TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு: புத்தகப் பயிற்சி ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு வரலாறு)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 11 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.
(அ) ஜேவிபி குழு - 1. 1928
(ஆ) சர் சிரில் ராட்கிளிஃப் - 2. மாநில மறுசீரமைப்பு ஆணையம்
(இ) பசல் அலி - 3. 1948
(ஈ) நேரு குழு அறிக்கை - 4. எல்லை வரையறை ஆணையம்
Q2
பின்வருவனவற்றைக் காலவரிசைப்படி அமைக்கவும்.
(i) இந்திய சுதந்திரம் குறித்த அட்லியின் அறிவிப்பு
(ii) நேருவின் தலைமையிலான இடைக்கால அரசாங்கம்
(iii) மௌண்ட்பேட்டன் திட்டம்
Q3
பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
(அ) சீன மக்கள் குடியரசு - 1. பெல்கிரேடு
(ஆ) பாண்டுங் மாநாடு - 2. மார்ச் 1947
(இ) ஆசிய உறவுகள் மாநாடு - 3. ஏப்ரல் 1955
(ஈ) அணிசேரா இயக்கத்தின் தோற்றம் - 4. ஜனவரி 1, 1950
Q4
பின்வரும் நிகழ்வுகளின் சரியான வரிசையைத் தேர்க.
(i) சீன மக்கள் குடியரசு
(ii) சீனாவுடனான இந்தியப் போர்
(iii) அரசமைப்பு நிர்ணயச் சபையின் கூட்டம்
(iv) பஞ்சசீலக் கொள்கை
(v) நேரு-லியாகத் அலி கான் ஒப்பந்தம்
Q5
மகாத்மா காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்ட நாள்
Q6
ஆந்திர மாநில கோரிக்கையினை முதன்முதலில் எழுப்பியவர்
Q7
அரசமைப்பு நிர்ணயச் சபையில் குறிக்கோள் தீர்மானங்களைக் கொண்டு வந்தவர்
Q8
பி.ஆர். அம்பேத்காரை எந்த தொகுதியிலிருந்து தேர்ந்தெடுப்பதைக் காங்கிரஸ் உறுதி செய்தது?
Q9
அரசமைப்பு நிர்ணய சபையின் முதல் கூட்டம் எப்போது நடைபெற்றது?
Q10
அரசமைப்பு எப்பொழுது ஏற்றுக்கொள்ளப்பட்டது?
Q11
மொழிவாரி அடிப்படையில் அமைக்கப்பட்ட முதல் மாநிலம்

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்11 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்17 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

About this காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு test

This free online practice test covers காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு from the 12ஆம் வகுப்பு வரலாறு (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

வரலாறு பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி 2 தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் 3 இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் 4 காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் 5 ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம் 6 தேசியவாத அரசியலில் வகுப்புவாதம் 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் 9 ஓர் புதிய சமூக – பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல் 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம் 11 புரட்சிகளின் காலம் 12 ஐரோப்பாவில் அமைதியின்மை 13 ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் 14 இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும் 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்