TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

TNPSC குரூப் 4 தினசரி தேர்வு — 05-11-2026

ஒவ்வொரு நாளும் 25 புதிய வினாக்கள்: பொதுத் தமிழ், பொது அறிவு, திறனறிவு — 20 நிமிடங்களில். அனைவருக்கும் ஒரே வினாக்கள்; நண்பர்களுடன் மதிப்பெண்ணை ஒப்பிடுங்கள்.

🎯 தேர்வில்: பகுதி அ: 100 வினாக்கள் (150 மதிப்பெண்) · பகுதி ஆ: 75 வினாக்கள் (112.5 மதிப்பெண்) · பகுதி இ: 25 வினாக்கள் (37.5 மதிப்பெண்) · மொத்தம் 200 வினாக்கள், 300 மதிப்பெண்
நாள் 32
இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram
04 Nov 03 Nov 02 Nov 01 Nov 31 Oct 30 Oct 29 Oct 28 Oct 27 Oct 26 Oct 25 Oct 24 Oct 23 Oct 22 Oct 21 Oct 20 Oct 19 Oct 18 Oct 17 Oct 16 Oct 15 Oct 14 Oct 13 Oct 12 Oct 11 Oct 10 Oct 09 Oct 08 Oct 07 Oct 06 Oct
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

பகுதி அ · பொதுத் தமிழ்

Q17ஆம் வகுப்பு · நயத்தகு நாகரிகம்
நூலையும் ஆசிரியரையும் பொருத்துக:
அ) குற்றாலக் குறவஞ்சி - 1. நம்மாழ்வார்
ஆ) திருப்புகழ் - 2. அண்ணாமலையார்
இ) காவடிச்சிந்து - 3. திரிகூடராசப்பக் கவிராயர்
ஈ) திருவாய்மொழி - 4. அருணகிரிநாதர்
Q29ஆம் வகுப்பு · கலை பல வளர்த்தல்
நாகசுரத்தின் மேல்பகுதியில் பொருத்தப்படும் சீவாளி எதனால் செய்யப்படுகிறது?
Q38ஆம் வகுப்பு · அறத்தால் வருவதே இன்பம்
'ஆனந்தவெள்ளம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q46ஆம் வகுப்பு · கூடித் தொழில் செய்
'மூச்சடக்கி' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q5
அலுவலகக் கடிதத்தின் விளியாக வரும் Respected Sir என்பதன் தமிழாக்கம் எது?

பகுதி ஆ · பொது அறிவியல்

Q67ஆம் வகுப்பு · உடல் நலமும், சுகாதாரமும்
ரவி நல்ல மனநிலையும் திடகாத்திரமான உடலையும் பெற்றிருக்கிறான். இது எதைக் குறிக்கிறது?
Ravi has sound mind and physically fit body. It refers to

பகுதி ஆ · இந்திய மற்றும் தமிழ்நாட்டுப் புவியியல்

Q78ஆம் வகுப்பு · இடர்கள்
பின்வருவனவற்றுள் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான வானிலையியல் காரணி எது?
Which of the following is a meteorological factor causing floods?

பகுதி ஆ · இந்திய வரலாறும் பண்பாடும்

Q89ஆம் வகுப்பு · இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்
சரியான கூற்றைக் கண்டுபிடிக்கவும்:
(i) விஜயநகர அரசு நிறுவப்பட்டது, தென்னிந்திய வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாகும்.
(ii) சாளுவ அரச வம்சம் நீண்டகாலம் ஆட்சி செய்தது.
(iii) விஜயநகர அரசர்கள் பாமினி சுல்தானியத்துடன் சுமுகமான உறவுகளைக் கொண்டிருந்தனர்.
(iv) ரஜபுத்திர அரசுகள் பாரசீகத்திலிருந்தும் அராபியாவிலிருந்தும் குடிபெயர்பவர்களை ஈர்த்தன.
Find out the correct statement:
(i) The establishment of the Vijayanagar Kingdom witnessed the most momentous development in the history of South India.
(ii) The Saluva dynasty ruled for a longer period.
(iii) The rulers of Vijayanagara had smooth relations with the Bahmani Sultanate.
(iv) Rajput kingdoms attracted migrants from Persia and Arabia.

பகுதி ஆ · இந்திய தேசிய இயக்கம்

Q9
தமிழில் கருத்துப்பட ஓவியங்களை முதன்முதலில் அறிமுகப்படுத்திய பாரதியார், அவற்றை வெளியிட்ட இதழ்
Subramania Bharathiar was the first to introduce political cartoons in Tamil through the journal

பகுதி ஆ · இந்திய ஆட்சியியல்

Q106ஆம் வகுப்பு · சமத்துவம் பெறுதல்
நெல்சன் மண்டேலா எத்தனை ஆண்டுகள் சிறைவாழ்க்கைக்குப் பின் 1990 ஆம் ஆண்டு விடுதலையானார்?
Nelson Mandela was freed in 1990 after how many years in prison?
Q11
இந்திய அரசியலமைப்பின்படி, மாநிலப் பட்டியலிலோ பொதுப் பட்டியலிலோ இல்லாத பொருள்கள் குறித்த எஞ்சிய (residuary) சட்டமியற்றும் அதிகாரம் யாரிடம் உள்ளது?
Under the Constitution of India, the residuary powers of legislation (on matters not in the State or Concurrent List) are vested in:
Q12
தலைமைத் தகவல் ஆணையர் நியமனத்தைப் பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெறாதவர் யார்?
Who among the following is NOT a member of the committee that recommends the appointment of the Chief Information Commissioner?

பகுதி ஆ · இந்தியப் பொருளாதாரம்

Q1312ஆம் வகுப்பு · வங்கியியல்
ரெப்போ விகிதம் என்பதன் பொருள்
Repo Rate means the
Q149ஆம் வகுப்பு · மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை
அனல் மின் நிலையம் அதிக அளவிலான ________ வெளியிடுவதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.
Thermal plant emits large quantity of _______, which pollutes the environment.

பகுதி ஆ · தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம்

Q15
தமிழ்நாட்டில் மிக அதிக எழுத்தறிவு விகிதம் கொண்ட மாவட்டம் எது?
Which district of Tamil Nadu has reported the highest literacy rate?
Q168ஆம் வகுப்பு · கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்
கீழ்க்காண்பனவற்றுள் இந்தியாவில் நடைபெற்ற விவசாயப் புரட்சி பற்றிய சரியான கூற்று எது?
Which of the following statement is correct about Peasants revolt in India?

பகுதி ஆ · தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, சமூக இயக்கங்கள்

Q177ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்
மகாபலிபுரத்திலுள்ள அர்ச்சுனன் தவம் புடைப்புச் சிற்பத்தின் அளவு ஏறத்தாழ
The Arjuna's Penance relief at Mahabalipuram measures approximately
Q187ஆம் வகுப்பு · தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்
தவறான இணையைக் காண்க:
1. பார்சவநாதர் - 22வது தீர்த்தங்கரர்
2. மகாபாஷ்யா - இலங்கையைச் சேர்ந்த வரலாற்றுத் தொகுப்பு
3. விசுத்திமக்கா - புத்தகோசா
4. புத்தர் - எண்வகை வழிகள்
Find out the wrong pair/s:
1. Parshvanatha - 22nd Tirthankara
2. Mahabashya - the Ceylonese Chronicle
3. Visuddhimagga - Buddhagosha
4. Buddha - Eight-fold Path
Q197ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்
பிள்ளையார்பட்டி குடைவரைக் கோவிலில் தேசிவிநாயகம் எனக் குறிப்பிடப்படும் கணபதி சிற்பத்தின் சிறப்பு யாது?
The Ganesha carved in the Later Pandya cave temple at Pillayarpatti, referred to as Desivinayaga, is special because it has
Q2010ஆம் வகுப்பு · ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்
1780இல் தனக்குத்தானே நெருப்பு வைத்துக்கொண்டு பிரிட்டிஷாரின் ஆயுதக்கிடங்கை அழித்தவர் யார்?
Who is said to have walked into the British arsenal in 1780 after setting herself on fire, destroying all the ammunition?

பகுதி இ · திறனறிவு

Q21
₹ 1,500 ஆனது தனிவட்டியில் 4 ஆண்டுகளில் ₹ 1,800 ஆகிறது. ஆண்டு வட்டி வீதத்தைக் காண்க.
₹ 1,500 amounts to ₹ 1,800 in 4 years at simple interest. Find the rate of interest per annum.
Q22
1 கன மீட்டர் என்பது எத்தனை லிட்டர்?
How many litres make up 1 cubic metre?
Q236ஆம் வகுப்பு · விகிதம் மற்றும் விகித சமம்
ஒரு மரப்பாச்சிப் பொம்மையின் விலை ₹90 அதேபோன்று 3 பொம்மைகளின் விலை __________.
If a wooden doll costs ₹90, then the cost of 3 such dolls is ₹ __________.

பகுதி இ · காரணவியல்

Q24
தொடரில் அடுத்து வரும் எண் எது? 6, 15, 35, 77, ?
Find the next term in the series: 6, 15, 35, 77, ?
Q25
ஒரு கட்டடத்தில் 1 (கீழ்) முதல் 5 (மேல்) வரை எண்ணிடப்பட்ட ஐந்து தளங்கள் உள்ளன. குமார், மீனா, ரவி, லதா, அருண் ஒவ்வொருவரும் வெவ்வேறு தளத்தில் வசிக்கின்றனர். மீனா மேல் தளத்தில் வசிக்கிறார். ரவி மீனாவுக்கு உடனடி கீழ்த் தளத்தில் வசிக்கிறார். லதா 1-ஆம் தளத்தில் வசிக்கிறார். அருண் குமாரைவிட மேல் தளத்தில் வசிக்கிறார். அருண் எந்தத் தளத்தில் வசிக்கிறார்?
A building has five floors numbered 1 (lowest) to 5 (top). Kumar, Meena, Ravi, Latha and Arun each live on a different floor. Meena lives on the top floor. Ravi lives on the floor just below Meena. Latha lives on floor 1. Arun lives on a floor above Kumar. On which floor does Arun live?