TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

தொழில் முனைவோர்களின் வகைகள் - விரைவு மீள்பார்வை

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

விரைவு மீள்பார்வை

வேறு பெயர்கள்

தொழில் முனைவோர்வேறு பெயர்
உற்பத்தி தொழில் செய்யும் தொழில் முனைவோர்தனி தொழில் முனைவோர்
கூட்டுப்பங்கு தொழில்முனைவோர்தோற்றுவிப்பாளர்
மந்தமான தொழில் முனைவோர்ஆண் தேனீ தொழில் முனைவோர்

வகைகளின் எண்ணிக்கை

ஒரு வரிக் குறிப்புகள்

குறிப்புவகை
புதுமை புகுத்துபவர்புதுமை படைக்கும்
மேலைநாட்டுப் பொருளை உள்ளூருக்கு ஏற்ப மாற்றுபவர்மாதிரியை பின்பற்றும்
இறுதி நிலையில் மட்டும் மாற்றத்தை ஏற்பவர்காலம் கடத்தும் பழமைவாத
மாற்றத்தை அறவே விரும்பாதவர்; சிறிய சந்தைமந்தமான
வாங்கி விற்பவர்; கழிவுவணிகம்
மதிப்பு ஏற்றுதல்தொழிற்சாலை
விற்பனையை விட உற்பத்தியில் கவனம்தொழில்நுட்ப
தொழிலை உருவாக்கி விற்றுவிடுபவர்தொழில் முனைவு வித்தகர்
உளவியல், பொருளாதார காரணிகள்தெளிவான
அரசு சலுகைகள்தூண்டப்பட்ட
தன்னிறைவு நோக்கம்ஊக்குவிக்கப்பட்ட
இயற்கையான பண்புகள்தன்னிச்சை
குடும்பப் பின்புலம் இல்லைமுதல் தலைமுறை
நிறைவேறாத தேவைகளைக் கண்டறிபவர்நவீன
குடும்பத் தொழில்பாரம்பரிய
தனியார் மற்றும் அரசுஇணை

நினைவில் கொள்க

விடையுடன் கூடிய வினாக்கள் → பயிற்சித் தேர்வு →

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்5 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்23 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும்

வணிகவியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 மேலாண்மைத் தத்துவங்கள் 2 மேலாண்மை செயல்பாடுகள் 3 குறியிலக்கு மேலாண்மை மற்றும் விதிவிலக்கு மேலாண்மை 4 நிதிச் சந்தை - ஓர் அறிமுகம் 5 மூலதனச் சந்தை 6 பணச் சந்தை 7 பங்கு மாற்றகம் 8 இந்தியப் பத்திர மற்றும் மாற்றகங்களின் வாரியம் (செபி) 9 மனித வள மேம்பாட்டின் அடிப்படைகள் 10 ஆட்சேர்ப்பு முறைகள் 11 பணியாளர் தேர்ந்தெடுத்தல் 12 பணியாளர் பயிற்சி முறை 13 சந்தை மற்றும் சந்தையிடுகையாளர் 14 சந்தையிடுகை மற்றும் சந்தையிடுகையின் கலவை 15 சந்தையிடுதல் நவீன போக்கு 16 நுகர்வோரியல் 17 நுகர்வோரின் உரிமைகள், கடமைகள் மற்றும் பொறுப்புகள் 18 குறை தீர்ப்பு செயல்முறை 19 சுற்றுச் சூழல் காரணிகள் 20 தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் 21 சரக்கு விற்பனைச் சட்டம் 1930 22 மாற்றுமுறை ஆவணச் சட்டம் 1881 23 தொழில் முனைவுக்கான அடிப்படைக்கூறுகள் 25 தொழில் முனைவோருக்கான அரசின் திட்டங்கள் 26 நிறுமச் சட்டம், 2013 27 நிறும மேலாண்மை 28 நிறுமச் செயலர்