TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

அணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள்: புத்தகப் பயிற்சி ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு கணிதவியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 25 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
\( \lvert \operatorname{adj}(\operatorname{adj} A) \rvert = \lvert A \rvert^{9} \) எனில், சதுர அணி \( A \) -யின் வரிசை
Q2
\( A \) என்பது \( 3 \times 3 \) பூச்சியமற்ற கோவை அணி, \( A A^{T} = A^{T} A \) மற்றும் \( B = A^{-1} A^{T} \) எனில், \( B B^{T} = \)
Q3
\( A = \begin{pmatrix} 3 & 5 \\ 1 & 2 \end{pmatrix} \), \( B = \operatorname{adj} A \) மற்றும் \( C = 3A \) எனில், \( \dfrac{\lvert \operatorname{adj} B \rvert}{\lvert C \rvert} = \)
Q4
\( A\begin{pmatrix} 1 & -2 \\ 1 & 4 \end{pmatrix} = \begin{pmatrix} 6 & 0 \\ 0 & 6 \end{pmatrix} \) எனில், \( A = \)
Q5
\(A = \begin{pmatrix}7 & 3\\ 4 & 2\end{pmatrix}\) எனில், \(9I_{2} - A =\)
Q6
\(A = \begin{pmatrix}2 & 0\\ 1 & 5\end{pmatrix}\) மற்றும் \(B = \begin{pmatrix}1 & 4\\ 2 & 0\end{pmatrix}\) எனில், \(|\operatorname{adj}(AB)| =\)
Q7
\(P = \begin{pmatrix}1 & x & 0\\ 1 & 3 & 0\\ 2 & 4 & -2\end{pmatrix}\) என்பது \(3\times3\) வரிசையுடைய அணி \(A\) -ன் சேர்ப்பு அணி மற்றும் \(|A| = 4\) எனில், \(x\) ஆனது
Q8
\(A = \begin{pmatrix}3 & 1 & -1\\ 2 & -2 & 0\\ 1 & 2 & -1\end{pmatrix}\) மற்றும் \(A^{-1} = (a_{ij})\) எனில், \(a_{23}\) -ன் மதிப்பானது
Q9
\(A, B\) மற்றும் \(C\) என்பன நேர்மாறு காணத்தக்கவாறு ஏதேனுமொரு வரிசையில் இருப்பின் பின்வருவனவற்றில் எது உண்மையல்ல?
Q10
\((AB)^{-1} = \begin{pmatrix}12 & -17\\ -19 & 27\end{pmatrix}\) மற்றும் \(A^{-1} = \begin{pmatrix}1 & -1\\ -2 & 3\end{pmatrix}\) எனில், \(B^{-1} =\)
Q11
\(A^{T}A^{-1}\) ஆனது சமச்சீர் எனில், \(A^{2} =\)
Q12
\(A\) என்பது பூச்சியமற்றக் கோவை அணி மற்றும் \(A^{-1} = \begin{pmatrix}5 & 3\\ -2 & -1\end{pmatrix}\) எனில், \((A^{T})^{-1} =\)
Q13
\(A = \begin{pmatrix}\tfrac35 & \tfrac45\\[2pt] x & \tfrac35\end{pmatrix}\) மற்றும் \(A^{T} = A^{-1}\) எனில், \(x\) -ன் மதிப்பு
Q14
\(A = \begin{pmatrix}1 & \tan\tfrac{\theta}{2}\\ -\tan\tfrac{\theta}{2} & 1\end{pmatrix}\) மற்றும் \(AB = I_{2}\) எனில், \(B =\)
Q15
\(A = \begin{pmatrix}\cos\theta & \sin\theta\\ -\sin\theta & \cos\theta\end{pmatrix}\) மற்றும் \(A(\operatorname{adj}A) = \begin{pmatrix}k & 0\\ 0 & k\end{pmatrix}\) எனில், \(k =\)
Q16
\(A = \begin{pmatrix}2 & 3\\ 5 & -2\end{pmatrix}\) மற்றும் \(\lambda A^{-1} = A\) எனில், \(\lambda\) -ன் மதிப்பு
Q17
\(\operatorname{adj}A = \begin{pmatrix}2 & 3\\ 4 & -1\end{pmatrix}\) மற்றும் \(\operatorname{adj}B = \begin{pmatrix}1 & -2\\ -3 & 1\end{pmatrix}\) எனில், \(\operatorname{adj}(AB)\) ஆனது
Q18
\(\begin{pmatrix}1 & 2 & 3 & 4\\ 2 & 4 & 6 & 8\\ -1 & -2 & -3 & -4\end{pmatrix}\) -ன் அணித்தரம்
Q19
\(x^{a}y^{b} = e^{m}\), \(x^{c}y^{d} = e^{n}\), \(\Delta_{1} = \begin{vmatrix}m & b\\ n & d\end{vmatrix}\), \(\Delta_{2} = \begin{vmatrix}a & m\\ c & n\end{vmatrix}\), \(\Delta_{3} = \begin{vmatrix}a & b\\ c & d\end{vmatrix}\) எனில், \(x\) மற்றும் \(y\) -ன் மதிப்புகள் முறையே,
Q20
பின்வருவனவற்றுள் எவை சரியானவை? (i) சமச்சீர் அணியின் சேர்ப்பு அணி சமச்சீரானது. (ii) மூலைவிட்ட அணியின் சேர்ப்பு அணி மூலைவிட்ட அணியாகும். (iii) \(A\) என்பது \(n\) வரிசையுடைய சதுர அணி மற்றும் \(\lambda\) ஒரு திசையிலி எனில், \(\operatorname{adj}(\lambda A) = \lambda^{n}\operatorname{adj}A\). (iv) \(A(\operatorname{adj}A) = (\operatorname{adj}A)A = |A|\,I\).
Q21
\(\rho(A) = \rho([A\,|\,B])\) எனில், \(AX = B\) என்ற நேரியச் சமன்பாடுகளின் தொகுப்பானது
Q22
\(0 \le \theta \le \pi\) மற்றும் \(x + (\sin\theta)y - (\cos\theta)z = 0\), \((\cos\theta)x - y + z = 0\), \((\sin\theta)x + y - z = 0\) என்ற தொகுப்பானது வெளிப்படையற்றத் தீர்வு பெற்றிருப்பின், \(\theta\) -ன் மதிப்பு
Q23
ஒரு நேரியச் சமன்பாட்டுத் தொகுப்பின் விரிவுபடுத்தப்பட்ட அணி \(\left[\begin{array}{ccc|c}1 & 2 & 7 & 3\\ 0 & 1 & 4 & 6\\ 0 & 0 & \lambda-7 & \mu+5\end{array}\right]\). இத்தொகுப்பு எண்ணற்ற தீர்வுகளைப் பெற்றிருக்க நிபந்தனை
Q24
\(A = \begin{pmatrix}2 & -1 & 1\\ -1 & 2 & -1\\ 1 & -1 & 2\end{pmatrix}\) மற்றும் \(4B = \begin{pmatrix}3 & 1 & -1\\ 1 & 3 & x\\ -1 & 1 & 3\end{pmatrix}\) என்க. \(A\) -ன் நேர்மாறு \(B\) எனில், \(x\) -ன் மதிப்பு
Q25
\(A = \begin{pmatrix}3 & -3 & 4\\ 2 & -3 & 4\\ 0 & -1 & 1\end{pmatrix}\) எனில், \(\operatorname{adj}(\operatorname{adj}A)\) -ன் மதிப்பு

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்25 பாடநூல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

About this அணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள் test

This free online practice test covers அணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள் from the 12ஆம் வகுப்பு கணிதவியல் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

கணிதவியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
2 கலப்பு எண்கள் 3 சமன்பாட்டியல் 4 நேர்மாறு முக்கோணவியல் சார்புகள் 5 இரு பரிமாண பகுமுறை வடிவியல்-II 6 வெக்டர் இயற்கணிதத்தின் பயன்பாடுகள் 7 வகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள் 8 வகையீடுகள் மற்றும் பகுதி வகைக்கெழுக்கள் 9 தொகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள் 10 சாதாரண வகைக்கெழுச் சமன்பாடுகள் 11 நிகழ்தகவு பரவல்கள் 12 தனிநிலைக் கணிதம்