TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி: புத்தகப் பயிற்சி ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு வரலாறு)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 13 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து எந்த ஆண்டு இந்தியா திரும்பினார்?
Q2
இந்தியாவில் ஆங்கிலக் கல்வி எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
Q3
மாறுபட்ட ஒன்றைத் தேர்வு செய்க.
Q4
"சுயராஜ்யம் எனது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன்" - எனக் கூறியவர்
Q5
பின்வருவனவற்றை பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.
(அ) பாலகங்காதர திலகர் - 1. இந்தியாவின் குரல்
(ஆ) தாதாபாய் நௌரோஜி - 2. மெட்ராஸ் டைம்ஸ்
(இ) மெக்காலே - 3. கேசரி
(ஈ) வில்லியம் டிக்பை - 4. இந்தியக் கல்வி குறித்த குறிப்புகள்
Q6
பின்வரும் எது ஒன்று சரியாகப் பொருந்தியுள்ளது?
Q7
பின்வரும் அமைப்புகள் தொடங்கப்பட்ட சரியான கால வரிசையைத் தேர்வு செய்க
(i) கிழக்கிந்தியக் கழகம்
(ii) சென்னை மகாஜன சங்கம்
(iii) சென்னைவாசிகள் சங்கம்
(iv) இந்தியச் சங்கம்
Q8
இந்திய தேசிய காங்கிரஸை நிறுவியவர்
Q9
இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவர்
Q10
"இந்தியாவின் முதுபெரும் மனிதர்" என அழைக்கப்படுபவர்
Q11
"இந்தியாவில் வறுமையும் பிரிட்டிஷ் தன்மையற்ற ஆட்சியும்" (Poverty and Un-British Rule in India) என்ற நூலை எழுதியவர்
Q12
கூற்று: ஆங்கில அரசாங்கம் தடையற்ற வணிகக் கொள்கையைப் பின்பற்றியது.
காரணம்: இங்கிலாந்தின் தடையற்ற வணிகக் கொள்கையினால் இந்தியா நன்மையைப் பெற்றது.
Q13
ஒரிசா பஞ்சம் குறித்த பின்வரும் கூற்றுக்களில் சரியானவை எவை/எது?
கூற்று 1: 1866ஆம் ஆண்டில் ஒன்றரை மில்லியன் மக்கள் ஒரிசாவில் பட்டினியால் இறந்தனர்.
கூற்று 2: பஞ்ச காலத்தில் 200 மில்லியன் பவுண்ட் அரிசியை பிரிட்டனுக்கு ஆங்கில அரசு ஏற்றுமதி செய்தது.
கூற்று 3: ஒரிசா பஞ்சமானது தாதாபாய் நௌரோஜியை இந்திய வறுமை குறித்து வாழ்நாள் ஆய்வை மேற்கொள்ள தூண்டியது.

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்13 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்18 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

About this இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி test

This free online practice test covers இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி from the 12ஆம் வகுப்பு வரலாறு (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

வரலாறு பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
2 தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் 3 இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் 4 காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் 5 ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம் 6 தேசியவாத அரசியலில் வகுப்புவாதம் 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் 8 காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு 9 ஓர் புதிய சமூக – பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல் 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம் 11 புரட்சிகளின் காலம் 12 ஐரோப்பாவில் அமைதியின்மை 13 ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் 14 இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும் 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்