதி ஆ: 75 வினாக்கள் (112.5 மதிப்பெண்) · பகுதி இ: 25 வினாக்கள் (37.5 மதிப்பெண்) · மொத்தம் 200 வினாக்கள், 300 மதிப்பெண்
நாள் 20
இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram
23 Oct 22 Oct 21 Oct 20 Oct 19 Oct 18 Oct 17 Oct 16 Oct 15 Oct 14 Oct 13 Oct 12 Oct 11 Oct 10 Oct 09 Oct 08 Oct 07 Oct 06 Oct 05 Oct
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

பகுதி அ · பொதுத் தமிழ்

Q18ஆம் வகுப்பு · ஈடில்லா இயற்கை
றகரத்தை அடுத்து வரும் னகரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q2
'Consumer' என்பதன் நேரான தமிழ்க் கலைச்சொல் எது?
Q3
நான்மணிக்கடிகை என்னும் நூற்பெயரின் பொருள் யாது?
Q48ஆம் வகுப்பு · அறத்தால் வருவதே இன்பம்
பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது ______ ஆகும்.
Q5
'வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று' – ஒரு செயலைக் கொண்டு மற்றொரு செயலை முடித்தல் எதற்கு ஒப்பானது?

பகுதி ஆ · பொது அறிவியல்

Q68ஆம் வகுப்பு · தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல்
1970களில் தொடங்கப்பட்ட வனப் பாதுகாப்பு இயக்கமான 'சிப்கோ' என்ற சொல்லின் பொருள் என்ன?
The word 'Chipko', the name of a forest conservation movement started in the 1970s, means

பகுதி ஆ · இந்திய மற்றும் தமிழ்நாட்டுப் புவியியல்

Q77ஆம் வகுப்பு · வளங்கள்
இடங்களை அவை அமைந்துள்ள மாநிலங்களுடன் பொருத்துக:
1. திக்பாய் - (அ) ஜார்கண்ட்
2. நெய்வேலி - (ஆ) மேற்கு வங்கம்
3. ராணிகஞ்ச் - (இ) அஸ்ஸாம்
4. ஜாரியா - (ஈ) தமிழ்நாடு
Match the place with its state:
1. Digboi - (a) Jharkhand
2. Neyveli - (b) West Bengal
3. Raniganj - (c) Assam
4. Jharia - (d) Tamil Nadu

பகுதி ஆ · இந்திய வரலாறும் பண்பாடும்

Q86ஆம் வகுப்பு · மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்
கூற்று (A): பௌத்தம் இடைப்பட்ட வழியைப் பின்பற்றியது.
காரணம் (R): இடை வழி என்பது உலக சுகங்களின் மீது தீவிரமான பற்றும் இல்லாமல், கடுமையான தவ வாழ்வையும் மேற்கொள்ளாமல் இருப்பது.
Assertion (A): Buddhism followed the middle path.
Reason (R): The middle path means neither indulging in extreme attachment to worldly pleasure nor committing severe penance.

பகுதி ஆ · இந்திய தேசிய இயக்கம்

Q9
1908இல் வ.உ. சிதம்பரனாரும் சுப்பிரமணிய சிவாவும் தூத்துக்குடி, திருநெல்வேலி ஆலைத் தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி வேலைநிறுத்தம் நடத்திய ஐரோப்பியருக்குச் சொந்தமான ஆலை
In 1908, V.O. Chidambaranar and Subramania Siva organised the mill workers of Thoothukudi and Tirunelveli and led a strike in the European-owned

பகுதி ஆ · இந்திய ஆட்சியியல்

Q107ஆம் வகுப்பு · ஊடகமும் ஜனநாயகமும்
உள்ளூர் ஊடகம் முக்கியமாக யாருடைய நலனுக்காகச் செயல்படுகிறது?
Local media mainly addresses
Q119ஆம் வகுப்பு · உள்ளாட்சி அமைப்புகள்
73 மற்றும் 74வது அரசமைப்புத் திருத்தச் சட்டங்கள் (1992) குறித்த பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. மொத்த இடங்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
2. ஒரே மாதிரியான ஐந்தாண்டு பதவிக்காலம் உண்டு.
3. அனைத்து அளவிலும் இடங்கள் மறைமுகத் தேர்தல் மூலம் நிரப்பப்படுகின்றன.
மேற்கண்ட கூற்றுகளில் சரியானது/சரியானவை எது/எவை?
Consider the following statements about the 73rd and 74th Constitutional Amendment Acts (1992):
1. One-third of the total number of seats are reserved for women.
2. There is a uniform five year term.
3. Seats at all levels are filled by indirect elections.
Which of the statements given above is/are correct?
Q128ஆம் வகுப்பு · நீதித்துறை
_______ க்கு இடையே பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கான ஒரு செயல்முறையை நீதிமன்ற அமைப்பு வழங்குகிறது.
Judicial system provides a mechanism for resolving disputes between

பகுதி ஆ · இந்தியப் பொருளாதாரம்

Q137ஆம் வகுப்பு · வரி மற்றும் அதன் முக்கியத்துவம்
பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள GST யின் ஐந்து அடுக்குகளில் இடம்பெறாதது எது?
Which of the following is not one of the five GST slabs mentioned in the lesson?
Q1412ஆம் வகுப்பு · வங்கியியல்
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) முறையே எந்த ஆண்டுகளில் தனது செயல்பாடுகளைத் தொடங்கியது மற்றும் நாட்டுடைமையாக்கப்பட்டது?
In which years did the Reserve Bank of India (RBI) commence its operations and get nationalised respectively?

பகுதி ஆ · தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம்

Q15
தமிழ்நாட்டில் கட்டணமில்லா '108' அவசர ஆம்புலன்ஸ் சேவையை அறிமுகப்படுத்தியது எது?
The free '108' Emergency Ambulance Service in Tamil Nadu was launched under
Q168ஆம் வகுப்பு · காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை
சரியா தவறா எனக் கண்டறிந்து, சரியான கூற்றுகளை மட்டும் கொண்ட விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
1. ரிக் வேத காலத்தில் பெண்கள் கௌரவிக்கப்பட்டனர்.
2. தேவதாசி முறை ஒரு சமூக தீமை.
3. இந்திய சமூக சீர்திருத்த இயக்கத்தின் முன்னோடி ராஜா ராம்மோகன் ராய்.
4. பெண்களுக்கான 23 சதவீத இட ஒதுக்கீடு என்பது பெண்களின் சமூக - அரசியல் நிலையை மேம்படுத்துவதைக் குறிக்கிறது.
5. 1930ஆம் ஆண்டு சாரதா சட்டம் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கான திருமண வயதை உயர்த்தியது.
State true or false and choose the option that lists only the true statements:
1. Women were honoured in the Rig Vedic period.
2. Devadasi system was a social evil.
3. Raja Rammohan Roy was the pioneer of the Indian social reform movement.
4. Reservation of 23% to women envisaged an improvement in the socio-political status of women.
5. The age of marriage was raised for boys and girls by the Sarda Act of 1930.

பகுதி ஆ · தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, சமூக இயக்கங்கள்

Q17
1865இல் இராமலிங்க அடிகள் நிறுவிய சமரச வேத சன்மார்க்க சங்கம் பின்னர் எவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டது?
The Samarasa Vedha Sanmarga Sangam founded by Ramalinga Adigal in 1865 was later renamed as
Q18
திருக்குறளை ஆங்கிலத்தில் முதன்முதலில் முழுமையாக மொழிபெயர்த்தவர் யார்?
Who was the first to translate Thirukkural completely into English?
Q19
பின்வருவோருள் முதலாழ்வார்கள் மூவருள் ஒருவர் அல்லாதவர் யார்?
Which one of the following is NOT one of the three Muthal Azhwars?
Q20
புகழ்பெற்ற இரும்புக்கால ஈமத்தாழித் தளமான ஆதிச்சநல்லூர் எந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ளது?
Adichanallur, the famous Iron Age urn burial site, is situated on the banks of which river?

பகுதி இ · திறனறிவு

Q216ஆம் வகுப்பு · சுற்றளவு மற்றும் பரப்பளவு
ஒரு சதுர வடிவப் பூங்காவின் சுற்றளவு 40 மீ எனில் அதன் பரப்பளவு என்ன?
A square park has a perimeter of 40 m. What is its area?
Q228ஆம் வகுப்பு · அளவைகள்
ஆய்லர் சூத்திரத்தைப் பயன்படுத்தி தெரியாததைக் காண்க: முகங்கள் = ?, உச்சிகள் = 6, விளிம்புகள் = 14.
Using Euler's formula, find the unknown: Faces = ?, Vertices = 6, Edges = 14.
Q23
ஒரு அரைக்கோளக் கிண்ணத்தின் உள் ஆரம் 21 cm. அது எத்தனை லிட்டர் நீரைக் கொள்ளும்? (π = \( \frac{22}{7} \) எனக் கொள்க)
A hemispherical bowl has an inner radius of 21 cm. How many litres of water can it hold? (Take π = \( \frac{22}{7} \))

பகுதி இ · காரணவியல்

Q24
கூற்று: A ≥ B > C = D ≤ E
முடிவுகள்: I. A > D II. E > C
எந்த முடிவு(கள்) பின்பற்றுகிறது?
Statement: A ≥ B > C = D ≤ E
Conclusions: I. A > D II. E > C
Which conclusion(s) follow?
Q25
ACE : BDF :: PRT : ?