TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும்: ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு வரலாறு)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 34 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
கீழ்க்காண்பனவற்றுள் இரண்டாம் உலகப்போர் உருவாக எது காரணமாக இருக்கவில்லை?
Q2
கெல்லாக்-பிரையாண்ட் ஒப்பந்தம் ______ ஆண்டில் கையெழுத்தானது.
Q3
கூற்று: ஆயுதக்குறைப்பு மாநாடு பன்னாட்டு சங்கத்தால் ஜெனீவாவில் நடத்தப்பட்டது.
காரணம்: பிரான்சுக்கு சமமாக ஜெர்மனி தளவாடங்களை கொண்டிருக்க முயல்வது பேச்சுவார்த்தைகளின் ஒரு முக்கிய அம்சமாக தோன்றியது.
Q4
சீனாவிடமிருந்து மஞ்சூரியாவை ஜப்பான் எந்த ஆண்டு படையெடுத்து கைப்பற்றியது?
Q5
பத்தொன்பதாம் நூற்றாண்டின் முடிவில் ஐரோப்பியக் கண்டத்திற்குள் தொழிற்துறையில் வலிமையான சக்தியாக ______ நாடு உருவாகியிருந்தது.
Q6
வெர்செய்ல்ஸ் ஒப்பந்தத்தின் சரத்துகளின்படி ஜனவரி 1935இல் ______ பகுதியில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று முடிவானது.
Q7
கூற்று: இரண்டாம் உலகப்போரின் காலத்தில் போர் முறைகள் பெரிதும் மாற்றமடைந்திருந்தன.
காரணம்: அகழிப் போர்முறை ஒதுக்கப்பட்டு விமான குண்டுவீச்சு பிரபலமானது.
Q8
ஜெர்மனி 1939இல் ஆக்கிரமிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை ______ நாட்டோடு ஏற்படுத்திக் கொண்டது.
Q9
பேர்ல் துறைமுகத்தை ஜப்பான் தாக்குவதற்குத் திட்டம் வகுத்தவர் ______ ஆவார்.
Q10
அமெரிக்க ஐக்கிய நாட்டின் படைகளை ஆகஸ்ட் 1942இல் பசிபிக் பகுதியில் தலைமையேற்று வழிநடத்தியவர் ______ ஆவார்.
Q11
ஜப்பானிய கடற்படையை அமெரிக்க ஐக்கிய நாட்டின் கடற்படை தோற்கடித்தமை ______ போரிலாகும்.
Q12
ஜெர்மானியப் படைகள் முதல் பின்னடைவைச் சந்தித்தது ______ என்னுமிடத்தில் ஆகும்.
Q13
கீழ்க்காண்பனவற்றுள் போட்ஸ்டாம் மாநாட்டின் அறிவிப்புகளில் அடங்காத ஒன்று எது?
Q14
கீழ்க்காண்பனவற்றுள் இரண்டாம் உலகப்போரின் விளைவுகளில் சேராத ஒன்று எது?
Q15
கீழே பொருத்தப்பட்டிருப்பவையில் சரியான இணைகள் எது?
(1) ஜெனரல் டி கால் - பிரான்ஸ்
(2) ஹேல் செலாசி - எத்தியோப்பியா
(3) ஜெனரல் படோக்லியோ - ஜப்பான்
(4) அட்மிரல் யாம்மோடோ - இத்தாலி
Q16
பிரான்ஸ் இரண்டாம் அபினிப் போரில் பங்கெடுத்தது
Q17
மஞ்சு வம்சத்தின் காலம் ______ ஆண்டு வரை நீடித்தது.
Q18
ஸ்பானிய-அமெரிக்கப் போர் ______ சர்ச்சையை முன்னிறுத்தி 1898ஆம் ஆண்டில் நடைபெற்றது.
Q19
கூற்று: பிலிப்பைன்ஸ் 4 ஜூலை 1946ஆம் ஆண்டு விடுதலையடைந்தது.
காரணம்: அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஆதிக்கத்தின் கீழான தென் கிழக்கு ஆசிய உடன்படிக்கை அமைப்பில் பிலிப்பைன்ஸ் இணைந்தது.
Q20
வெர்செய்ல்ஸ் ஒப்பந்தத்தின்படி உள்ள ரைன் எல்லையை மதித்து நடக்க ஜெர்மனியும் பிரான்சும் 1925இல் எந்த ஸ்விஸ் நகரில் ஒப்புக்கொண்டன?
Q21
வெர்செய்ல்ஸ் ஒப்பந்தத்தை மீறிய முதல் செயலாகப் பாடம் குறிப்பிடும் ஹிட்லரின் நடவடிக்கை எது?
Q22
பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. முசோலினியின் எத்தியோப்பியப் படையெடுப்பை பிரிட்டனும் பிரான்சும் கண்டித்தன.
2. இது ஹிட்லர் இத்தாலியோடு நெருங்கிய நட்பை வளர்த்துக்கொள்ள வாய்ப்பளித்தது.
3. பேரரசர் ஹேல் செலாசி பன்னாட்டு சங்கத்திடமிருந்து முழு உதவி பெற்றார்.
மேற்கண்ட கூற்றுகளில் சரியானது / சரியானவை எது / எவை?
Q23
ஹிட்லரின் பின்வரும் நடவடிக்கைகளைக் காலவரிசைப்படுத்துக:
1. ரைன்லாந்தில் இராணுவத்தைக் குவித்தல்
2. சார் பகுதியை ஜெர்மனியோடு இணைத்தல்
3. போலந்து மீது படையெடுப்பு
4. ஆஸ்திரியாவை ஜெர்மனியோடு வலுக்கட்டாயமாக இணைத்தல்
Q24
எவ்வாறாயினும் அமைதியை நிலைநிறுத்த சாம்பர்லினும் பிரெஞ்சு பிரதம அமைச்சரும் முன்னிறுத்திய கொள்கை எவ்வாறு அழைக்கப்பட்டது?
Q25
பிரிட்டன் போர் குறித்த பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. இது 1940 ஜூலை முதல் அக்டோபர் வரை வான்வெளியில் நிகழ்ந்தது.
2. புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ராடார் கருவி தூரத்தில் வரும் ஜெர்மானிய விமானங்களை அறிய இராயல் விமானப்படைக்கு உதவியது.
3. இப்போரில் ஹிட்லர் தனது முதல் தோல்வியைச் சந்தித்தார்.
மேற்கண்ட கூற்றுகளில் சரியானது / சரியானவை எது / எவை?
Q26
ஸ்டாலினும் பங்கெடுத்த 1943ஆம் ஆண்டின் எந்த மாநாட்டில் பிரான்ஸ் மீதான ஆங்கிலேய-அமெரிக்கக் கூட்டுப் படைகளின் தாக்குதல் 1944 ஜூன் 6 என்று முடிவுசெய்யப்பட்டது?
Q27
பொருத்துக:
(a) பாரிஸ் விடுவிப்பு - 1. 1945 ஆகஸ்ட் 6
(b) ட்ரெஸ்டன் மீது நேச நாடுகளின் குண்டுவீச்சு - 2. 1945 ஆகஸ்ட் 9
(c) ஹிரோஷிமா மீது அணுகுண்டு - 3. 1944 ஆகஸ்ட் 25
(d) நாகசாகி மீது அணுகுண்டு - 4. 1945 பிப்ரவரி 13-15
Q28
கூற்று: ஸ்டாலின்கிராடிலிருந்து உத்திக்காக பின்வாங்க ஹிட்லர் மறுத்தார்.
காரணம்: பின்வாங்கல் நாஜி சிந்தனையின் கௌரவத்திற்கு இழுக்கு ஏற்படுத்திவிடும் என்று அவர் அஞ்சினார்.
Q29
விவசாயக் கிளர்ச்சியாகத் துவங்கிய தைபிங் கிளர்ச்சி யாருடைய தலைமையில் ஒரு புரட்சி இயக்கமாக வடிவெடுத்தது?
Q30
பொருத்துக:
(a) சன் யாட்-சென் - 1. வம்போவா இராணுவக்கழகத்தின் முதல் இயக்குநர்
(b) மைக்கேல் பரோடின் - 2. பீகிங் பல்கலைக்கழக உதவி நூலகர்
(c) சியாங் கே-ஷேக் - 3. 1905இல் டோக்கியோவில் அரசியல் கட்சியை உருவாக்கியவர்
(d) மா சே-துங் - 4. கோமின்டாங்கை மையப்படுத்தப்பட்ட மக்கள் கட்சியாக மறுசீரமைத்தவர்
Q31
நீண்ட பயணம் குறித்த பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. பொதுவுடைமை இராணுவம் 1934இல் இப்பயணத்தை மேற்கொண்டது.
2. கிளம்பிய 1,00,000 நபர்களில் 20,000 நபர்களே 1935ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வடக்கு ஷேன்ஸியை வந்தடைந்தனர்.
3. பயணிகள் ஏறக்குறைய 600 மைல்கள் தூரத்தைக் கடந்தனர்.
மேற்கண்ட கூற்றுகளில் சரியானது / சரியானவை எது / எவை?
Q32
கிழக்கிந்திய தீவுகளில் தெளிவான தேசியவாதத்தை வெளிப்படுத்திய முதல் நிகழ்வாக 1908இல் உருவாக்கப்பட்ட உள்ளூர் அரசியல் சங்கம் எது?
Q33
கூற்று: கிழக்கிந்திய தீவுகளில் தேசியவாத இயக்கம் பிலிப்பைன்ஸ் நாட்டை விட மிகவும் தாமதமாக உருவானது.
காரணம்: டச்சுக்காரர்கள் மேற்கத்திய கல்வியை காலதாமதமாக அறிமுகப்படுத்தினர்.
Q34
1934ஆம் ஆண்டு இயற்றப்பட்ட டைடிங்ஸ்-மெக்டஃபி சட்டம் (பிலிப்பைன்ஸ் சுதந்திர சட்டம்) எதற்கு வழிவகுத்தது?

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்19 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

About this இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும் test

This free online practice test covers இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும் from the 12ஆம் வகுப்பு வரலாறு (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

வரலாறு பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி 2 தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் 3 இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் 4 காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் 5 ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம் 6 தேசியவாத அரசியலில் வகுப்புவாதம் 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் 8 காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு 9 ஓர் புதிய சமூக – பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல் 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம் 11 புரட்சிகளின் காலம் 12 ஐரோப்பாவில் அமைதியின்மை 13 ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்