TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு பொருளியல் — பன்னாட்டுப் பொருளியல்: புத்தகப் பயிற்சி ஆன்லைன் பயிற்சித் தேர்வு

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 20 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
இரண்டு நாடுகளுக்கிடையிலான வாணிகம் என்பது ______
Q2
கீழ்க்காண்பவற்றுள் வாணிகத்தைத் தீர்மானிக்கும் காரணி எது?
Q3
பன்னாட்டு வாணிகம் உள்நாட்டு வாணிகத்திலிருந்து வேறுபடக் காரணம் ______
Q4
நாடுகள் பன்னாட்டு வாணிகத்தில் ஈடுபட அடிப்படைக்காரணம் ______
Q5
புதிய பன்னாட்டு வாணிகக் கோட்பாடு எதன் அடிப்படையில் அமைந்தது?
Q6
பண மாற்று வீதம் நிர்ணயமாகும் சந்தை ______
Q7
கீழ்க்காணும் எந்த பரிமாற்று வீதமுறையில் அங்காடி சக்திகளான தேவையும் அளிப்பும் பரிமாற்று வீதத்தை நிர்ணயிக்கின்றன?
Q8
ஏற்றுமதி நிகரம் என்பது ______
Q9
கீழ்க்காண்பவர்களில் யார் ஒற்றைக்காரணி வாணிக வீதத்தை வடிவமைத்தவர்?
Q10
வாணிக வீதம் ______ பற்றி குறிப்பிடுகின்றது.
Q11
சாதகமான வாணிகச் சூழலில் ஏற்றுமதி இறக்குமதியைவிட ______ ஆக இருக்கும்.
Q12
இறக்குமதி ஏற்றுமதியைவிட அதிகமாக இருத்தலை கீழ்க்காணும் வழிகளில் எது சரி செய்யும்?
Q13
அயல்நாட்டுச் செலுத்துச் சமநிலையில் உள்ளடக்கிய இனங்கள் ______
Q14
அயல்நாட்டுச் செலுத்துச் சமநிலை கூறுகள் கீழ்க்காண்பவற்றில் எவை?
Q15
வாணிகச் சமநிலை அறிக்கையில் ______
Q16
சுற்றுலாவும் வெளிநாட்டுப் பயணமும் தொடர்புடைய பரிமாற்றங்கள் அயல்நாட்டுச் செலுத்துச் சமநிலையின் எந்தக் கணக்கின் கீழ் பதிவாகின்றன?
Q17
சுழற்சி அயல்நாட்டுச் செலுத்துச் சமநிலை சமமற்ற நிலைக்கான காரணம் ______________
Q18
கீழ்வருவனவற்றுள் எவை வெளிநாட்டு நேரடி மூலதனத்திற்கான (FDI) எடுத்துக்காட்டாகக் கூற முடியாது?
Q19
இந்தியாவில் வெளிநாட்டு நேரடி மூலதனம் (FDI) அனுமதிக்கப்படாத துறை எது?
Q20
கோட்பாட்டு அடிப்படையில் வெளிநாட்டு நேரடி மூலதனத்தின் (FDI) நன்மைகளாவன ______________

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்20 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள்

About this பன்னாட்டுப் பொருளியல் test

This free online practice test covers பன்னாட்டுப் பொருளியல் from the 12ஆம் வகுப்பு பொருளியல் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

பொருளியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 பேரியல் பொருளாதாரம் 2 நாட்டு வருமானம் 3 வேலைவாய்ப்பும் வருமான கோட்பாடுகளும் 4 நுகர்வு சார்பும் முதலீடு சார்பும் 5 பணவியல் பொருளியல் 6 வங்கியியல் 8 பன்னாட்டுப் பொருளாதார அமைப்புகள் 9 நிதிப் பொருளியல் 10 சுற்றுச்சூழல் பொருளியல் 11 பொருளாதார மேம்பாடும் திட்டமிடலும் 12 புள்ளியியல் முறைகளும் பொருளாதார அளவையியலும் ஓர் அறிமுகம்