TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

சாதாரண வகைக்கெழுச் சமன்பாடுகள்: புத்தகப் பயிற்சி ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு கணிதவியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 25 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
வகைக்கெழுச் சமன்பாடு \( \dfrac{d^2y}{dx^2} + \left(\dfrac{dy}{dx}\right)^{1/3} + x^{1/4} = 0 \)-ன் வரிசை மற்றும் படி முறையே
Q2
\(y = A\cos(x + B)\) என்பதன் வகைக்கெழுச் சமன்பாடு (இங்கு \(A, B\) என்பன ஏதேனும் மாறிலிகள்)
Q3
\(\sqrt{\sin x}\,(dx + dy) = \sqrt{\cos x}\,(dx - dy)\) என்பதன் வரிசை மற்றும் படி முறையே
Q4
\((h, k)\) -ஐ மையமாகவும் \(a\) -ஐ ஆரமாகவும் கொண்ட அனைத்து வட்டங்களின் வகைக்கெழுச் சமன்பாட்டின் வரிசை
Q5
\( y = Ae^{x} + Be^{-x} \), இங்கு \(A\), \(B\) என்பன ஏதேனும் இரு மாறிலிகள், எனும் வளைவரைத் தொகுதியின் வகைக்கெழுச் சமன்பாடு
Q6
\( \dfrac{dy}{dx} = \dfrac{y}{x} \) எனும் வகைக்கெழுச் சமன்பாட்டின் பொதுத்தீர்வு
Q7
\( 2x\,\dfrac{dy}{dx} - y = 3 \) எனும் வகைக்கெழுச் சமன்பாட்டின் தீர்வு குறிப்பிடுவது
Q8
\( \dfrac{dy}{dx} + p(x)\,y = 0 \)-ன் தீர்வு
Q9
\( \dfrac{dy}{dx} + y = \dfrac{1+y}{x} \) என்ற வகைக்கெழுச் சமன்பாட்டின் தொகையீட்டுக் காரணி
Q10
\( \dfrac{dy}{dx} + P(x)\,y = Q(x) \) என்ற வகைக்கெழுச் சமன்பாட்டின் தொகையீட்டுக் காரணி \(x\) எனில், \( P(x) \) என்பது
Q11
\( y(x) = 1 + \dfrac{dy}{dx} + \dfrac{1}{2!}\left(\dfrac{dy}{dx}\right)^{2} + \dfrac{1}{3!}\left(\dfrac{dy}{dx}\right)^{3} + \cdots \) எனும் வகைக்கெழுச் சமன்பாட்டின் படி
Q12
\(p\) மற்றும் \(q\) என்பன முறையே \( y\,\dfrac{dy}{dx} + x^{3}\,\dfrac{d^{2}y}{dx^{2}} + xy = \cos x \) எனும் வகைக்கெழுச் சமன்பாட்டின் வரிசை மற்றும் படி எனில்,
Q13
\( \dfrac{dy}{dx} + \dfrac{1}{\sqrt{1-x^{2}}} = 0 \) எனும் வகைக்கெழுச் சமன்பாட்டின் தீர்வு
Q14
\( \dfrac{dy}{dx} = 2xy \) எனும் வகைக்கெழுச் சமன்பாட்டின் தீர்வு
Q15
\( \log\!\left(\dfrac{dy}{dx}\right) = x + y \) எனும் வகைக்கெழுச் சமன்பாட்டின் பொதுத் தீர்வு
Q16
\( \dfrac{dy}{dx} = 2^{\,y-x} \)-ன் தீர்வு
Q17
\( \dfrac{dy}{dx} = \dfrac{y}{x} + \dfrac{\varphi\!\left(\frac{y}{x}\right)}{\varphi'\!\left(\frac{y}{x}\right)} \) எனும் வகைக்கெழுச் சமன்பாட்டின் தீர்வு
Q18
\( \dfrac{dy}{dx} + Py = Q \) எனும் நேரியல் வகைக்கெழுச் சமன்பாட்டின் தொகையீட்டுக் காரணி \( \sin x \) எனில், \(P\) என்பது
Q19
வரிசை \(n\) மற்றும் \(n+1\) கொண்ட வகைக்கெழுச் சமன்பாடுகளின் பொதுத் தீர்வுகளில் உள்ள மாறத்தக்க மாறிலிகளின் எண்ணிக்கை முறையே
Q20
மூன்றாம் வரிசை வகைக்கெழுச் சமன்பாட்டின் குறிப்பிட்டத் தீர்வில் உள்ள மாறத்தக்க மாறிலிகளின் எண்ணிக்கை
Q21
\( \dfrac{dy}{dx} = \dfrac{x + y + 1}{x + 1} \) எனும் வகைக்கெழுச் சமன்பாட்டின் தொகையீட்டுக் காரணி
Q22
ஏதேனும் ஒரு வருடம் \(t\)-ல் உள்ள \(P\)-ன் பெருக்க வீதமானது மக்கள் தொகைக்கு விகிதமாக அமையும் எனில், பின்னர்
Q23
\(t\) எனும் நேரத்திற்குப் பிறகு மீதமுள்ள ஒரு பொருளின் அளவு \(P\) ஆகும். பொருள் ஆவியாகும் வீதமானது அந்நேரத்தில் மீதமிருக்கும் பொருளின் அளவிற்கு விகிதமாக அமைந்துள்ளது எனில், பின்னர்
Q24
\( \dfrac{dy}{dx} = \dfrac{ax + 3}{2y + f} \) எனும் வகைக்கெழுச் சமன்பாட்டின் தீர்வு ஒரு வட்டத்தைக் குறிக்குமானால், \(a\)-ன் மதிப்பு
Q25
ஒவ்வொரு புள்ளியிலும் சாய்வு \(3x^2\) ஆக உள்ள வளைவரை \((-1, 1)\) வழியாகச் செல்கிறது எனில், அவ்வளைவரையின் சமன்பாடு

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்25 பாடநூல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

About this சாதாரண வகைக்கெழுச் சமன்பாடுகள் test

This free online practice test covers சாதாரண வகைக்கெழுச் சமன்பாடுகள் from the 12ஆம் வகுப்பு கணிதவியல் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

கணிதவியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 அணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள் 2 கலப்பு எண்கள் 3 சமன்பாட்டியல் 4 நேர்மாறு முக்கோணவியல் சார்புகள் 5 இரு பரிமாண பகுமுறை வடிவியல்-II 6 வெக்டர் இயற்கணிதத்தின் பயன்பாடுகள் 7 வகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள் 8 வகையீடுகள் மற்றும் பகுதி வகைக்கெழுக்கள் 9 தொகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள் 11 நிகழ்தகவு பரவல்கள் 12 தனிநிலைக் கணிதம்