TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

நிறும மேலாண்மை - படிப்புக் குறிப்புகள்

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

பாடச் சுருக்கம்

நிறுமம் முடிவில்லா வாழ்நாள் கொண்ட செயற்கை நபர். அது இயக்குநர்கள் குழு என்ற மனிதர்களின் குழுவால் நிர்வகிக்கப்படுகிறது; குழுவின் உறுப்பினர்கள் தனித்தனியாக இயக்குநர் எனப்படுவர். இயக்குநர்கள் நிறுமத்தின் விவகாரங்களைக் கட்டுப்படுத்தி, வழிகாட்டி, நிர்வகிக்கின்றனர்; அவர்கள் நிறுமத்தின் கண்கள், காதுகள், மூளை, கைகள், நரம்புகள் எனக் குறிப்பிடப்படுகின்றனர். இயக்குநர் நியமனமும் தகுதிகளும் நிறுமச் சட்டம் 2013 அத்தியாயம் XI-ல் குறிப்பிடப்பட்டுள்ளன.

27.01 இயக்குநர் பொருள் மற்றும் வரைவிலக்கணம்

27.02 முதன்மை மேலாண்மைப் பணியாளர்கள் (பிரிவு 2(51))

  1. முதன்மை நிர்வாக அதிகாரி
  2. நிர்வாக இயக்குநர் அல்லது மேலாளர்
  3. நிறுமத்தின் செயலாளர்
  4. முழு நேர இயக்குநர்
  5. முதன்மை நிதி அலுவலர்
  6. பரிந்துரைக்கப்படும் பிற அலுவலர்கள்

27.03 இயக்குநர்கள் குழு

27.04 இயக்குநர்களின் வகைகள்

வகைமுக்கியக் குறிப்பு
இந்திய குடியிருப்பு இயக்குநர்பிரிவு 149(3): கடந்த நாட்காட்டி ஆண்டில் குறைந்தது 182 நாட்கள் இந்தியாவில்
சுதந்திர இயக்குநர்பிரிவு 149(6): மூலதனம் 10 கோடி, விற்பனை 100 கோடி, கடன் 50 கோடி உள்ள பொது நிறுமங்களில் குறைந்தது இருவர்
சிறு பங்குதாரர்களின் இயக்குநர்பட்டியலிடப்பட்ட நிறுமம்; 1,000 அல்லது பத்தில் ஒரு பங்கு பங்குதாரர்களின் அறிவிப்பு
பெயரளவு இயக்குநர்நிதி நிறுவனம் அல்லது மத்திய அரசு நியமிப்பவர்
பெண் இயக்குநர்பிரிவு 149(1)(அ): பட்டியலிடப்பட்ட பொது நிறுமங்கள்; மூலதனம் 100 கோடி அல்லது விற்பனை 300 கோடி
கூடுதல் இயக்குநர்நிறுமம் விரும்பினால் நியமிக்கலாம்
மாற்று இயக்குநர்இந்தியாவில் இல்லாத இயக்குநருக்குப் பதிலாக இயக்குநர் குழு நியமிப்பவர்
நிழல் இயக்குநர்குழுவில் இல்லை; ஆனால் நிறுமத்தை வழிநடத்த அதிகாரம் உள்ளவர்

27.05 இயக்குநர்களின் எண்ணிக்கை

27.06 இயக்குநர்களின் சட்டபூர்வ நிலை

27.07 நியமனம் (பிரிவு 152)

27.08 தகுதிகள்

சட்டத்தில் நேரடி விதி இல்லை. இயக்குநர் சரியான மனநிலை உடையவர், தேவைப்பட்டால் தகுதிப் பங்குகள் வைத்திருப்பவர், தனிநபர், நல்ல நிதிநிலை உடையவர், குற்றவாளி என அறிவிக்கப்படாதவராக இருக்க வேண்டும்.

27.09 தகுதியின்மைகள் (பிரிவு 164)

பித்துநிலை, திவாலானவர், குற்றவாளி எனத் தீர்ப்பு, அழைப்புப் பணம் செலுத்தாமை, நீதிமன்றத் தகுதியின்மை உத்தரவு, பிரிவு 188 குற்றம், இயக்குநர் அடையாள எண் இல்லாமை.

27.10 நீக்கம்

27.11 ஊதியம்

27.12 அதிகாரங்கள்

தலைப்புஎடுத்துக்காட்டுகள்
சட்டப்படியானஅழைப்புப் பணம், கடன் பத்திர வெளியீடு, முதலீடு, நிதிநிலை அறிக்கை அங்கீகாரம்
நிர்வாக ரீதியானமூன்றாம் நபருடன் ஒப்பந்தம், பங்கு ஒதுக்கீடு, மேலாளர், செயலர் நியமனம்
தீர்மானத்துடன் கூடியசொத்தை விற்றல் அல்லது குத்தகை, மிகை ஊதியப் பங்குகள், அறக்கட்டளைப் பங்களிப்பு
இதரகாலிப்பணியிடம் நிரப்புதல், முதல் தணிக்கையாளர் நியமனம், அரசியல் பங்களிப்பு

27.13 உரிமைகள்

தனி உரிமைகள்: கணக்கு ஏடுகளை ஆய்வு செய்தல், அறிக்கைகள் பெறுதல், வாக்களித்தல். கூட்டு உரிமைகள்: பங்கு மாற்றத்தை மறுத்தல், தலைவரைத் தேர்ந்தெடுத்தல், மேலாண்மை இயக்குநரை நியமித்தல், பங்காதாயம் பரிந்துரைத்தல்.

27.14 கடமைகள்

ஒருங்கிணைந்த கடமைகள், பொதுக் கடமைகள், குறிப்பிடத்தக்க கடமைகள் (பதவியேற்ற இரண்டு மாதத்திற்குள் தகுதிப் பங்குகள், தகவல் அறிக்கை தொடர்பான கடமைகள், பொதுக்கூட்டம் கூட்டுதல்).

27.15 பொறுப்புகள்

27.16 - 27.18

இயக்குநர்கள் பதிவேடு விதி 17-ன்படி. மேலாளர் இடைநிலை மேலாண்மை; இயக்குநர் மேல்நிலை மேலாண்மை. மேலாண்மை இயக்குநர் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஒரு முறை அமர்த்தப்படுவதில்லை.

விடையுடன் கூடிய வினாக்கள் → பயிற்சித் தேர்வு →

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்5 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்30 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

வணிகவியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 மேலாண்மைத் தத்துவங்கள் 2 மேலாண்மை செயல்பாடுகள் 3 குறியிலக்கு மேலாண்மை மற்றும் விதிவிலக்கு மேலாண்மை 4 நிதிச் சந்தை - ஓர் அறிமுகம் 5 மூலதனச் சந்தை 6 பணச் சந்தை 7 பங்கு மாற்றகம் 8 இந்தியப் பத்திர மற்றும் மாற்றகங்களின் வாரியம் (செபி) 9 மனித வள மேம்பாட்டின் அடிப்படைகள் 10 ஆட்சேர்ப்பு முறைகள் 11 பணியாளர் தேர்ந்தெடுத்தல் 12 பணியாளர் பயிற்சி முறை 13 சந்தை மற்றும் சந்தையிடுகையாளர் 14 சந்தையிடுகை மற்றும் சந்தையிடுகையின் கலவை 15 சந்தையிடுதல் நவீன போக்கு 16 நுகர்வோரியல் 17 நுகர்வோரின் உரிமைகள், கடமைகள் மற்றும் பொறுப்புகள் 18 குறை தீர்ப்பு செயல்முறை 19 சுற்றுச் சூழல் காரணிகள் 20 தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் 21 சரக்கு விற்பனைச் சட்டம் 1930 22 மாற்றுமுறை ஆவணச் சட்டம் 1881 23 தொழில் முனைவுக்கான அடிப்படைக்கூறுகள் 24 தொழில் முனைவோர்களின் வகைகள் 25 தொழில் முனைவோருக்கான அரசின் திட்டங்கள் 26 நிறுமச் சட்டம், 2013 28 நிறுமச் செயலர்