TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

சந்தை மற்றும் சந்தையிடுகையாளர் - பாடக் குறிப்புகள்

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

பாடச் சுருக்கம்

வாங்குவோரும் விற்போரும் சந்திக்கும் இடமே சந்தை. இந்த அத்தியாயம் சந்தையின் பொருள், தேவைகள், வகைகள், சந்தையிடுகையாளர் யார், எவற்றைச் சந்தையிடலாம், சந்தையிடுகையாளரின் பங்குகள் மற்றும் பணிகள் ஆகியவற்றை விளக்குகிறது.

13.01 சந்தையின் பொருள் மற்றும் வரைவிலக்கணம்

13.02 சந்தையின் தேவைகள்

  1. பண்டங்கள் மற்றும் பணிகளை பரிமாற்றம் செய்ய வழிவகுக்கிறது.
  2. விலைக் கொள்கை மூலம் தேவை மற்றும் அளிப்பைச் சரிசெய்கிறது.
  3. சமுதாயத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகிறது.
  4. வாழ்க்கையின் புதிய முறையை அறிமுகப்படுத்துகிறது.
  5. பொருள் மேம்பாடு மூலம் சந்தை பகுப்பை மேம்படுத்துகிறது.

13.03 சந்தையின் வகைகள்

அடிப்படைவகைகள்
புவியியல் பகுதிகுடும்பம், உள்ளூர், தேசிய, உலகளாவிய
பண்டங்கள்/பொருட்கள்பண்டகச் சந்தை: உற்பத்தி பொருள், தயாரிப்பு பொருள், தூய உலோகம். மூலதனச் சந்தை: பணம், அந்நியச் செலவாணி, பங்கு
பொருளாதாரம்முறையான, முறையற்ற
நடவடிக்கைஉடனடி (களச்) சந்தை, எதிர்காலச் சந்தை
ஒழுங்குமுறைஒழுங்குமுறைச் சந்தை, ஒழுங்குமுறையற்ற சந்தை
காலம்மிகக் குறுகிய, குறுகிய, நீண்ட காலம்
தொழில் அளவுமொத்த விற்பனை, சில்லறை விற்பனை
முக்கியத்துவம்முதன்மை, இரண்டாம் நிலை, முனையம்

பகுதி மற்றும் பொருட்கள்

பொருளாதாரம்

முறையான சந்தைமுறையற்ற சந்தை
அதிக எண்ணிக்கையில் வாங்குவோர், விற்போர்பொருட்கள் ஒத்த தன்மை இன்மை
சந்தை முழுவதும் ஒரே சீரான விலைவிலையில் ஏற்ற தாழ்வு
சந்தையைப் பற்றிய தெளிவான அறிவுதகவல் தொடர்பில் குறைபாடு
பொருட்கள் தங்கு தடையின்றி இடம் மாறுதல்பொருட்களைக் கொண்டு செல்வதில் தடைகள்

நடவடிக்கை, ஒழுங்குமுறை, காலம்

தொழில் அளவு மற்றும் முக்கியத்துவம்

13.04 சந்தையிடுகையாளர்

13.05 எந்தெந்த பொருட்களைச் சந்தையிடலாம்

பண்டங்கள், பணிகள், அனுபவங்கள், நிகழ்வுகள், நபர்கள் (சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், இசைக்கலைஞர்கள்), இடம், உடமைகள் (நிலம், கட்டிடம், பங்கு, பத்திரங்கள்), அமைப்பு, தகவல், கருத்துக்கள் என பத்து வகை.

13.06 சந்தையிடுகையாளரின் பங்கு

பங்குசெயல்
தூண்டுபவர்சந்தை மாற்றங்களைக் கவனித்து புதிய கோணத்தை ஏற்படுத்துகிறார்
புதுமைபுகுத்துநர்இயல்புகளைச் சேர்த்தல், விலை மாற்றம், புதிய வழங்கல் முறை
ஒருங்கிணைப்பாளர்நுகர்வோர் கருத்துகளைப் பெற்று அமைப்பின் பணிகளை ஒருங்கிணைக்கிறார்
செயல்பாட்டாளர்பல்வேறு பணிக்குழுக்களின் உதவியோடு வாய்ப்புகளைச் செயல்படுத்துகிறார்

13.07 சந்தையிடுகையாளரின் பணிகள்

  1. சந்தை தகவல்களைச் சேகரித்து ஆராய்தல்
  2. சந்தை திட்டமிடுதல்
  3. பொருட்களை வடிவமைத்தல், மேம்படுத்தல்
  4. வகைப்படுத்துதல், தரப்படுத்தல்
  5. கட்டுமானம் செய்தல், பெயரிடல்
  6. வர்த்தக குறியீடு செய்தல்
  7. வாடிக்கையாளர் சேவை ஆதரவு
  8. விலை நிர்ணயம்
  9. விற்பனை மேம்பாடு
  10. வழங்கல் வழி ஏற்படுத்துதல்
  11. போக்குவரத்து
  12. பொருட்களைச் சேமித்தல்
விடையுடன் கூடிய வினாக்கள் → பயிற்சித் தேர்வு →

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்5 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்24 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

வணிகவியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 மேலாண்மைத் தத்துவங்கள் 2 மேலாண்மை செயல்பாடுகள் 3 குறியிலக்கு மேலாண்மை மற்றும் விதிவிலக்கு மேலாண்மை 4 நிதிச் சந்தை - ஓர் அறிமுகம் 5 மூலதனச் சந்தை 6 பணச் சந்தை 7 பங்கு மாற்றகம் 8 இந்தியப் பத்திர மற்றும் மாற்றகங்களின் வாரியம் (செபி) 9 மனித வள மேம்பாட்டின் அடிப்படைகள் 10 ஆட்சேர்ப்பு முறைகள் 11 பணியாளர் தேர்ந்தெடுத்தல் 12 பணியாளர் பயிற்சி முறை 14 சந்தையிடுகை மற்றும் சந்தையிடுகையின் கலவை 15 சந்தையிடுதல் நவீன போக்கு 16 நுகர்வோரியல் 17 நுகர்வோரின் உரிமைகள், கடமைகள் மற்றும் பொறுப்புகள் 18 குறை தீர்ப்பு செயல்முறை 19 சுற்றுச் சூழல் காரணிகள் 20 தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் 21 சரக்கு விற்பனைச் சட்டம் 1930 22 மாற்றுமுறை ஆவணச் சட்டம் 1881 23 தொழில் முனைவுக்கான அடிப்படைக்கூறுகள் 24 தொழில் முனைவோர்களின் வகைகள் 25 தொழில் முனைவோருக்கான அரசின் திட்டங்கள் 26 நிறுமச் சட்டம், 2013 27 நிறும மேலாண்மை 28 நிறுமச் செயலர்