TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

பணச் சந்தை: ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு வணிகவியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 28 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
அழைப்பு பணச் சந்தையில் முதலீடு செய்யும் பணத்திற்கு ____ உடன் அதிக நீர்மைத் தன்மையை வழங்குகிறது.
Q2
பணச் சந்தையில் முக்கிய பங்காற்றும் அமைப்பு ____.
Q3
குறுகிய கால நிதி ஆதாரங்களை ஏற்படுத்துவதற்காக பணச் சந்தையில் நிறும அமைப்புகள் வெளியிடும் கடன் ஆவணங்கள் ____ என்று அழைக்கப்படுகிறது.
Q4
வணிக மாற்றுச்சீட்டுகளை வாங்குவதற்கும் விற்பதற்குமான சந்தையை ____ என்று அழைக்கலாம்.
Q5
சந்தைப்படுத்தக் கூடிய உரிமையியலான ஆவணம், காலமுறை வைப்பாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு எனக் குறிப்பிடப்படும் ஆவணத்தை ____ என்று குறிப்பிடுகிறோம்.
Q6
பணச் சந்தை, முதிர்வு காலம் ____ மிகாத நிதிச் சொத்துகள் மற்றும் பத்திரங்களைக் கையாளுகிறது.
Q7
"பல்வேறு அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் பணத்திற்கு நிகரான பல்வேறு ஆவணங்களைக் கையாளும் மொத்த அமைப்பிற்கான கூட்டுப் பெயரே பணச் சந்தை" என்று கூறியவர் யார்?
Q8
பணச் சந்தை பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1) பங்குச் சந்தை போல முறையான இடம் இல்லை; பரிவர்த்தனைகள் பெரும்பாலும் தொலைபேசி வழியாக நடைபெறுகின்றன.
2) இது ஒரு ஒற்றைத் தன்மையுள்ள சந்தை.
3) இது ஒரு மொத்த விற்பனைச் சந்தை; இதில் வர்த்தகமாகும் நிதியின் அளவு மிக அதிகம்.
இவற்றில் சரியானவை எவை?
Q9
பணச் சந்தையின் முழு நரம்பு மையமாக இருப்பவை எவை?
Q10
பணச் சந்தையின் துணைச் சந்தைகளில் பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.
Q11
பாடத்திலுள்ள வேறுபாட்டு அட்டவணையின்படி, ஒரு கருவூல இரசீதின் குறைந்தபட்ச மதிப்பு ____.
Q12
பணச் சந்தையை ஒழுங்குபடுத்தும் அமைப்பு எது?
Q13
பணச் சந்தையுடன் ஒப்பிடும்போது மூலதனச் சந்தை பற்றிய பின்வருவனவற்றைக் கவனி:
1) ஒப்புறுதி அளித்தல் முதன்மைப் பணி ஆகும்.
2) கடன் மற்றும் சந்தை ஆபத்து குறைந்த அளவு உள்ளது.
3) விலை மதிப்பு குறித்த வெளிப்படைத் தன்மை உள்ளது.
இவற்றில் சரியானவை எவை?
Q14
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு: 1986க்குப் பிறகு இந்தியாவில் புதிதாக அறிமுகமான பணச் சந்தை ஆவணங்களில் இல்லாதது எது?
Q15
கால வரையறை அடிப்படையில் பின்வருவனவற்றுள் கருவூல இரசீதின் வகை அல்லாதது எது?
Q16
கூற்று (A): கருவூல இரசீதுகள் தற்போது மிகவும் பிரபலமாகவும் அதிக அளவு நீர்மைத்தன்மை கொண்டவையாகவும் உள்ளன.
காரணம் (R): கருவூல இரசீதுகள் அரசாங்கத்தால் வெளியிடப்படுகின்றன.
Q17
கருவூல இரசீதுகள் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1) 91 நாட்கள் கருவூல இரசீதுகள் 4 சதவீத நிலையான தள்ளுபடி விகிதத்திலும் ஏலத்தின் மூலமும் வெளியிடப்படுகின்றன.
2) இந்திய ரிசர்வ் வங்கி 91 நாட்கள் மற்றும் 182 நாட்கள் கருவூல இரசீதுகளை வாரம் முழுவதும் வெளியிடுகிறது.
3) 364 நாட்கள் கருவூல இரசீதுகள் நிலையான விகிதம் கொண்டவை.
இவற்றில் சரியானவை எவை?
Q18
மாற்றக்கூடிய தன்மை உடையதால் வைப்புச் சான்றிதழ் ____ என்றும் அழைக்கப்படுகிறது.
Q19
பின்வருவனவற்றுள் வைப்புச் சான்றிதழின் இயல்பு அல்லாதது எது?
Q20
வணிக இரசீதுகள் பொதுவாக ____ முதிர்வு காலம் கொண்டவை.
Q21
வணிக இரசீதின் வகையை அதன் விளக்கத்துடன் பொருத்துக:
a) தேவை இரசீது - 1) உண்மையான வியாபார நடவடிக்கைகள் அல்லாமல் உருவாக்கப்படுவது
b) ஆவண இரசீது - 2) பணம் செலுத்துவதற்கான தேதி குறிப்பிடப்படாதது
c) தனித்துவமான இரசீது - 3) பொருட்களின் உரிமை ஆவணம் இணைக்கப்பட்டது
d) இருப்பிட இரசீது - 4) உள்ளூர் வழக்கம் அல்லது வர்த்தகப் பயன்பாட்டின்படி நிர்வகிக்கப்படுவது
Q22
பின்வருவனவற்றுள் அரசுப் பத்திரங்கள் வெளியிடப்படுவதற்கான நோக்கம் அல்லாதது எது?
Q23
ஒவ்வொரு விற்பனை மற்றும் கொள்முதலுக்கும் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தப்படுவதால் தங்க முனை பத்திரங்கள் சந்தை ஒரு ____ ஆகும்.
Q24
இந்திய ரிசர்வ் வங்கியின் எந்த அலுவலகம் அரசுப் பத்திரங்களை வெளியிடுகிறது?
Q25
அரசுப் பத்திரச் சந்தையில் பயன்படும் சொல்லை அதன் பொருளுடன் பொருத்துக:
a) சீர்மை படுத்துதல் - 1) ஒரு பத்திரத்தை வாங்குவதற்காக மற்றொரு பத்திரத்தை ரிசர்வ் வங்கி விற்பது
b) மாற்றுதல் - 2) அதிகபட்ச விலைக்கு பத்திரங்களை விற்பது
c) ஏலம் விடுதல் - 3) மீட்பை எளிதாக்க முதிர்ச்சி அடைந்த பத்திரங்களை ரிசர்வ் வங்கி கையகப்படுத்துவது
d) வரிவிலக்கு - 4) முதலீட்டாளர்களிடையே இப்பத்திரங்களைப் பிரபலமாக்கும் நன்மை
Q26
உலகின் பழமையான, மிகவும் வளர்ந்த மற்றும் முன்னணி பணச்சந்தை எது?
Q27
தங்க முனை பத்திரங்களின் பணப் புழக்க விபரம் (நீர்மைத் தன்மை) பற்றிப் பாடம் கூறுவது எது?
Q28
வைப்புச் சான்றிதழ்கள் ____ வடிவத்தில் வழங்கப்படுகின்றன.

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்5 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்23 கூடுதல் வினாக்கள் · விடையுடன் புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

About this பணச் சந்தை test

This free online practice test covers பணச் சந்தை from the 12ஆம் வகுப்பு வணிகவியல் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

வணிகவியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 மேலாண்மைத் தத்துவங்கள் 2 மேலாண்மை செயல்பாடுகள் 3 குறியிலக்கு மேலாண்மை மற்றும் விதிவிலக்கு மேலாண்மை 4 நிதிச் சந்தை - ஓர் அறிமுகம் 5 மூலதனச் சந்தை 7 பங்கு மாற்றகம் 8 இந்தியப் பத்திர மற்றும் மாற்றகங்களின் வாரியம் (செபி) 9 மனித வள மேம்பாட்டின் அடிப்படைகள் 10 ஆட்சேர்ப்பு முறைகள் 11 பணியாளர் தேர்ந்தெடுத்தல் 12 பணியாளர் பயிற்சி முறை 13 சந்தை மற்றும் சந்தையிடுகையாளர் 14 சந்தையிடுகை மற்றும் சந்தையிடுகையின் கலவை 15 சந்தையிடுதல் நவீன போக்கு 16 நுகர்வோரியல் 17 நுகர்வோரின் உரிமைகள், கடமைகள் மற்றும் பொறுப்புகள் 18 குறை தீர்ப்பு செயல்முறை 19 சுற்றுச் சூழல் காரணிகள் 20 தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் 21 சரக்கு விற்பனைச் சட்டம் 1930 22 மாற்றுமுறை ஆவணச் சட்டம் 1881 23 தொழில் முனைவுக்கான அடிப்படைக்கூறுகள் 24 தொழில் முனைவோர்களின் வகைகள் 25 தொழில் முனைவோருக்கான அரசின் திட்டங்கள் 26 நிறுமச் சட்டம், 2013 27 நிறும மேலாண்மை 28 நிறுமச் செயலர்