TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

பங்கு மாற்றகம்: கூடுதல் ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு வணிகவியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 20 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
உலகின் மிகப் பழமையான பங்குச் சந்தையான ஆம்ஸ்டர்டாம் பங்குச் சந்தை டச்சு ஈஸ்ட் இந்தியா நிறுவனத்தால் எந்த ஆண்டில் தொடங்கப்பட்டது?
Q2
இந்தியாவின் முதல் பங்கு பரிவர்த்தனையான "தி நேஷனல் பங்குகள் மற்றும் பங்கு தரகர்கள் சங்கம்" 1957 ஆகஸ்ட் 31 அன்று எந்தச் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டது?
Q3
"பங்கு மாற்றகங்கள் தனியார் முறையில் ஒழுங்கமைக்கப்பட்ட சந்தைகள்; இவை பத்திரங்களின் வர்த்தகத்தை எளிதாக்கும்" என்று வரையறுத்தவர்கள் யார்?
Q4
பங்குச் சந்தையில் பத்திரங்கள் வாங்கப்பட்டு விற்கப்படும் விலைகள் பதிவு செய்யப்பட்டுப் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன. இவ்விலைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Q5
பங்கு மாற்றகம் இரண்டாம் நிலை சந்தை என்று அழைக்கப்படுவதற்குக் காரணம், அது
Q6
பங்கு மாற்றகத்தின் அலுவல் பட்டியலில் இடம் பெறாத, எனவே அங்கு வர்த்தகம் செய்ய முடியாத பத்திரங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Q7
கூற்று (A): பங்குச் சந்தைகள் நிதி அளவீடுகள் (Financial Barometers) என அழைக்கப்படுகின்றன.
காரணம் (R): அவை நாட்டின் தேசியப் பொருளாதார வளர்ச்சியின் அடையாளமாக விளங்குகின்றன.
Q8
பாடத்தில் இடம்பெறும் தலைப்புடன் பொருத்துக:
(a) நன்மதிப்பு அல்லது புகழ் உயருதல் - (1) முதலீட்டாளர்களுக்கான பயன்
(b) நீர்மைத்தன்மை - (2) சமுதாயத்திற்கான பயன்
(c) அரசாங்கத்திற்கான நிதி திரட்டல் - (3) நிறுவனத்திற்கான பயன்
(d) ஆரோக்கியமற்ற ஊகத்தை கட்டுப்படுத்துவதில் தோல்வி - (4) பங்கு மாற்றகங்களின் குறைபாடு
Q9
பின்வருவனவற்றுள் பாடத்தில் கூறப்பட்டுள்ள பங்கு மாற்றகங்களின் குறைபாடு அல்லாதது எது?
Q10
மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட ஒருங்கிணைந்த இந்திய பங்கு பரிவர்த்தனை லிமிடெட் (ISE) எத்தனை பிராந்திய பங்குச் சந்தைகளால் ஊக்குவிக்கப்படுகிறது?
Q11
பங்கு மாற்றகத்தின் உறுப்பினரின் முகவராகச் செயல்பட்டு, அவருக்கு வியாபாரத்தைப் பெற்றுத் தந்து அதற்காகக் கழிவு பெறுபவர் யார்?
Q12
இந்தியாவில் தன் வணிகர்கள் (Jobbers) எவ்வாறு அழைக்கப்படுகின்றனர்?
Q13
கரடி ஊக வணிகர் வேறு எப்பெயரால் அழைக்கப்படுகிறார்?
Q14
புதிய நிறுமங்களின் பங்குகளுக்கு விண்ணப்பித்து, ஒதுக்கீட்டுப் பணம் கட்ட அழைப்பு வருமுன்னரே முனைமத்துடன் விற்றுவிடும் 'முனைம வேட்டையாளர்' யார்?
Q15
பங்குச் சந்தையில் முடவாத்து என்று அழைக்கப்படுபவர்
Q16
பங்கு பரிவர்த்தனைக்கும் பண்டமாற்று பரிவர்த்தனைக்கும் உள்ள வேறுபாடுகள் பற்றிய கூற்றுகளைக் கவனி:
1. பொருள் மூலதன உருவாக்கம் மற்றும் மூலதன ஆதாரங்களைச் சிறந்த முறையில் பயன்படுத்துதலை எளிதாக்குவது பங்கு பரிவர்த்தனையின் நோக்கம்.
2. பண்டமாற்று பரிவர்த்தனையின் பங்கேற்பாளர்கள் முதலீட்டாளர்கள் மட்டுமே.
3. பங்கு பரிவர்த்தனையில் ஒருமுனைப்படுத்துதல் எளிது; பண்டமாற்று பரிவர்த்தனையில் அது கடினம்.
மேற்கண்டவற்றுள் சரியானது எது / எவை?
Q17
தேசிய பங்குச் சந்தை அமைப்பு (NSMS) யாருடைய தலைமையிலான உயர் அதிகாரம் கொண்ட அமைப்பால் பரிந்துரைக்கப்பட்டது?
Q18
நாடு முழுவதும் திரை சார்ந்த, இணைய வழி, ஆணை பெறும் வியாபார அமைப்பான இந்தியாவின் தேசிய பங்குச் சந்தை (NSE) எப்போது அமைக்கப்பட்டது?
Q19
பின்வருவனவற்றைக் காலவரிசைப்படி அமைக்கவும்:
1. இந்திய ரிசர்வ் வங்கி இந்திய பத்திரங்கள் வர்த்தக கழகத்தை (STCI) தோற்றுவித்தது
2. இந்திய பங்கு வைப்பு கழகம் வரையறுக்கப்பட்டது (SHCIL) ஏற்படுத்தப்பட்டது
3. தேசிய பத்திர வைப்பகங்கள் வரையறுக்கப்பட்டது (NSDL) அமைப்பு தொடங்கப்பட்டது
4. பம்பாய் பங்குச் சந்தை காகிதமில்லா பங்கு பரிவர்த்தனையைத் தொடங்கியது
Q20
பங்குக் குறியீடுகள் பற்றிய கூற்றுகளைக் கவனி:
1. நிப்டி என்ற சொல் நேஷனல் (National), பிப்டி (Fifty) என்ற இரு சொற்களிலிருந்து தோன்றியது; இது 50 முக்கிய நிறுவனங்களின் பங்குகளைக் குறிக்கிறது.
2. சென்செக்ஸ் என்பது தேசிய பங்குச் சந்தையின் குறியீடு.
3. சென்செக்ஸ் கணக்கிட 30 பங்குகள் பட்டியலிடப்படுகின்றன.
மேற்கண்டவற்றுள் சரியானது எது / எவை?

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்5 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்20 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

About this பங்கு மாற்றகம் test

This free online practice test covers பங்கு மாற்றகம் from the 12ஆம் வகுப்பு வணிகவியல் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

வணிகவியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 மேலாண்மைத் தத்துவங்கள் 2 மேலாண்மை செயல்பாடுகள் 3 குறியிலக்கு மேலாண்மை மற்றும் விதிவிலக்கு மேலாண்மை 4 நிதிச் சந்தை - ஓர் அறிமுகம் 5 மூலதனச் சந்தை 6 பணச் சந்தை 8 இந்தியப் பத்திர மற்றும் மாற்றகங்களின் வாரியம் (செபி) 9 மனித வள மேம்பாட்டின் அடிப்படைகள் 10 ஆட்சேர்ப்பு முறைகள் 11 பணியாளர் தேர்ந்தெடுத்தல் 12 பணியாளர் பயிற்சி முறை 13 சந்தை மற்றும் சந்தையிடுகையாளர் 14 சந்தையிடுகை மற்றும் சந்தையிடுகையின் கலவை 15 சந்தையிடுதல் நவீன போக்கு 16 நுகர்வோரியல் 17 நுகர்வோரின் உரிமைகள், கடமைகள் மற்றும் பொறுப்புகள் 18 குறை தீர்ப்பு செயல்முறை 19 சுற்றுச் சூழல் காரணிகள் 20 தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் 21 சரக்கு விற்பனைச் சட்டம் 1930 22 மாற்றுமுறை ஆவணச் சட்டம் 1881 23 தொழில் முனைவுக்கான அடிப்படைக்கூறுகள் 24 தொழில் முனைவோர்களின் வகைகள் 25 தொழில் முனைவோருக்கான அரசின் திட்டங்கள் 26 நிறுமச் சட்டம், 2013 27 நிறும மேலாண்மை 28 நிறுமச் செயலர்