TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு பொருளியல் — வங்கியியல்: கூடுதல் ஆன்லைன் பயிற்சித் தேர்வு

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 15 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
"வணிக வங்கிகள் வாணிபத்திற்கான குறுகியகால கடனை அளித்தல் மற்றும் கடன் உருவாக்கம் செய்யும் நிறுவனங்கள் ஆகும்" என்று இலக்கணம் வகுத்தவர் யார்?
Q2
இந்திய இம்பீரியல் வங்கி (Imperial Bank of India) எந்த ஆண்டில் இந்திய ஸ்டேட் வங்கியாக (SBI) மாற்றப்பட்டது?
Q3
வாடிக்கையாளர் தனது ரொக்கப் பணத்தினை வங்கியில் நேரடியாகச் செலுத்துவதால் உருவாகும் வைப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q4
ஆரம்ப வைப்புத் தொகை ₹1,000 மற்றும் ரொக்கக் கையிருப்பு விகிதம் 20% எனில், வணிக வங்கிகளால் உருவாக்கப்படும் மொத்த வைப்புகளின் மதிப்பு என்ன?
Q5
ஒரு ரூபாய்க்கு 40 செம்பு நாணயம் என்ற வீதத்தில் முதன்முதலில் ரூபாய் நாணயத்தை வெளியிட்ட மன்னர் யார்?
Q6
இந்திய ரூபாய் நோட்டின் பின்புறத்தில் மட்டும் எத்தனை மொழிகளில் அதன் மதிப்பு எழுதப்பட்டிருக்கும்?
Q7
இந்திய ரிசர்வ் வங்கியால் "வங்கி குறைதீர்ப்பாயம்" (Banking Ombudsman) திட்டம் எந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது?
Q8
மைய வங்கியின் பணவியல் கொள்கைக் கருவியான "மாறும் ரொக்க இருப்பு விகிதத்தை" (Variable Cash Reserve Ratio) முதன்முதலில் பரிந்துரைத்தவர் யார்?
Q9
கடன் கட்டுப்பாட்டு முறைகளில் ஒன்றான "கடன் பங்கீடு" (Rationing of Credit) முறையை 18-ஆம் நூற்றாண்டில் முதன்முதலில் பயன்படுத்திய மைய வங்கி எது?
Q10
வட்டார ஊரக வங்கிகளின் (RRBs) மூலதனத்தில் மத்திய அரசு வழங்கும் பங்கு வீதம் எவ்வளவு?
Q11
நபார்டு (NABARD) வங்கி எந்த நாளில் துவங்கப்பட்டது?
Q12
இந்தியாவில் தொழில்நிதி வழங்குவதற்காக முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட "இந்திய தொழில் நிதிக் கழகம்" (IFCI) எந்த நாளில் அமைக்கப்பட்டது?
Q13
1976-இல் நோபல் பரிசு பெற்ற எந்தப் பணவியலாளர் பணவியல் கொள்கையை மிகத் தீவிரமாக முன்னெடுத்தார்?
Q14
விஜய் சேகர் சர்மா அவர்கள் பேடிஎம் (Paytm) வங்கியின் எத்தனை சதவீதப் பங்குகளைக் கொண்டுள்ளார்?
Q15
கடன் வாங்கியவர் தொடர்ந்து எத்தனை நாட்கள் வட்டியையோ அல்லது அசலையோ செலுத்தாமல் இருந்தால் அது "செயல்படாத சொத்து" (NPA) என வரையறுக்கப்படுகிறது?

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்20 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள்

About this வங்கியியல் test

This free online practice test covers வங்கியியல் from the 12ஆம் வகுப்பு பொருளியல் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

பொருளியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 பேரியல் பொருளாதாரம் 2 நாட்டு வருமானம் 3 வேலைவாய்ப்பும் வருமான கோட்பாடுகளும் 4 நுகர்வு சார்பும் முதலீடு சார்பும் 5 பணவியல் பொருளியல் 7 பன்னாட்டுப் பொருளியல் 8 பன்னாட்டுப் பொருளாதார அமைப்புகள் 9 நிதிப் பொருளியல் 10 சுற்றுச்சூழல் பொருளியல் 11 பொருளாதார மேம்பாடும் திட்டமிடலும் 12 புள்ளியியல் முறைகளும் பொருளாதார அளவையியலும் ஓர் அறிமுகம்