TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு பொருளியல் — பொருளாதார மேம்பாடும் திட்டமிடலும்: புத்தகப் பயிற்சி ஆன்லைன் பயிற்சித் தேர்வு

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 20 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
"வளர்ச்சியுடன் கூடிய மறுபகிர்வு" கீழ்க்காணும் எந்த அணுகுமுறையின் புகழ்வாய்ந்த முழக்கம் இது?
Q2
பின்வருவனவற்றுள் பொருளாதார வளர்ச்சியின் பண்புகளில் இல்லாதது எது?
Q3
கீழ்க்காண்பவற்றுள் எது பின்தங்கிய நாடுகளின் பண்புகளில் ஒன்றாகும்?
Q4
கீழ்க்காண்பவற்றுள் எந்தப் பொருளாதாரம் சாராத காரணி, பொருளாதார முன்னேற்றத்தை நிர்ணயிக்கிறது?
Q5
பொருளாதார வளர்ச்சி ________ ஐ அளவிடுகிறது.
Q6
அளிப்பு பக்கத்திலிருந்து இயங்கும் வறுமை நச்சுச் சுழற்சியின்படி ஏழைநாடுகள் ஏழையாகவே இருக்கின்றன ஏனெனில்,
Q7
கீழ்க்காணும் எந்தத் திட்டம், விவசாயத்தையும் கிராமப் பொருளாதாரத்தையும் மையமாகக் கொண்டது?
Q8
கீழ்க்காணும் திட்டங்களை அவை முன்மொழியப்பட்ட ஆண்டின் அடிப்படையில் கால வரிசைப்படி தொகுத்து விடையைத் தேர்ந்தெடுக்கவும்: i) மக்கள் திட்டம் ii) பாம்பே திட்டம் iii) ஜவகர்லால் நேரு திட்டம் iv) விசுவேசுவரய்யா திட்டம்
Q9
எம். என். இராய் வழங்கியத் திட்டம் கீழ்க்காண்பவைகளில் எது?
Q10
சுட்டிக்காட்டும் திட்டமிடலைச் செயல்படுத்திய நாடு எது?
Q11
குறுகிய காலத் திட்டத்தின் இன்னொரு பெயர் என்ன?
Q12
நீண்டகாலத் திட்டத்தின் மற்றொரு பெயர் என்ன?
Q13
நீண்ட காலத் திட்டமிடலின் அடிப்படைக் கருத்து நாட்டின் ________ மாற்றமாகும்.
Q14
சர்வோதயத் திட்டத்தை முன்மொழிந்தவர் யார்?
Q15
இந்தியாவில் திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு _________
Q16
"அடிமைத்தனத்திற்கான பாதை" எனும் புத்தகத்தை எழுதியவர் யார்?
Q17
முன்னோக்குத் திட்டமிடலின் மற்றொரு பெயர் _________ .
Q18
நிதி ஆயோக் கீழ்க்காணும் எதன் மூலமாக அமைக்கப்பட்டுள்ளது?
Q19
நிதி ஆயோக்கின் (NITI Aayog) சரியான ஆங்கில விரிவாக்கம்
Q20
சட்டப்படியாக நிதி ஆயோக்கின் தலைவராகக் கீழ்க்காணும் எந்தப் பதவியில் உள்ள ஒருவர் செயல்படுவார்?

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்20 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள்

About this பொருளாதார மேம்பாடும் திட்டமிடலும் test

This free online practice test covers பொருளாதார மேம்பாடும் திட்டமிடலும் from the 12ஆம் வகுப்பு பொருளியல் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

பொருளியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 பேரியல் பொருளாதாரம் 2 நாட்டு வருமானம் 3 வேலைவாய்ப்பும் வருமான கோட்பாடுகளும் 4 நுகர்வு சார்பும் முதலீடு சார்பும் 5 பணவியல் பொருளியல் 6 வங்கியியல் 7 பன்னாட்டுப் பொருளியல் 8 பன்னாட்டுப் பொருளாதார அமைப்புகள் 9 நிதிப் பொருளியல் 10 சுற்றுச்சூழல் பொருளியல் 12 புள்ளியியல் முறைகளும் பொருளாதார அளவையியலும் ஓர் அறிமுகம்