TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு பொருளியல் — நிதிப் பொருளியல்: புத்தகப் பயிற்சி ஆன்லைன் பயிற்சித் தேர்வு

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 20 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
தற்கால அரசு என்பது
Q2
கீழ்வருவனவற்றுள் தனியார் நிதியின் பண்புகளில் இல்லாதது
Q3
வரி கீழ்க்காணும் குணங்களைக் கொண்டுள்ளது
Q4
ஆடம் ஸ்மித்தால் கூறப்படாத புனித வரிவிதிப்பு விதி எது?
Q5
கீழே உள்ள வாக்கியங்களைக் கருத்தில் கொண்டு, சரியான ஒன்றை அடையாளம் காண்க. i. மாநிலப் பட்டியலிலோ, இணைப்புப் பட்டியலிலோ குறிப்பிடப்படாத வரியை விதிப்பதற்கு மைய அரசுக்கு தனி உரிமையில்லை. ii. அரசியலமைப்பு சில வரிகளை மைய அரசுப் பட்டியலிலிருந்து மாநில அரசுப் பட்டியலுக்கு மாற்ற வசதி செய்கிறது.
Q6
GST இதற்குச் சமம்?
Q7
இந்த நன்மையைக் நேர்முக வரி கொண்டிருக்கவில்லை
Q8
கீழ்வருவனவற்றுள் எது நேர்முக வரி?
Q9
கீழே உள்ளவற்றில் எந்த வரி மைய அரசின் பட்டியலில் இல்லை?
Q10
அரசின் வருவாய் வரவு (Revenue Receipts) கணக்கில் சேராதது
Q11
வருவாய்ப் செலவு (Revenue Expenditure) வருவாய்ப் வரவை விட (Revenue receipts) அதிகமாக இருந்தால், அது
Q12
மொத்தச் செலவு, கடன் அல்லாத மொத்த வருவாயை விட அதிகமாக இருந்தால், அது
Q13
பற்றாக்குறை நிதியாக்கத்தின் அடிப்படை நோக்கமாவது
Q14
பற்றாக்குறை வரவு செலவுத் திட்டம் என்பதன் பொருளாவது
Q15
பொதுக்கடனைத் திரும்பச் செலுத்தும் முறை
Q16
பொதுக்கடனை மாற்றுதல் என்பது
Q17
பட்ஜெட் என்ற பதம் பிரெஞ்சு சொல்லான 'Bougette' இலிருந்து பெறப்பட்டது, அதன் பொருள்
Q18
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது இந்தியாவில் பெரிய பற்றாக்குறையாக இருக்கும்?
Q19
நிதிக்குழு நிர்ணயம் செய்வது எது?
Q20
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது சரியான சொற்றொடர் எனக் கண்டுபிடி (i) ஜனாதிபதியால் நிதிக்குழு பணியமர்த்தப்படுகிறது (ii) ஒரு நிதிக்குழுவின் காலம் 5 ஆண்டுகள்

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்20 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள்

About this நிதிப் பொருளியல் test

This free online practice test covers நிதிப் பொருளியல் from the 12ஆம் வகுப்பு பொருளியல் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

பொருளியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 பேரியல் பொருளாதாரம் 2 நாட்டு வருமானம் 3 வேலைவாய்ப்பும் வருமான கோட்பாடுகளும் 4 நுகர்வு சார்பும் முதலீடு சார்பும் 5 பணவியல் பொருளியல் 6 வங்கியியல் 7 பன்னாட்டுப் பொருளியல் 8 பன்னாட்டுப் பொருளாதார அமைப்புகள் 10 சுற்றுச்சூழல் பொருளியல் 11 பொருளாதார மேம்பாடும் திட்டமிடலும் 12 புள்ளியியல் முறைகளும் பொருளாதார அளவையியலும் ஓர் அறிமுகம்