TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

நிதிப் பொருளியல்: ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு பொருளியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 35 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
தற்கால அரசு என்பது
Q2
கீழ்வருவனவற்றுள் தனியார் நிதியின் பண்புகளில் இல்லாதது
Q3
வரி கீழ்க்காணும் குணங்களைக் கொண்டுள்ளது
Q4
ஆடம் ஸ்மித் கூறிய வரிவிதிப்பு விதிகளில் இடம்பெறாதது எது?
Q5
கீழே உள்ள வாக்கியங்களைக் கருத்தில் கொண்டு, சரியான ஒன்றை அடையாளம் காண்க. i. மாநிலப் பட்டியலிலோ, இணைப்புப் பட்டியலிலோ குறிப்பிடப்படாத வரியை விதிப்பதற்கு மைய அரசுக்கு தனி உரிமையில்லை. ii. அரசியலமைப்பு சில வரிகளை மைய அரசுப் பட்டியலிலிருந்து மாநில அரசுப் பட்டியலுக்கு மாற்ற வசதி செய்கிறது.
Q6
GST இதற்குச் சமம்?
Q7
இந்த நன்மையைக் நேர்முக வரி கொண்டிருக்கவில்லை
Q8
கீழ்வருவனவற்றுள் எது நேர்முக வரி?
Q9
கீழே உள்ளவற்றில் எந்த வரி மைய அரசின் பட்டியலில் இல்லை?
Q10
அரசின் வருவாய் வரவு (Revenue Receipts) கணக்கில் சேராதது
Q11
வருவாய்ப் செலவு (Revenue Expenditure) வருவாய்ப் வரவை விட (Revenue receipts) அதிகமாக இருந்தால், அது
Q12
மொத்தச் செலவு, கடன் அல்லாத மொத்த வருவாயை விட அதிகமாக இருந்தால், அது
Q13
பற்றாக்குறை நிதியாக்கத்தின் அடிப்படை நோக்கமாவது
Q14
பற்றாக்குறை வரவு செலவுத் திட்டம் என்பதன் பொருளாவது
Q15
பொதுக்கடனைத் திரும்பச் செலுத்தும் முறை
Q16
பொதுக்கடனை மாற்றுதல் என்பது
Q17
பட்ஜெட் என்ற பதம் பிரெஞ்சு சொல்லான 'Bougette' இலிருந்து பெறப்பட்டது, அதன் பொருள்
Q18
பின்வரும் பற்றாக்குறைகளில் எது கடன் பெறுதலை வரவாகக் கருதுவதில்லை?
Q19
நிதிக்குழு நிர்ணயம் செய்வது எது?
Q20
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது சரியான சொற்றொடர் எனக் கண்டுபிடி (i) ஜனாதிபதியால் நிதிக்குழு பணியமர்த்தப்படுகிறது (ii) ஒரு நிதிக்குழுவின் காலம் 5 ஆண்டுகள்
Q21
"ஃபிஸ்கல்" (Fiscal) என்ற சொல், வரலாற்று ரீதியாக பின்வருவனவற்றில் எதைக் குறிக்கும் கிரேக்க மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டது?
Q22
"பொதுநிதி என்னும் பாடம் அரசியலுக்கும் பொருளாதாரத்திற்கும் இடையில் எல்லைக்கோடாகத் திகழ்கிறது. இது பொது அதிகார அமைப்புகளின் வரவு செலவுகளைப் பற்றியும், அவை ஒன்றோடொன்று சரிசெய்து கொள்வதைப் பற்றியும் ஆராய்கிறது" என இலக்கணம் வகுத்தவர் யார்?
Q23
இந்தியாவில், நேர்முக வரிகள் தொடர்பான திட்டங்கள் மற்றும் கொள்கைகளை அரசுக்கு பரிந்துரைக்க பொறுப்பான நிர்வாக அமைப்பு எது?
Q24
மூழ்கும் நிதி (Sinking Fund) என்ற தனி அமைப்பை ஏற்படுத்தி பொதுக்கடனைத் தீர்க்கும் முறை முதன்முதலில் இங்கிலாந்தில் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
Q25
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவின்படி மத்திய அரசு தனது 'ஆண்டு நிதி அறிக்கை' எனப்படும் மத்திய வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்?
Q26
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவின்படி ஒவ்வொரு மாநில அரசும் தனது ஆண்டு நிதி அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்?
Q27
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவின் கீழ் 'வாக்குகேட்கும் வரவு செலவுத் திட்டம்' (Vote-on-Account) சமர்ப்பிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது?
Q28
இந்திய அரசு முதன்முதலில் எந்த நிதியாண்டில் 'சுழிய வரவு செலவுத் திட்டத்தை' (Zero-Base-Budgeting) அறிமுகப்படுத்தியது?
Q29
1949-இல் சர் உப்பர் தலைமையில் அமைக்கப்பட்ட நிர்வாகச் சீர்திருத்தக் குழு பரிந்துரைத்த 'செயல்திறன் வரவு செலவுத் திட்டம்' (Performance Budget) முதன்முதலில் எந்த நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது?
Q30
அரசின் நிதிப் பற்றாக்குறையிலிருந்து முந்தைய கடன்களுக்கான வட்டிச் செலுத்துதலைக் கழித்த பின் கிடைக்கும் பற்றாக்குறை பின்வருவனவற்றில் எது?
Q31
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையின் கீழ், மத்திய மற்றும் மாநில அரசுகள் இரண்டுக்கும் பொதுவான 'இணைப்புப் பட்டியலில்' (Concurrent List) தற்போது எத்தனை இனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன?
Q32
வரிகளை வசூலிப்பதற்கான செலவு மிகக் குறைவாக இருக்க வேண்டும் என்று கூறும் கூட்டரசு நிதிக் கொள்கை பின்வருவனவற்றில் எது?
Q33
மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான நிதிப் பகிர்வை வரையறுக்க இந்தியாவின் முதல் நிதிக்குழு எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?
Q34
2020-25 காலகட்டத்திற்கான பரிந்துரைகளை வழங்கிய இந்தியாவின் 15-ஆவது நிதிக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
Q35
நிதிக்கொள்கை என்பது நாட்டின் வருமானம், உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்புகளின் மீது விரும்பத்தகுந்த விளைவுகளை ஏற்படுத்தவும், விரும்பத்தகாத விளைவுகளைத் தவிர்க்கவும் அரசின் வருவாய் மற்றும் செலவினங்களைப் பயன்படுத்தும் கொள்கையாகும் என வரையறுத்தவர் யார்?

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்20 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள்

About this நிதிப் பொருளியல் test

This free online practice test covers நிதிப் பொருளியல் from the 12ஆம் வகுப்பு பொருளியல் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

பொருளியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 பேரியல் பொருளாதாரம் 2 நாட்டு வருமானம் 3 வேலைவாய்ப்பும் வருமான கோட்பாடுகளும் 4 நுகர்வு சார்பும் முதலீடு சார்பும் 5 பணவியல் பொருளியல் 6 வங்கியியல் 7 பன்னாட்டுப் பொருளியல் 8 பன்னாட்டுப் பொருளாதார அமைப்புகள் 10 சுற்றுச்சூழல் பொருளியல் 11 பொருளாதார மேம்பாடும் திட்டமிடலும் 12 புள்ளியியல் முறைகளும் பொருளாதார அளவையியலும் ஓர் அறிமுகம்