TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

TNPSC குரூப் 4 தினசரி தேர்வு — 15-11-2026

ஒவ்வொரு நாளும் 25 புதிய வினாக்கள்: பொதுத் தமிழ், பொது அறிவு, திறனறிவு — 20 நிமிடங்களில். அனைவருக்கும் ஒரே வினாக்கள்; நண்பர்களுடன் மதிப்பெண்ணை ஒப்பிடுங்கள்.

🎯 தேர்வில்: பகுதி அ: 100 வினாக்கள் (150 மதிப்பெண்) · பகுதி ஆ: 75 வினாக்கள் (112.5 மதிப்பெண்) · பகுதி இ: 25 வினாக்கள் (37.5 மதிப்பெண்) · மொத்தம் 200 வினாக்கள், 300 மதிப்பெண்
நாள் 42
இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram
14 Nov 13 Nov 12 Nov 11 Nov 10 Nov 09 Nov 08 Nov 07 Nov 06 Nov 05 Nov 04 Nov 03 Nov 02 Nov 01 Nov 31 Oct 30 Oct 29 Oct 28 Oct 27 Oct 26 Oct 25 Oct 24 Oct 23 Oct 22 Oct 21 Oct 20 Oct 19 Oct 18 Oct 17 Oct 16 Oct
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

பகுதி அ · பொதுத் தமிழ்

Q19ஆம் வகுப்பு · கலை பல வளர்த்தல்
'செப்புத்திருமேனிகளின் பொற்காலம்' என்று அழைக்கப்படும் காலம் எது?
Q28ஆம் வகுப்பு · பாருக்குள்ளே நல்ல நாடு
'கடி' என்னும் உரிச்சொல் தருவதாகப் பாடநூல் குறிப்பிடாத பொருள் எது?
Q3
'ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு' – இக்குறளில் 'ஏதிலார்' என்பதன் பொருள் யாது?
Q46ஆம் வகுப்பு · இன்னுயிர் காப்போம்
'பாலையெல்லாம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q57ஆம் வகுப்பு · ஓதுவது ஒழியேல்
'பள்ளி மறுதிறப்பு' கதை குறித்த கூற்றுகளைக் கவனி:
1. கோடை விடுமுறையில் மதிவாணன் பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்தான்.
2. பேருந்து நல்லூர் போகுமா என்று கேட்ட முதியவருக்குப் படிக்கத் தெரியவில்லை.
3. விளம்பரப் பலகையில் பாரதியாரும் காந்தியடிகளும் தென்பட்டனர்.
சரியான கூற்றுகள் எவை?

பகுதி ஆ · பொது அறிவியல்

Q67ஆம் வகுப்பு · நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்
ஒரு பருப்பொருளின் தனித்துக் காணப்படக்கூடிய மிகச் சிறிய துகள் ______.
The smallest particle of matter that can exist by itself is ______.

பகுதி ஆ · இந்திய மற்றும் தமிழ்நாட்டுப் புவியியல்

Q78ஆம் வகுப்பு · தொழிலகங்கள்
கோயம்புத்தூர், திருப்பூர் பகுதிகளில் பருத்தி நெசவு தொழிலகங்கள் அதிகம் அமைந்துள்ளதற்கு முக்கியக் காரணம் அங்குள்ள
Many cotton textile industries are located in Coimbatore and Tiruppur mainly because of their

பகுதி ஆ · இந்திய வரலாறும் பண்பாடும்

Q87ஆம் வகுப்பு · புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்
நம்மாழ்வார் 1,102 பத்திகளைக் கொண்ட எந்த நூலால் புகழ்பெற்றார்?
Nammazhwar's fame lies in his 1,102-stanza work called

பகுதி ஆ · இந்திய தேசிய இயக்கம்

Q910ஆம் வகுப்பு · காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்
கீழ்க்காண்போரில் தீவிர தேசியவாதி யார்?
Find out the militant nationalist from the following.

பகுதி ஆ · இந்திய ஆட்சியியல்

Q107ஆம் வகுப்பு · மாநில அரசு
கீழ்க்காணும் வாக்கியங்களில் தவறானவை எது/எவை?
ஆளுநராக
அ) இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்
ஆ) 25 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்
இ) நல்ல மனநலமுடையவராக இருத்தல் வேண்டும்
ஈ) இலாபம் தரும் எந்த பதவியிலும் இருத்தல் கூடாது
Which of the following statement is/are not correct?
To become a governor, one
a. should be the citizen of India
b. should have completed 25 years of age
c. should have sound mind
d. should not hold any office of profit
Q118ஆம் வகுப்பு · மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது
ஒருவர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட வேண்டுமெனில் குறைந்தது எத்தனை வயது நிரம்பியிருக்க வேண்டும்?
What is the minimum age for a person to be appointed Governor of a State?
Q128ஆம் வகுப்பு · மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்
இந்திய அரசியலமைப்பின் 24 வது சட்டப்பிரிவு ______ ஐ தடைசெய்கிறது.
Article 24 of Indian Constitution prohibits ______.

பகுதி ஆ · இந்தியப் பொருளாதாரம்

Q1312ஆம் வகுப்பு · பொருளாதார மேம்பாடும் திட்டமிடலும்
பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்குச் சொத்துகள் கைமாறுவதால் குழந்தைகள் குறைவாக உழைத்து, குறைந்த உற்பத்தித் திறன் ஏற்படும் அமைப்பைக் குறிக்க தாமஸ் பிக்கெட்டி பயன்படுத்திய சொல் எது?
What term does Thomas Piketty use to describe a system where assets are passed on to children from their parents, causing children to work less hard and resulting in low productivity?
Q147ஆம் வகுப்பு · வரி மற்றும் அதன் முக்கியத்துவம்
கூற்றுகளைக் கவனி:
1. நிறுவனங்கள், அலுவலகங்கள் ஈட்டும் இலாபத்தின் மீது நிறுவன வரி விதிக்கப்படுகிறது.
2. செல்வ வரி, சொத்தை வாங்கும்போது ஒரு முறை மட்டுமே விதிக்கப்படுகிறது.
3. இந்தியாவில் கலால் வரி மத்திய அரசால் விதிக்கப்படுகிறது.
இவற்றில் சரியானது / சரியானவை எது / எவை?
Consider the following statements:
1. Corporation tax is levied on the profit of corporations and companies.
2. Wealth tax is levied only once, when a property is bought.
3. Excise duty in India is levied by the Central Government.
Which of the statements given above is/are correct?

பகுதி ஆ · தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம்

Q158ஆம் வகுப்பு · கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்
கீழ்க்காண்பனவற்றுள் எந்த ஒன்று ஜமீன்தாரி முறைப் பற்றிய தவறான கூற்றாகும்?
Which of the following statement is not true about Zamindari system?
Q16
1989ஆம் ஆண்டு இந்து வாரிசுரிமை (தமிழ்நாடு திருத்தச்) சட்டம் உறுதி செய்தது
The Hindu Succession (Tamil Nadu Amendment) Act of 1989 ensured

பகுதி ஆ · தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, சமூக இயக்கங்கள்

Q176ஆம் வகுப்பு · தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்
சரியான இணையைக் கண்டறிக.
Find out the correct pair.
Q186ஆம் வகுப்பு · தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்
சரியான தொடரைக் கண்டறிக.
Find out the correct statement.
Q1910ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்
1939இல் வெளியிடப்பட்ட 'ஜீவிய சரித சுருக்கம்' எனும் சுயசரிதையை எழுதியவர் _______.
Jeeviya Saritha Surukkam, a life story published in 1939, was written by _______.
Q2010ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்
கூற்று: சென்னை மாகாணத்தில் 1920 முதல் 1937 வரை நீதிக்கட்சி தொடர்ந்து ஆட்சியில் இருந்தது.
காரணம்: இக்காலகட்டத்தில் இரட்டையாட்சிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சட்டமன்றத்தைப் புறக்கணித்தது.
Assertion (A): The Justice Party continued to remain in government from 1920-1937 in Madras Presidency.
Reason (R): The Congress Party boycotted the Madras Legislature during this period of Dyarchy.

பகுதி இ · திறனறிவு

Q21
ஆரம் 14 செ.மீ, உயரம் 6 செ.மீ உடைய மூடிய உருளையின் மொத்தப் புறப்பரப்பைக் காண்க. (\( \pi = \frac{22}{7} \) எனக் கொள்க)
Find the total surface area of a closed cylinder of radius 14 cm and height 6 cm. (Take \( \pi = \frac{22}{7} \))
Q22
ஒரு சாய்சதுரத்தின் மூலைவிட்டங்கள் 16 செ.மீ, 30 செ.மீ. அதன் சுற்றளவு என்ன?
The diagonals of a rhombus are 16 cm and 30 cm. What is its perimeter?
Q23
இரண்டு வேட்பாளர்கள் போட்டியிட்ட ஒரு தேர்தலில் 8,000 வாக்குகள் பதிவாயின; அவற்றில் 10% செல்லாதவை. வெற்றியாளர் செல்லத்தக்க வாக்குகளில் 55% பெற்றார். அவர் எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்?
In an election between two candidates, 8,000 votes were cast and 10% of them were invalid. The winner got 55% of the valid votes. By how many votes did the winner win?

பகுதி இ · காரணவியல்

Q24
பொருந்தாத எண்ணைக் காண்க: 64, 125, 144, 216
Find the odd number out: 64, 125, 144, 216
Q25
கோடிட்ட இடங்களை வரிசையாக நிரப்பும் எழுத்துத் தொகுப்பைத் தேர்ந்தெடுக்க: ab _ a _ c a b c a _ c
Choose the set of letters that fills the blanks in order: ab _ a _ c a b c a _ c