- A. ஜெர்மனியோடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் நீதியற்ற தன்மை
- B. பன்னாட்டு சங்கத்தின் தோல்வி
- C. 1930களில் ஏற்பட்ட பொருளாதாரப் பெருமந்தம்
- D. காலனிய நாடுகளில் ஏற்பட்ட தேசிய விடுதலை இயக்கங்கள்சரி
இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும்: புத்தகப் பயிற்சி ஒரு மதிப்பெண் வினா விடைகள், விளக்கத்துடன் (12ஆம் வகுப்பு வரலாறு)
இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும் (12ஆம் வகுப்பு வரலாறு, சமச்சீர் கல்வி) அத்தியாயத்தின் ஒவ்வொரு புத்தகப் பயிற்சி வினாவும் இங்கே — சரியான விடை தனித்துக் காட்டப்பட்டு, தெளிவான படிப்படியான விளக்கத்துடன். தமிழிலும் ஆங்கிலத்திலும் இலவசமாகப் படிக்கலாம்.
விடைக் குறிப்பு — ஒரே பார்வையில்
- A. 1927
- B. 1928சரி
- C. 1929
- D. 1930
காரணம்: பிரான்சுக்கு சமமாக ஜெர்மனி தளவாடங்களை கொண்டிருக்க முயல்வது பேச்சுவார்த்தைகளின் ஒரு முக்கிய அம்சமாக தோன்றியது.
- A. கூற்றும், காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறதுசரி
- B. கூற்றும், காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
- C. கூற்று சரி. காரணம் தவறு
- D. கூற்று தவறு. காரணம் சரி
- A. 1931சரி
- B. 1932
- C. 1933
- D. 1934
- A. பிரான்ஸ்
- B. ஸ்பெயின்
- C. ஜெர்மனிசரி
- D. ஆஸ்திரியா
- A. சூடெட்டன்லாந்து
- B. ரைன்லாந்து
- C. சார்சரி
- D. அல்சேஸ்
காரணம்: அகழிப் போர்முறை ஒதுக்கப்பட்டு விமான குண்டுவீச்சு பிரபலமானது.
- A. கூற்று, காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.சரி
- B. கூற்று, காரணம் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.
- C. கூற்று சரி. காரணம் தவறு.
- D. கூற்று தவறு. காரணம் சரி.
- A. ஆஸ்திரியா
- B. இத்தாலி
- C. ரஷ்யாசரி
- D. பிரிட்டன்
- A. யாமமோடோசரி
- B. ஸ்கூஸ்னிக்
- C. இரண்டாம் கெய்சர் வில்லியம்
- D. ஹிரோஹிடோ
- A. மெக் ஆர்தர்சரி
- B. ஐசன் ஹோவர்
- C. ஜெனரல் டி கால்
- D. ஜார்ஜ் மார்ஷல்
- A. பிரிட்டன்
- B. குவாடல்கனல்
- C. எல் அலாமின்
- D. மிட்வேசரி
- A. போட்ஸ்டாம்
- B. எல் அலாமின்சரி
- C. ஸ்டாலின்கிராட்
- D. மிட்வே
- A. கிழக்கு பிரஷ்யா இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட வேண்டும்: அதில் வடக்குப் பகுதி சோவியத் நாட்டையும், தென் பகுதி போலந்தையும் சென்று சேரும்.
- B. முன்பு சுதந்திர நகரமாக இருந்த டான்சிக் போலந்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு சேர்க்கப்படும்.
- C. ஜெர்மனி நான்கு தொழில்மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, பிரித்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு பகுதியும் முறையே சோவியத் நாடு, பிரிட்டன், அமெரிக்க ஐக்கிய நாடு, பிரான்ஸ், ஆகியவைகளின் கட்டுப்பாட்டில் விடப்படும்.
- D. ட்ரீஸ்டியை A மண்டலம் என்றும் B மண்டலம் என்றும் பிரிப்பதென்றானது. A மண்டலம் இத்தாலிக்கு கொடுக்கப்படவும், B மண்டலம் யுகோஸ்லோவியாவிற்கு வழங்கப்படவும் முடிவு செய்யப்பட்டது.சரி
- A. இரண்டாம் உலகப்போர் ஐரோப்பாவிலிருந்து பல முடியரசுகளுக்கு மரண அடி கொடுத்தது.
- B. பிரிட்டனில் தொழிலாளர் கட்சி ஒரு பொதுநல அடிப்படை கொண்ட நாட்டை உருவாக்கியது.
- C. பாசிசவாதத்திற்கு எதிரான போராட்டம் ஏகாதிபத்தியத்திற்கு வெற்றியை வழங்கியது.சரி
- D. அமெரிக்க ஐக்கிய நாடும், சோவியத் நாடும் இரு வல்லரசுகளாக உருவெடுத்தன.
(1) ஜெனரல் டி கால் - பிரான்ஸ்
(2) ஹேல் செலாசி - எத்தியோப்பியா
(3) ஜெனரல் படோக்லியோ - ஜப்பான்
(4) அட்மிரல் யாம்மோடோ - இத்தாலி
- A. (1) மற்றும் (2)சரி
- B. (2) மற்றும் (3)
- C. (3) மற்றும் (4)
- D. அனைத்தும்
- A. பிரிட்டனுக்கு உதவிபுரிவதற்காக
- B. பிரான்சுக்கென தனி செல்வாக்கின் கோளத்தை உருவாக்கிக் கொள்வதற்காக
- C. சமய செயல்பாடுகளுக்கு அனுமதிகோரும் பொருட்டுசரி
- D. ஓபிய வணிகத்தில் ஈடுபடும் உரிமையை பிரான்ஸ் நாட்டினர் நிலைநாட்டுவதற்காக
- A. 1908
- B. 1911
- C. 1912சரி
- D. 1916
- A. கியூபாசரி
- B. பிலிப்பைன்ஸ்
- C. போர்ட்டோ ரிக்கோ
- D. படாவியா
காரணம்: அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஆதிக்கத்தின் கீழான தென் கிழக்கு ஆசிய உடன்படிக்கை அமைப்பில் பிலிப்பைன்ஸ் இணைந்தது.
- A. கூற்று, காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
- B. கூற்று, காரணம் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.சரி
- C. கூற்று சரி. காரணம் தவறு.
- D. கூற்று தவறு. காரணம் சரி.
இந்தப் பாடத்திற்கு மேலும்
இந்த இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும் வினாக்கள் பற்றி
இவை தமிழ்நாடு அரசுப் பாடத்திட்டத்தின் (சமச்சீர் கல்வி) 12ஆம் வகுப்பு வரலாறு பாடத்திட்டத்திலிருந்து இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும் அத்தியாயத்திற்கான புத்தகப் பயிற்சி வினாக்கள். ஒவ்வொரு வினாவிலும் சரியான விடையும், அசல் படிப்படியான விளக்கமும் தரப்பட்டுள்ளன; இதனால் விடை மட்டுமல்ல, முறையையும் புரிந்துகொள்கிறீர்கள். மேலே உள்ள விடைக் குறிப்பைப் பயன்படுத்தி எந்த வினாவுக்கும் செல்லலாம்; பிறகு தேர்வுச் சூழலில் உங்களைச் சோதிக்க பயிற்சித் தேர்வு எழுதுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும் அத்தியாயத்தில் எத்தனை வினாக்கள் உள்ளன?
இந்த அத்தியாயத்தில் 19 புத்தகப் பயிற்சி வினாக்கள் உள்ளன; ஒவ்வொன்றிலும் சரியான விடையும் படிப்படியான விளக்கமும் தரப்பட்டுள்ளன.
இந்த 12ஆம் வகுப்பு வரலாறு வினாக்களை இலவசமாக ஆன்லைனில் பயிற்சி செய்யலாமா?
ஆம். இங்குள்ள ஒவ்வொரு வினா, விடை மற்றும் விளக்கமும் இலவசம்; அவற்றை நேரக் கட்டுப்பாட்டு பயிற்சித் தேர்வாகவும் எழுதலாம்.
இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும் புத்தகப் பயிற்சி விடைகளை எங்கே காணலாம்?
ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடை இந்தப் பக்கத்தில் விளக்கத்துடன் தனித்துக் காட்டப்பட்டுள்ளது; மேலே விரைவான விடைக் குறிப்பும் உள்ளது.