சரக்கு விற்பனைச் சட்டம் 1930 - விரைவு மீள்பார்வை
விரைவு மீள்பார்வை
முக்கியக் குறிப்புகள்
| தலைப்பு | குறிப்பு |
|---|---|
| சரக்கு விற்பனைச் சட்டம் | 1930 இல் இயற்றப்பட்டது |
| முந்தைய சட்டம் | இந்திய ஒப்பந்தச் சட்டம் 1872 |
| பொருளின் மீதான உரிமை | உரிமை பாத்தியம் (உடைமை = வைத்திருத்தல்) |
| சரக்கில் அடங்காதவை | பணம், அசையாச் சொத்து, உரிமைகோர் |
| உரிமைகோர் | நிலைவைப்பு ரசீது, பங்காதாய நிலுவை, நிலுவை வாடகை |
| விற்பனை | நிறைவேறிய ஒப்பந்தம்; நட்டம் வாங்கியவருக்கு |
| விற்பனை உடன்பாடு | நிறைவேற வேண்டிய ஒப்பந்தம்; நட்டம் விற்பனையாளருக்கு |
| வருநிகழ்வுசார் சரக்கு | ஒருவகை எதிர்கால சரக்கு |
| அறுதியிடுதல் | விற்பவர் மட்டும் பொருளை அடையாளம் காணுதல் |
| ஒதுக்குதல் | வாங்குநரின் இசைவுடன் பொருளைப் பிரித்தல் |
| நிபந்தனை | கருப்பொருள்; மீறினால் ஒப்பந்த நீக்கம், நட்ட ஈடு |
| நம்புறுதி | துணையானது; மீறினால் நட்ட ஈடு மட்டும் |
| விற்கும் தகைமை | நேரம் காட்டாத கடிகாரம், எழுதாத பேனா |
| உடல் ஆரோக்கியம் | உண்ணக்கூடிய பொருள்; கிருமி கலந்த பால் |
| உட்கிடை நம்புறுதிகள் | இடையூறற்ற உரிமை, வில்லங்கம், அபாயமுள்ள பொருள் |
| சரக்கிற்கு எதிரான உரிமைகள் | பற்றுரிமை, வழி இடை நிறுத்தம், மறுவிற்பனை |
| வாங்குநர் மீதான வழக்குகள் | விலை, நட்ட ஈடு, ஒப்பந்த மறுப்பு, வட்டி |
இந்தப் பாடத்திற்கு மேலும்
புத்தகப் பயிற்சி வினாக்கள்5 பாடநூல் வினாக்கள் · விடையுடன்
கூடுதல் வினாக்கள்29 கூடுதல் வினாக்கள் · விடையுடன்
பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண்
புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள்
கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள்
படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும்
வணிகவியல் பாடத்தின் மற்ற பாடங்கள்
அனைத்தையும் பார்க்க
1 மேலாண்மைத் தத்துவங்கள்
2 மேலாண்மை செயல்பாடுகள்
3 குறியிலக்கு மேலாண்மை மற்றும் விதிவிலக்கு மேலாண்மை
4 நிதிச் சந்தை - ஓர் அறிமுகம்
5 மூலதனச் சந்தை
6 பணச் சந்தை
7 பங்கு மாற்றகம்
8 இந்தியப் பத்திர மற்றும் மாற்றகங்களின் வாரியம் (செபி)
9 மனித வள மேம்பாட்டின் அடிப்படைகள்
10 ஆட்சேர்ப்பு முறைகள்
11 பணியாளர் தேர்ந்தெடுத்தல்
12 பணியாளர் பயிற்சி முறை
13 சந்தை மற்றும் சந்தையிடுகையாளர்
14 சந்தையிடுகை மற்றும் சந்தையிடுகையின் கலவை
15 சந்தையிடுதல் நவீன போக்கு
16 நுகர்வோரியல்
17 நுகர்வோரின் உரிமைகள், கடமைகள் மற்றும் பொறுப்புகள்
18 குறை தீர்ப்பு செயல்முறை
19 சுற்றுச் சூழல் காரணிகள்
20 தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல்
22 மாற்றுமுறை ஆவணச் சட்டம் 1881
23 தொழில் முனைவுக்கான அடிப்படைக்கூறுகள்
24 தொழில் முனைவோர்களின் வகைகள்
25 தொழில் முனைவோருக்கான அரசின் திட்டங்கள்
26 நிறுமச் சட்டம், 2013
27 நிறும மேலாண்மை
28 நிறுமச் செயலர்