TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

TNPSC குரூப் 4 தினசரி தேர்வு — 30-10-2026

ஒவ்வொரு நாளும் 25 புதிய வினாக்கள்: பொதுத் தமிழ், பொது அறிவு, திறனறிவு — 20 நிமிடங்களில். அனைவருக்கும் ஒரே வினாக்கள்; நண்பர்களுடன் மதிப்பெண்ணை ஒப்பிடுங்கள்.

🎯 தேர்வில்: பகுதி அ: 100 வினாக்கள் (150 மதிப்பெண்) · பகுதி ஆ: 75 வினாக்கள் (112.5 மதிப்பெண்) · பகுதி இ: 25 வினாக்கள் (37.5 மதிப்பெண்) · மொத்தம் 200 வினாக்கள், 300 மதிப்பெண்
நாள் 26
இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram
29 Oct 28 Oct 27 Oct 26 Oct 25 Oct 24 Oct 23 Oct 22 Oct 21 Oct 20 Oct 19 Oct 18 Oct 17 Oct 16 Oct 15 Oct 14 Oct 13 Oct 12 Oct 11 Oct 10 Oct 09 Oct 08 Oct 07 Oct 06 Oct 05 Oct
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

பகுதி அ · பொதுத் தமிழ்

Q18ஆம் வகுப்பு · கல்வி கரையில
பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று ______.
Q2
பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடு.
Q38ஆம் வகுப்பு · பாருக்குள்ளே நல்ல நாடு
எம்.ஜி.ஆர். காஷ்மீரில் கடன் பெற்று நன்கொடை வழங்கியது எந்த அமைப்புக்கு?
Q47ஆம் வகுப்பு · ஓதுவது ஒழியேல்
'தேயிலைத் தோட்டப் பாட்டு' என்னும் நூலில் இடம்பெறும் 'பாரத மக்களின் பரிதாபச் சிந்து' பாடலை இயற்றியவர் ______.
Q58ஆம் வகுப்பு · கல்வி கரையில
பகைவன் + என்றாலும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.

பகுதி ஆ · பொது அறிவியல்

Q68ஆம் வகுப்பு · வெப்பம்
கூற்று (A): வெப்பக் குடுவை சூடான திரவத்தை நீண்ட நேரம் சூடாக வைத்திருக்கிறது.
காரணம் (R): அதன் இரண்டு சுவர்களுக்கு இடையே உள்ள வெற்றிடம் வெப்பக் கடத்தல் மற்றும் வெப்பச் சலனம் மூலம் வெப்பம் பரவுவதைத் தடுக்கிறது.
Assertion (A): A thermos flask keeps a hot liquid hot for a long time.
Reason (R): The vacuum between its two walls prevents heat transfer by conduction and convection.

பகுதி ஆ · இந்திய மற்றும் தமிழ்நாட்டுப் புவியியல்

Q76ஆம் வகுப்பு · புவி மாதிரி
புவியின் வடிவம்
The shape of the Earth is

பகுதி ஆ · இந்திய வரலாறும் பண்பாடும்

Q87ஆம் வகுப்பு · முகலாயப் பேரரசு
தந்தை வழியில் பாபர் யாருடைய கொள்ளுப்பேரன் ஆவார்?
On his father's side, Babur was the great grandson of

பகுதி ஆ · இந்திய தேசிய இயக்கம்

Q910ஆம் வகுப்பு · தேசியம்: காந்திய காலகட்டம்
வடமேற்கு எல்லை மாகாணத்தில் சட்டமறுப்பு இயக்கத்தைத் தலைமையேற்று நடத்தியவர் _______.
The Civil Disobedience Movement in the North West Frontier Province was led by _______.

பகுதி ஆ · இந்திய ஆட்சியியல்

Q1010ஆம் வகுப்பு · மாநில அரசு
கவுகாத்தி உயர் நீதிமன்றம் எத்தனை வடகிழக்கு மாநிலங்களுக்குப் பொது நீதிமன்றமாக உள்ளது?
The High Court of Guwahati is the common High Court for how many north-eastern States?
Q118ஆம் வகுப்பு · மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்
சமய சுதந்திரம், மொழியைப் பேசுவதற்கான உரிமை, அறிவியல் முன்னேற்றத்தில் பங்கு பெறுவதற்கான உரிமை ஆகியவை ______ உரிமைகள் ஆகும்.
The right to freedom of religion, to speak one's language and to share in scientific advancement come under
Q127ஆம் வகுப்பு · பெண்கள் மேம்பாடு
ஐக்கிய நாடுகளின் பொது சபையின் முதல் பெண் தலைவர் யார்?
Who was the first woman President of the United Nations General Assembly?

பகுதி ஆ · இந்தியப் பொருளாதாரம்

Q139ஆம் வகுப்பு · இடம்பெயர்தல்
2015ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிலிருந்து குடியேறியவர்களில் கல்வித்தகுதி அடிப்படையில் மிகப்பெரிய பிரிவினர்
Among migrants from Tamil Nadu in 2015, the largest group by educational qualification was those who had
Q1412ஆம் வகுப்பு · பொருளாதார மேம்பாடும் திட்டமிடலும்
கலப்புப் பொருளாதாரங்களுக்கே உரிய சுட்டிக்காட்டும் திட்டமிடலில், அரசு தனியார் துறையுடன் எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்படுகிறது?
In indicative planning, which is peculiar to mixed economies, how does the state coordinate with the private sector?

பகுதி ஆ · தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம்

Q158ஆம் வகுப்பு · காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை
இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்
The first woman doctor in India was
Q168ஆம் வகுப்பு · காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை
பின்வரும் கூற்றுகளைக் கவனிக்கவும்:
1. இந்திய மகளிர் பல்கலைக்கழகம் 1916இல் பேராசிரியர் D.K. கார்வேவால் தொடங்கப்பட்டது.
2. லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரி பம்பாயில் தொடங்கப்பட்டது.
3. 1889இல் பண்டித ரமாபாய் இந்து விதவைகளுக்காக சாரதா சதனைப் பம்பாயில் தொடங்கினார்.
4. M.G. ரானடே 1887இல் இந்திய ஊழியர் சங்கத்தைத் தொடங்கினார்.
மேற்கண்டவற்றில் சரியானவை எவை?
Consider the following statements:
1. The Indian Women's University was started by Prof. D.K. Karve in 1916.
2. Lady Hardinge Medical College was started in Bombay.
3. Pandita Ramabai opened Sharada Sadan for Hindu widows in Bombay in 1889.
4. M.G. Ranade started the Servants of India Society in 1887.
Which of the statements given above are correct?

பகுதி ஆ · தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, சமூக இயக்கங்கள்

Q179ஆம் வகுப்பு · தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
(i) பதிற்றுப்பத்து பாண்டிய அரசர்களையும் அவர்களின் ஆட்சிப் பகுதிகளையும் குறித்துச் சொல்கிறது.
(ii) காவிரிப்பூம்பட்டினத்தில் நடந்த வணிக நடவடிக்கைகளை அகநானூறு விவரிக்கிறது.
(iii) சோழர்களின் சின்னம் புலி ஆகும்; அவர்கள் புலி உருவம் பொறித்த, சதுர வடிவிலான செம்பு நாணயங்களை வெளியிட்டார்கள்.
(iv) நெய்தல் என்பது மணற்பாங்கான பாலைவனப் பகுதி ஆகும்.
Choose the correct answer:
(i) Pathitrupathu speaks about the Pandya kings and their territory.
(ii) The Akanaanuru describes the trading activities at Kaveripoompattinam.
(iii) The Chola emblem was the tiger and they issued square copper coins with images of a tiger.
(iv) Neythal is a sandy desert region.
Q1810ஆம் வகுப்பு · ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்
வேலூர் கோட்டையில் புதிய இராணுவ விதிமுறைகளை அறிமுகப்படுத்தக் காரணமாயிருந்த தலைமை தளபதி யார்?
Who was the Commander-in-Chief responsible for the new military regulations in Vellore fort?
Q19
பெரும்பாலும் வெள்ளியால் ஆனவையும் பல குறியீடுகள் பொறிக்கப்பட்டவையுமான, கொடுமணல் மற்றும் போடிநாயக்கனூரில் கிடைத்த இந்தியாவின் தொடக்ககால நாணயங்கள்
The earliest coins used in India, mostly made of silver and bearing numerous symbols, found at Kodumanal and Bodinayakkanur, are
Q206ஆம் வகுப்பு · தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்
பண்டைய தமிழக நாடுகளையும் அவற்றின் சிறப்பையும் பொருத்துக:
1. சோழ நாடு - A. முத்துடைத்து
2. பாண்டிய நாடு - B. சான்றோருடைத்து
3. சேர நாடு - C. சோறுடைத்து
4. தொண்டை நாடு - D. வேழமுடைத்து
Match the ancient Tamil kingdoms with what they were famous for:
1. Chola Nadu - A. Pearls in abundance
2. Pandya Nadu - B. Scholars in abundance
3. Chera Nadu - C. Rice in abundance
4. Thondai Nadu - D. Elephants in abundance

பகுதி இ · திறனறிவு

Q21
15, 20 மற்றும் 25 இன் மீ.சி.ம.
The LCM of 15, 20 and 25 is
Q227ஆம் வகுப்பு · சதவீதமும் தனிவட்டியும்
4.7 இன் சதவீத வடிவம்
The percentage of 4.7 is
Q23
A மற்றும் B சேர்ந்து ஒரு வேலையை 12 நாள்களில் செய்வர். A தனியாக அதை 20 நாள்களில் செய்வார். B தனியாக அவ்வேலையை எத்தனை நாள்களில் செய்வார்?
A and B together can do a work in 12 days. A alone can do it in 20 days. In how many days can B alone do it?

பகுதி இ · காரணவியல்

Q24
தொடரில் அடுத்து வரும் எண் எது? 4, 6, 12, 14, 28, 30, ?
Find the next term in the series: 4, 6, 12, 14, 28, 30, ?
Q25
தொடரில் அடுத்து வரும் எண் எது? 4, 9, 25, 49, 121, ?
Find the next term in the series: 4, 9, 25, 49, 121, ?