TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு பொருளியல் — பணவியல் பொருளியல்: புத்தகப் பயிற்சி ஆன்லைன் பயிற்சித் தேர்வு

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 20 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?
Q2
பணம் என்பது பின்வருவனவற்றில் எதைக் குறிக்கிறது?
Q3
காகிதப்பண முறையை மேலாண்மை செய்வது எது?
Q4
M1 மற்றும் M2 ஆகிய இரண்டிற்கும் உள்ள வேறுபாடு எது?
Q5
இர்விங் ஃபிஷரின் பண அளவுக் கோட்பாடு புகழ்பெற்ற ஆண்டு எது?
Q6
ஃபிஷரின் பண அளவுக் கோட்பாட்டுச் சமன்பாட்டில் MV என்பது எதைக் குறிக்கிறது?
Q7
பணவீக்கம் என்பது எதைக் குறிக்கும் கருத்து?
Q8
___________ பணவீக்கம் பணமதிப்பில் தீவிர மதிப்புக் குறைவினை ஏற்படுகிறது.
Q9
கூலியும் மூலப்பொருட்கள் செலவும் கூடுவதால் பண்டங்களின் பொது விலைமட்டம் அதிகரிப்பது எவ்வகை பணவீக்கம் ஆகும்?
Q10
பணவீக்கத்தின்போது அதிகப் பயனடைபவர்கள் யார்?
Q11
பணவீக்க விகிதம் தொடர்ந்து குறைந்து செல்வது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q12
தேக்கவீக்கத்தில் பணவீக்க விகிதத்துடன் பின்வருவனவற்றில் எது இணைந்திருக்கிறது?
Q13
பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை எவ்வாறு அழைக்கின்றோம்?
Q14
மந்த காலத்தில் பொருளாதார நடவடிக்கைகள் எவ்வாறு இருக்கும்?
Q15
“பரிமாற்றங்களில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு இடையீட்டுக்கருவியாகவும், அளவீடு மற்றும் மதிப்பினை இருப்பு வைத்தல் ஆகியவற்றினை செய்யும் ஒரு பொருள் பணம்” என்ற இலக்கணத்தை வழங்கியவர் யார்?
Q16
பற்று அட்டை என்பது _____________ எடுத்துக்காட்டு ஆகும்.
Q17
ஃபிஷரின் பண அளவுக் கோட்பாடு பணத்தின் இந்தப் பணியின் அடிப்படையில் அமைக்கப்பட்டது:
Q18
MV = PT என்ற சமன்பாட்டில், V என்பது:
Q19
விலைவாசி மெதுவாக உயரும் பொழுது ஏற்படுவது:
Q20
_________ பணவீக்கம் பொருளாதாரத்தினை எந்த வகையிலும் பாதிக்காது.

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்20 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள்

About this பணவியல் பொருளியல் test

This free online practice test covers பணவியல் பொருளியல் from the 12ஆம் வகுப்பு பொருளியல் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

பொருளியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 பேரியல் பொருளாதாரம் 2 நாட்டு வருமானம் 3 வேலைவாய்ப்பும் வருமான கோட்பாடுகளும் 4 நுகர்வு சார்பும் முதலீடு சார்பும் 6 வங்கியியல் 7 பன்னாட்டுப் பொருளியல் 8 பன்னாட்டுப் பொருளாதார அமைப்புகள் 9 நிதிப் பொருளியல் 10 சுற்றுச்சூழல் பொருளியல் 11 பொருளாதார மேம்பாடும் திட்டமிடலும் 12 புள்ளியியல் முறைகளும் பொருளாதார அளவையியலும் ஓர் அறிமுகம்