TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

TNPSC குரூப் 4 தினசரி தேர்வு — 31-10-2026

ஒவ்வொரு நாளும் 25 புதிய வினாக்கள்: பொதுத் தமிழ், பொது அறிவு, திறனறிவு — 20 நிமிடங்களில். அனைவருக்கும் ஒரே வினாக்கள்; நண்பர்களுடன் மதிப்பெண்ணை ஒப்பிடுங்கள்.

🎯 தேர்வில்: பகுதி அ: 100 வினாக்கள் (150 மதிப்பெண்) · பகுதி ஆ: 75 வினாக்கள் (112.5 மதிப்பெண்) · பகுதி இ: 25 வினாக்கள் (37.5 மதிப்பெண்) · மொத்தம் 200 வினாக்கள், 300 மதிப்பெண்
நாள் 27
இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram
30 Oct 29 Oct 28 Oct 27 Oct 26 Oct 25 Oct 24 Oct 23 Oct 22 Oct 21 Oct 20 Oct 19 Oct 18 Oct 17 Oct 16 Oct 15 Oct 14 Oct 13 Oct 12 Oct 11 Oct 10 Oct 09 Oct 08 Oct 07 Oct 06 Oct 05 Oct
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

பகுதி அ · பொதுத் தமிழ்

Q18ஆம் வகுப்பு · பாருக்குள்ளே நல்ல நாடு
எம்.ஜி.ஆருக்கு அழியாத புகழைத் தேடித் தந்த திட்டம் ______.
Q27ஆம் வகுப்பு · நயத்தகு நாகரிகம்
தாமிரபரணியும் சிற்றாறும் கலக்கும் சீவலப்பேரி முக்கூடலைப் பற்றிய பிரபந்தம் ______.
Q3
'மன்னை' என்னும் மரூஉ வடிவால் குறிக்கப்படும் ஊர் எது?
Q4
ஜி.யு. போப் தென்னிந்தியாவுக்கு வந்த ஆண்டு எது?
Q56ஆம் வகுப்பு · இயற்கை இன்பம்
சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி ______.

பகுதி ஆ · பொது அறிவியல்

Q69ஆம் வகுப்பு · ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்
மத்திய அரசின் உணவு மற்றும் உணவுக் கலப்படச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு ________.
Food and Adulteration Act was enforced by Government of India in the year ________.

பகுதி ஆ · இந்திய மற்றும் தமிழ்நாட்டுப் புவியியல்

Q79ஆம் வகுப்பு · நிலவரைபடத் திறன்கள்
ஒரு நிலவரைபடத்தின் பிரதிபின்னம் 1 : 50,000. இந்த நிலவரைபடத்தில் 4 செ.மீ கோடு புவியில் எவ்வளவு தூரத்தைக் குறிக்கும்?
A map has an R.F. of 1 : 50,000. What ground distance does a line of 4 cm on this map represent?

பகுதி ஆ · இந்திய வரலாறும் பண்பாடும்

Q87ஆம் வகுப்பு · தென்னிந்தியப் புதிய அரசுகள்: பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்
கூற்று: சோழர் காலக் கோவில்கள் வழிபாட்டிற்கான இடங்கள் மட்டுமல்ல.
காரணம்: அவை பெருமளவு நிலங்களைச் சொந்தமாகக் கொண்டிருந்ததோடு கல்வியையும் நடனம், இசை, நாடகம் ஆகியவற்றையும் வளர்த்தன.
Assertion (A): Temples of the Chola period were not merely places of worship.
Reason (R): They were the largest landholders and promoted education, dance, music and drama.

பகுதி ஆ · இந்திய தேசிய இயக்கம்

Q9
'கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது' என்னும் வேதாரண்யம் உப்பு அணிவகுப்புக்கான சிறப்புப் பாடலை இயற்றியவர்
A special song for the Vedaranyam salt march, with the lines 'A war is ahead sans sword, sans bloodshed... Join this march', was composed by

பகுதி ஆ · இந்திய ஆட்சியியல்

Q109ஆம் வகுப்பு · உள்ளாட்சி அமைப்புகள்
பின்வருவனவற்றில் மேயரின் முக்கியப் பணிகளாகக் குறிப்பிடப்படாதது எது?
Which of the following is NOT listed as a function of the Mayor?
Q117ஆம் வகுப்பு · மாநில அரசு
இந்தியாவிலுள்ள மொத்த மாநிலங்களின் எண்ணிக்கை
How many states does India have?
Q129ஆம் வகுப்பு · அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி
பின்வரும் நிகழ்வுகளைக் காலவரிசைப்படி அமைக்கவும்:
1. நாடாளுமன்றக் கட்டடத்தின் கட்டுமானம் முடிந்தது
2. பிரிட்டிஷ் இந்தியாவில் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்றது
3. இந்தியா குடியரசு நாடாக மலர்ந்தது
4. மக்களவையின் முதல் பொதுத் தேர்தல் தொடங்கியது
Arrange the following events in chronological order:
1. Construction of the Parliament House ended
2. First general elections held in British India
3. India became a Republic
4. General elections to the first Lok Sabha began

பகுதி ஆ · இந்தியப் பொருளாதாரம்

Q138ஆம் வகுப்பு · பொது மற்றும் தனியார் துறைகள்
பொருத்துக:
1. மதியுரையகக் குழு - (i) முதன்மைத் துறை
2. வேளாண்மை - (ii) மொத்த உள்நாட்டு உற்பத்தி
3. தொழில்கள் - (iii) நிதி ஆயோக்
4. GDP - (iv) இரண்டாம் துறை
Match the following:
1. Think Tank - (i) Primary Sector
2. Agriculture - (ii) Gross Domestic Product
3. Industries - (iii) NITI Aayog
4. GDP - (iv) Secondary Sector
Q147ஆம் வகுப்பு · வரி மற்றும் அதன் முக்கியத்துவம்
சரக்கு மற்றும் சேவை வரி (GST) இந்தியா முழுவதும் செயல்படுத்தப்பட்ட நாள்
The Goods and Services Tax (GST) regime was implemented across India from

பகுதி ஆ · தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம்

Q15
நில வருவாய் முறையை அதனுடன் தொடர்புடைய நபருடன் பொருத்துக:
A. நிலையான நிலவரித் திட்டம் – 1. வாரன் ஹேஸ்டிங்ஸ்
B. இரயத்துவாரி முறை – 2. ஹோல்ட் மெக்கன்சி
C. மகல்வாரி முறை – 3. தாமஸ் மன்றோ
D. ஐந்தாண்டு நிலவரித் திட்டம் – 4. காரன்வாலிஸ் பிரபு
Match the land revenue arrangement with the person associated with it:
A. Permanent Settlement – 1. Warren Hastings
B. Ryotwari system – 2. Holt Mackenzie
C. Mahalwari system – 3. Thomas Munro
D. Five-yearly (quinquennial) settlement – 4. Lord Cornwallis
Q1610ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்
ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் பட்டியலின, பழங்குடியின மற்றும் பெண் கடன் பெறுவோருக்கு வழங்கப்படும் கடன் வரம்பு
The Standup India Scheme facilitates bank loans for SC/ST and women borrowers in the range of

பகுதி ஆ · தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, சமூக இயக்கங்கள்

Q17
எந்த ஆண்டின் மத்திய நிதிநிலை அறிக்கையில் 'அடையாளச் சின்னத் தளங்களாக' (Iconic Sites) மேம்படுத்த அறிவிக்கப்பட்ட ஐந்து தொல்லியல் தளங்களில் ஆதிச்சநல்லூர் இடம்பெற்றது?
Adichanallur was one of the five archaeological sites announced for development as 'Iconic Sites' in the Union Budget of
Q18
நீதிக்கட்சி குறித்த பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. பணி நியமனங்களைச் சமமாகப் பகிர 1921, 1922இல் இரண்டு வகுப்புவாரி அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன.
2. 1924இல் பணியாளர் தேர்வு வாரியத்தை நிறுவியது.
3. 1923இல் ஒடுக்கப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு விடுதிகள் நிறுவப்பட்டன.
4. 1937 தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைத் தொடர்ந்தது.
மேற்கண்டவற்றுள் சரியான கூற்றுகள் எவை?
Consider the following statements about the Justice Party:
1. Two Communal Government Orders were passed in 1921 and 1922 for equitable distribution of appointments.
2. It established the Staff Selection Board in 1924.
3. Hostels were established for students of the depressed classes in 1923.
4. It won the 1937 elections and remained in office.
Which of the statements given above are correct?
Q19
இரும்புக் கால ஈமச்சின்னங்களைக் குறிக்கும் 'மெகாலித்' (Megalith) என்ற கிரேக்கச் சொல்லின் பொருள்
The word 'Megalith', used for the burial monuments of the Iron Age, is derived from Greek and means
Q20
குமரி திருவள்ளுவர் சிலையின் வெள்ளிவிழாவின்போது (டிசம்பர் 30, 31 (2024), ஜனவரி 01 (2025)) தமிழ்நாடு அரசு அச்சிலைக்குச் சூட்டிய பெயர் எது?
During the silver jubilee of the Thiruvalluvar statue at Kanyakumari (30-31 December 2024 and 1 January 2025), what name did the Tamil Nadu Government give the statue?

பகுதி இ · திறனறிவு

Q21
ஒரு கோளத்தின் கனஅளவு 4851 cm³ எனில், அதன் விட்டம் காண்க. (π = \( \frac{22}{7} \) எனக் கொள்க)
The volume of a sphere is 4851 cm³. Find its diameter. (Take π = \( \frac{22}{7} \))
Q226ஆம் வகுப்பு · விகிதம் மற்றும் விகித சமம்
கூற்று (A): 3 : 2 மற்றும் 30 : 20 ஆகியன விகித சமத்தில் உள்ளன.
காரணம் (R): கோடி உறுப்புகளின் பெருக்கற்பலன் 3 × 20, நடு உறுப்புகளின் பெருக்கற்பலன் 2 × 30 இக்குச் சமம்.
Assertion (A): 3 : 2 and 30 : 20 are in proportion.
Reason (R): The product of the extremes, 3 × 20, equals the product of the means, 2 × 30.
Q2310ஆம் வகுப்பு · அளவியல்
ஒரு திண்ம அரைக்கோளத்தின் கன அளவு \(29106 \\text{ செ.மீ}^3\) ஆகும். அதில் மூன்றில் இரண்டு பங்கு கன அளவுள்ள மற்றொரு அரைக்கோளம் அதிலிருந்து செதுக்கப்படுமானால், புதிய அரைக்கோளத்தின் ஆரம் என்ன?
A toy is formed by surmounting a cone of height \(4\text{ cm}\) on a solid hemisphere of radius \(3\text{ cm}\). Find the total volume of the toy.

பகுதி இ · காரணவியல்

Q24
எண் தொடர்பைக் கண்டு விடுபட்டதை நிரப்புக: 7 : 50 :: 9 : ?
Complete the number analogy: 7 : 50 :: 9 : ?
Q25
10881 என்ற எண் டிஜிட்டல் முறையில் எழுதப்பட்டுள்ளது; இதில் 1, 0, 8 ஆகிய இலக்கங்கள் செங்குத்துக் கோட்டைப் பொறுத்துச் சமச்சீரானவை. அதன் வலப்புறம் கண்ணாடி வைத்தால் கிடைக்கும் கண்ணாடி பிம்பம் எது?
The number 10881 is written in digital style, where the digits 1, 0 and 8 are symmetric about a vertical line. What is its mirror image when the mirror is placed on its right?