TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

முக்கோணவியல்: புத்தகப் பயிற்சி ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (பத்தாம் வகுப்பு கணிதவியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 15 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
\(\sin^2 \theta + \frac{1}{1 + \tan^2 \theta}\) -ன் மதிப்பு
Q2
\(\tan \theta \csc^2 \theta - \tan \theta\) -ன் மதிப்பு
Q3
\((\sin \alpha + \csc \alpha)^2 + (\cos \alpha + \sec \alpha)^2 = \tan^2 \alpha + \cot^2 \alpha + k\) எனில், \(k\)-ன் மதிப்பு
Q4
\(\sin \theta + \cos \theta = a\) மற்றும் \(\sec \theta + \csc \theta = b\) எனில், \(b(a^2 - 1)\)-ன் மதிப்பு
Q5
\(5x = \sec \theta\) மற்றும் \(\frac{5}{y} = \tan \theta\) எனில், \(x^2 - \frac{1}{y^2}\)-ன் மதிப்பு
Q6
\(\sin \theta = \cos \theta\) எனில், \(2\tan^2 \theta + \sin^2 \theta - 1\)-ன் மதிப்பு
Q7
\(x = a \tan \theta\) மற்றும் \(y = b \sec \theta\) எனில், பின்வருவனவற்றுள் எது உண்மை?
Q8
\((1 + \tan \theta + \sec \theta)(1 + \cot \theta - \csc \theta)\)-ன் மதிப்பு
Q9
\(a \cot \theta + b \csc \theta = p\) மற்றும் \(b \cot \theta + a \csc \theta = q\) எனில், \(p^2 - q^2\)-ன் மதிப்பு
Q10
ஒரு கோபுரத்தின் உயரத்திற்கும் அதன் நிழலின் நீளத்திற்கும் உள்ள விகிதம் \(\sqrt{3} : 1\) எனில், சூரியனைக் காணும் ஏற்றக்கோண அளவானது
Q11
ஒரு மின்கம்பமானது அதன் அடியில் சமதளப் பரப்பில் உள்ள ஒரு புள்ளியில் \(30^\circ\) கோணத்தை ஏற்படுத்துகிறது. முதல் புள்ளிக்கு \(b\) மீட்டர் உயரத்தில் உள்ள இரண்டாவது புள்ளியிலிருந்து மின்கம்பத்தின் அடிக்கு இறக்கக்கோணம் \(60^\circ\) எனில், மின்கம்பத்தின் உயரமானது (மீட்டரில்)
Q12
ஒரு கோபுரத்தின் உயரம் \(60\) மீ ஆகும். சூரியனைக் காணும் ஏற்றக்கோணம் \(30^\circ\)-லிருந்து \(45^\circ\)-ஆக உயரும்போது கோபுரத்தின் நிழலானது \(x\) மீ குறைகிறது எனில், \(x\)-ன் மதிப்பு
Q13
பல அடுக்குக் கட்டிடத்தின் உச்சியிலிருந்து \(20\) மீ உயரமுள்ள கட்டிடத்தின் உச்சி, அடி ஆகியவற்றின் இறக்கக்கோணங்கள் முறையே \(30^\circ\) மற்றும் \(60^\circ\) எனில், பல அடுக்குக் கட்டிடத்தின் உயரம் மற்றும் இரு கட்டிடங்களுக்கு இடையே உள்ள தொலைவானது (மீட்டரில்)
Q14
இரண்டு நபர்களுக்கு இடைப்பட்ட தொலைவு \(x\) மீ ஆகும். முதல் நபரின் உயரமானது இரண்டாவது நபரின் உயரத்தைப் போல இரு மடங்காக உள்ளது. அவர்களுக்கு இடைப்பட்ட தொலைவு நேர்க்கோட்டின் மையப் புள்ளியிலிருந்து இரு நபர்களின் உச்சியின் ஏற்றக் கோணங்கள் நிரப்புக் கோணங்கள் எனில், குட்டையாக உள்ள நபரின் உயரம் (மீட்டரில்)
Q15
ஓர் ஏரியின் மேலே \(h\) மீ உயரத்தில் உள்ள ஒரு புள்ளியிலிருந்து மேகத்திற்கு உள்ள ஏற்றக்கோணம் \(\beta\). மேகப் பிம்பத்தின் இறக்கக்கோணம் \(45^\circ\) எனில், ஏரியிலிருந்து மேகத்திற்கு உள்ள உயரமானது (மீட்டரில்)

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்15 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள்

About this முக்கோணவியல் test

This free online practice test covers முக்கோணவியல் from the பத்தாம் வகுப்பு கணிதவியல் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

கணிதவியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 உறவுகளும் சார்புகளும் 2 எண்களும் தொடர்வரிசைகளும் 3 இயற்கணிதம் 4 வடிவியல் 5 ஆயத்தொலை வடிவியல் 7 அளவியல் 8 புள்ளியியலும் நிகழ்தகவும்