TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு பொருளியல் — புள்ளியியல் முறைகளும் பொருளாதார அளவையியலும் ஓர் அறிமுகம்: புத்தகப் பயிற்சி ஆன்லைன் பயிற்சித் தேர்வு

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 20 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
"புள்ளியியல்" (Statistics) என்ற சொல் __________ ஆகப் பயன்படுத்தப்படுகிறது.
Q2
புள்ளியியல் என்பது மதிப்பீடுகளின் அறிவியல் மற்றும் நிகழ்தகவுகளின் அறிவியல் என்று கூறியவர் யார்?
Q3
இரண்டாம் நிலைத் தரவுகளின் ஆதாரங்கள் __________ ஆகும்.
Q4
வினாப்பட்டியல் மூலம் சேகரிக்கப்படும் தரவுகள் __________ ஆகும்.
Q5
இரண்டு மாறிகளுக்கு இடையே உள்ள நேரியல் உறவின் வலிமையை அளவிடுவது __________ எனப்படும்.
Q6
X மற்றும் Y ஆகிய இரண்டு மாறிகளும் ஒரே திசையில் இணைந்து அதிகரித்தால் அல்லது குறைந்தால், உடன்றொடர்புக் கெழுவானது __________ ஆக இருக்கும்.
Q7
சிதறல் வரைபடத்தில் உள்ள புள்ளிகள், ஒரு மாறி அதிகரிக்கும் போது மற்றொரு மாறி குறையும் போக்கைக் காட்டினால் 'r'-இன் மதிப்பு:
Q8
உடன்றொடர்புக் கெழு 'r'-இன் மதிப்பு எதற்கு இடையில் இருக்கும்?
Q9
"தொடர்புப்போக்கு" (Regression) என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவர் யார்?
Q10
எளிய நேரியல் தொடர்புப்போக்கு பகுப்பாய்வின் நோக்கம் என்ன?
Q11
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சாரா மாறிகளின் அடிப்படையில் சார்ந்த மாறியின் மதிப்பை மதிப்பிடும் செயல்முறை __________ எனப்படும்.
Q12
Y = 2 - 0.2X எனில், Y வெட்டுத்துண்டின் (Y-intercept) மதிப்பு எதற்குச் சமம்?
Q13
Y = β0 + β1X என்ற தொடர்புப்போக்குச் சமன்பாட்டில், Y என்பது __________ என்று அழைக்கப்படுகிறது.
Q14
Y = β0 + β1X என்ற தொடர்புப்போக்குச் சமன்பாட்டில், X என்பது __________ என்று அழைக்கப்படுகிறது.
Q15
பொருளாதார அளவையியல் (Econometrics) என்பது எவற்றின் ஒருங்கிணைப்பு ஆகும்?
Q16
பொருளாதார அளவையியல் (Econometrics) என்ற சொல்லை உருவாக்கியவர் யார்?
Q17
பொருளாதார அளவையியலின் மூலப்பொருட்கள் ___________ ஆகும்.
Q18
தொடர்புபோக்கு சமன்பாட்டில் (Regression Equation) Ui என்பது ___________ குறிக்கும்.
Q19
சமன்பாட்டில் Ui என்ற பிழைக்கூறு அறிமுகப்படுத்தப்பட்டதற்கான காரணம், அது ___________ ஐப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதால் ஆகும்.
Q20
பொருளாதார அளவையியல் என்பது ___________ பாடங்களின் கலவை ஆகும்.

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்20 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள்

About this புள்ளியியல் முறைகளும் பொருளாதார அளவையியலும் ஓர் அறிமுகம் test

This free online practice test covers புள்ளியியல் முறைகளும் பொருளாதார அளவையியலும் ஓர் அறிமுகம் from the 12ஆம் வகுப்பு பொருளியல் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

பொருளியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 பேரியல் பொருளாதாரம் 2 நாட்டு வருமானம் 3 வேலைவாய்ப்பும் வருமான கோட்பாடுகளும் 4 நுகர்வு சார்பும் முதலீடு சார்பும் 5 பணவியல் பொருளியல் 6 வங்கியியல் 7 பன்னாட்டுப் பொருளியல் 8 பன்னாட்டுப் பொருளாதார அமைப்புகள் 9 நிதிப் பொருளியல் 10 சுற்றுச்சூழல் பொருளியல் 11 பொருளாதார மேம்பாடும் திட்டமிடலும்