வட்டத்தின் தொடுகோடும் அதன் ஆரமும் செங்குத்தாக அமையும் இடம் :
- அ. மையம்
- ஆ. தொடு புள்ளிசரி
- இ. முடிவிலி
- ஈ. நாண்
விளக்கம். வட்டத்தின் தொடுகோடு, தொடுபுள்ளி வழியே செல்லும் ஆரத்திற்குச் செங்குத்தாக இருக்கும்.
2023–2026 பொதுத் தேர்வுகளின் 56 ஒரு மதிப்பெண் வினாக்களிலிருந்து கணக்கிடப்பட்டது. ஒவ்வொரு பாடத்திலிருந்தும் எத்தனை வினாக்கள் வந்தன என்பதை அட்டவணை காட்டுகிறது; அதன் கீழே ஒன்றுக்கு மேற்பட்ட முறை கேட்கப்பட்ட வினாக்கள் விடையுடன் உள்ளன.
| பாடம் | வினாக்கள் | |
|---|---|---|
| உறவுகளும் சார்புகளும் | 8 | |
| எண்களும் தொடர்வரிசைகளும் | 8 | |
| இயற்கணிதம் | 8 | |
| அளவியல் | 8 | |
| புள்ளியியலும் நிகழ்தகவும் | 8 | |
| வடிவியல் | 6 | |
| ஆயத்தொலை வடிவியல் | 6 | |
| முக்கோணவியல் | 4 |