TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

மூலதனச் சந்தை - விரைவுக் குறிப்பேடு

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

விரைவுக் குறிப்பேடு

ஆண்டுகள்

ஆண்டுநிகழ்வு
1947-1973கட்டமைப்பு: IFCI, ICICI, IDBI, UTI, SFCs, SIDCs
1980-1992கடனீட்டுப் பத்திரங்கள், பொதுத்துறை பத்திரங்கள்
1992NSEI உருவாக்கம்
1996NSDL உருவாக்கம்

கலைச்சொற்கள்

சொல்பொருள்
முதல் நிலைச் சந்தைபுதிய வெளியீடுகளுக்கான சந்தை
இரண்டாம் நிலைச் சந்தைஏற்கனவே வெளியிடப்பட்ட பத்திரங்கள்; பங்கு மாற்றகம், உடனடி மாற்றகம்
உரிமை வெளியீடுபங்குதாரர்களுக்கு முன்னுரிமை
தனியார் வெளியீடுசிறு குழு முதலீட்டாளர்களுக்கு விற்பனை
துணிகர மூலதன நிதிபுதிய திட்டம், கண்டுபிடிப்புக்கு நிதி
ஏட்டுக்கடன் தரகு முகமைபெறுதல்களின் அடிப்படையில் நிதி
தங்கமுலாம் முனை சந்தைஅரசு, பகுதி அரசு பத்திரங்கள்
வருவிக்கப்பட்ட சந்தைபின்கொடுப்பு ஒப்பந்தம், விருப்ப பேரம்

நினைவில் கொள்க

விடையுடன் கூடிய வினாக்கள் → பயிற்சித் தேர்வு →

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்5 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்25 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும்

வணிகவியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 மேலாண்மைத் தத்துவங்கள் 2 மேலாண்மை செயல்பாடுகள் 3 குறியிலக்கு மேலாண்மை மற்றும் விதிவிலக்கு மேலாண்மை 4 நிதிச் சந்தை - ஓர் அறிமுகம் 6 பணச் சந்தை 7 பங்கு மாற்றகம் 8 இந்தியப் பத்திர மற்றும் மாற்றகங்களின் வாரியம் (செபி) 9 மனித வள மேம்பாட்டின் அடிப்படைகள் 10 ஆட்சேர்ப்பு முறைகள் 11 பணியாளர் தேர்ந்தெடுத்தல் 12 பணியாளர் பயிற்சி முறை 13 சந்தை மற்றும் சந்தையிடுகையாளர் 14 சந்தையிடுகை மற்றும் சந்தையிடுகையின் கலவை 15 சந்தையிடுதல் நவீன போக்கு 16 நுகர்வோரியல் 17 நுகர்வோரின் உரிமைகள், கடமைகள் மற்றும் பொறுப்புகள் 18 குறை தீர்ப்பு செயல்முறை 19 சுற்றுச் சூழல் காரணிகள் 20 தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் 21 சரக்கு விற்பனைச் சட்டம் 1930 22 மாற்றுமுறை ஆவணச் சட்டம் 1881 23 தொழில் முனைவுக்கான அடிப்படைக்கூறுகள் 24 தொழில் முனைவோர்களின் வகைகள் 25 தொழில் முனைவோருக்கான அரசின் திட்டங்கள் 26 நிறுமச் சட்டம், 2013 27 நிறும மேலாண்மை 28 நிறுமச் செயலர்