TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு பொருளியல் — நுகர்வு சார்பும் முதலீடு சார்பும்: புத்தகப் பயிற்சி ஆன்லைன் பயிற்சித் தேர்வு

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 20 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
சராசரி நுகர்வு நாட்டம் கணக்கிடப்படுவது
Q2
இறுதிநிலை நுகர்வு நாட்டம் கூடினால், நுகர்வுச் சார்புக் கோடு
Q3
கீன்சின் நுகர்வுச் சார்பு C = 10 + 0.8Y ஆக இருந்து, செலவிடக் கூடிய வருவாய் ₹1000 ஆக இருந்தால், நுகர்வு எவ்வளவு?
Q4
கீன்சின் நுகர்வுச் சார்பு C = 10 + 0.8Y ஆக இருந்து, செலவிடக்கூடிய வருவாய் 100 ஆக இருந்தால், இறுதிநிலை நுகர்வு நாட்டம் எவ்வளவு?
Q5
கீன்சின் நுகர்வுச் சார்பு C = 10 + 0.8Y ஆக இருந்து, செலவிடக்கூடிய வருவாய் 100 ஆக இருந்தால், சராசரி நுகர்வு நாட்டம் எவ்வளவு?
Q6
நாட்டு வருமானம் உயரும் போது
Q7
ஒரு குறிப்பிட்ட வருமான அளவில், நுகர்வு அதிகரித்தால்
Q8
குறைவான வட்டி வீதம்
Q9
இறுதி நிலை நுகர்வு விருப்பு =
Q10
மொத்த வருமானத்துக்கும் மொத்த நுகர்வுச் செலவுக்கும் உள்ள தொடர்பு
Q11
MPC ஐயும் MPS ஐயும் கூட்டினால் கிடைப்பது
Q12
வருவாய் உயர்ந்தால், நுகர்வு
Q13
முதலீடு தன்னிச்சையானது என அனுமானிக்கப்பட்டால், AD யின் சாய்வை நிர்ணயிப்பது
Q14
________ இடம்பெயர்ந்த பின்னர் ________ எவ்வளவு மாறுகிறது என்பதைப் பெருக்கி கூறுகிறது.
Q15
பெருக்கியின் மதிப்பு =
Q16
MPC = 0.5 எனில், பெருக்கியின் மதிப்பு
Q17
ஒரு திறந்துவிடப்பட்ட பொருளாதாரத்தில் (Open Economy) இறக்குமதி, பெருக்கியின் மதிப்பை
Q18
கீன்சின் கருத்துப்படி, முதலீடு MEC ஐயும் ________சார்ந்தது.
Q19
மிககப் பெருக்கி (Super Multiplier) என்ற கருத்தை முதன்முதலில் பயன்படுத்தியவர்
Q20
MEC என்ற கருத்துருவை அறிமுகப்படுத்தியவர் யார்?

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்20 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள்

About this நுகர்வு சார்பும் முதலீடு சார்பும் test

This free online practice test covers நுகர்வு சார்பும் முதலீடு சார்பும் from the 12ஆம் வகுப்பு பொருளியல் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

பொருளியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 பேரியல் பொருளாதாரம் 2 நாட்டு வருமானம் 3 வேலைவாய்ப்பும் வருமான கோட்பாடுகளும் 5 பணவியல் பொருளியல் 6 வங்கியியல் 7 பன்னாட்டுப் பொருளியல் 8 பன்னாட்டுப் பொருளாதார அமைப்புகள் 9 நிதிப் பொருளியல் 10 சுற்றுச்சூழல் பொருளியல் 11 பொருளாதார மேம்பாடும் திட்டமிடலும் 12 புள்ளியியல் முறைகளும் பொருளாதார அளவையியலும் ஓர் அறிமுகம்