TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு பொருளியல் — பன்னாட்டுப் பொருளாதார அமைப்புகள்: புத்தகப் பயிற்சி ஆன்லைன் பயிற்சித் தேர்வு

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 20 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
பன்னாட்டுப் பண நிதியம் கீழ்க்காணும் எந்த மாநாட்டில் உருவாக்கப்பட்டது?
Q2
பன்னாட்டுப் பண நிதியத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம்
Q3
ஐபிஆர்டி (IBRD) இவ்வாறாகவும் அழைக்கப்படுகிறது:
Q4
சிறப்பு எடுப்பு உரிமையின் (SDR) மற்றொரு பெயர்:
Q5
நீண்டகாலக் கடன் வழங்கும் நிதி நிறுவனம்:
Q6
கீழ்க்காணும் நாடுகளில் எது சார்க் (SAARC) அமைப்பின் உறுப்பினர் இல்லை?
Q7
பன்னாட்டு மேம்பாட்டு அமைப்பு கீழ்க்காணும் இதன் துணை அமைப்பாகும்:
Q8
காப்புரிமை, பதிப்புரிமை, வாணிக இரகசியம் முதலானவை ________ உடன் தொடர்புடையவை:
Q9
உலக வர்த்தக அமைப்பின் முதலாவது அமைச்சர் அளவிலான மாநாடு நடைபெற்ற இடம்:
Q10
ஆசியான் (ASEAN) கூட்டங்கள் ______ ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்.
Q11
கீழ்க்காண்பவற்றில் எது சார்க் (SAARC) உறுப்பினர் நாடு அல்ல?
Q12
சார்க் உச்சி மாநாடு ______________ ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது.
Q13
ஆசியான் (ASEAN) அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள இடம்:
Q14
பிரிக் (BRIC) என்ற சுருக்கச்சொல் கோர்க்கப்பட்ட ஆண்டு:
Q15
ஆசியான் அமைப்பு நிறுவப்பட்ட ஆண்டு:
Q16
பத்தாவது பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு ஜூலை 2018-ஆம் ஆண்டில் நடைபெற்ற இடம்:
Q17
புதிய மேம்பாட்டு வங்கி இந்த அமைப்புடன் தொடர்புடையது:
Q18
ஆசியான் விவாதத்தில் பங்கேற்கும் ஆறு நாடுகளில் சேராத நாடு எது?
Q19
சார்க் வேளாண் தகவல் மையம் (SAIC) துவங்கிய ஆண்டு:
Q20
பெனிலக்ஸ் (BENELUX) என்பது இதன் வடிவமாகும்:

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்20 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள்

About this பன்னாட்டுப் பொருளாதார அமைப்புகள் test

This free online practice test covers பன்னாட்டுப் பொருளாதார அமைப்புகள் from the 12ஆம் வகுப்பு பொருளியல் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

பொருளியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 பேரியல் பொருளாதாரம் 2 நாட்டு வருமானம் 3 வேலைவாய்ப்பும் வருமான கோட்பாடுகளும் 4 நுகர்வு சார்பும் முதலீடு சார்பும் 5 பணவியல் பொருளியல் 6 வங்கியியல் 7 பன்னாட்டுப் பொருளியல் 9 நிதிப் பொருளியல் 10 சுற்றுச்சூழல் பொருளியல் 11 பொருளாதார மேம்பாடும் திட்டமிடலும் 12 புள்ளியியல் முறைகளும் பொருளாதார அளவையியலும் ஓர் அறிமுகம்